எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் |
---|
• அணுகு × விலகு
• ஐயம் × தெளிவு • ஊக்கம் × சோர்வு • உண்மை × பொய்மை • நீக்குதல் x சேர்த்தல் • எளிது x அரிது • உதித்த x மறைந்த • சோம்பல் x சுறுசுறுப்பு • நிருமித்த X அழித்த / உருவாக்காத • விளைவு X வீழ்ச்சி • அசதி X சுறுசுறுப்பு • ஊழி X குறுகிய காலப்பகுதி • தொன்மை X புதுமை • அலர் X உதிர்தல் • நாமநீர் X அச்சம் தராத கடல் • அளி X இரக்கமின்மை • ஒருமித்து X பிளவுபட்டு • மாசற X குற்றத்துடன் • தூற்றும் படி X போற்றும்படி • மூத்தோர் X சிறியோர் • மேதைகள் X அறிவிலிகள் / பேதைகள் • மாற்றார் X உறவினர் • வற்றாமல் X குறைதல் / நிறையாமல் • நட்டல் X பகை கொள்ளுதல் • மல்லெடுத்த X வலிமைபெறாத • நல்கும் X பெறும் / தராது • எக்களிப்பு X சிறுமகிழ்ச்சி/பெருந்துன்பம் • மெய் X பொய்மை • தண்டருள் X குளிராத/ வெப்பமான கருணை • கூர் X குறைவு • பராபரமே X கீழான பொருளே • எய்தும் X கிடைக்காது • உள்ளீடுகள் X வெளியே இருப்பவை • ஆகாது X முடியும் • நீள் நிலம் X சிறிய உலகம் • அஃறிணை X உயர்திணை • வியனுலகம் X சிறிய / சுருங்கிய உலகம் • செய்கலாதார் X செய்வார் • பெரியர் (பெரியோர்) X சிறியர் (சிறியோர்) • மாநிலம் X சிறிய நிலம் • வேண்டற்பாற்று X விரும்பத்தகாதது • உள்ளல் X எண்ணாமை, நினைக்காமை |
2022 to 2024 TNPSC Old Questions
கட்டாயத் தமிழ்
Start Online Test
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong
One question repeated so many times sir. Please recorrect it
பதிலளிநீக்குminnal vega kanitham