Type Here to Get Search Results !

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் (6th தமிழ் இயல் - 1 to 9)

1
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
• அணுகு × விலகு
• ஐயம் × தெளிவு
• ஊக்கம் × சோர்வு
• உண்மை × பொய்மை
• நீக்குதல் x சேர்த்தல்
• எளிது x அரிது
• உதித்த x மறைந்த
• சோம்பல் x சுறுசுறுப்பு
• நிருமித்த X அழித்த / உருவாக்காத
• விளைவு X வீழ்ச்சி
• அசதி X சுறுசுறுப்பு
• ஊழி X குறுகிய காலப்பகுதி
• தொன்மை X புதுமை
• அலர் X உதிர்தல்
• நாமநீர் X அச்சம் தராத கடல்
• அளி X இரக்கமின்மை
• ஒருமித்து X பிளவுபட்டு
• மாசற X குற்றத்துடன்
• தூற்றும் படி X போற்றும்படி
• மூத்தோர் X சிறியோர்
• மேதைகள் X அறிவிலிகள் / பேதைகள்
• மாற்றார் X உறவினர்
• வற்றாமல் X குறைதல் / நிறையாமல்
• நட்டல் X பகை கொள்ளுதல்
• மல்லெடுத்த X வலிமைபெறாத
• நல்கும் X பெறும் / தராது
• எக்களிப்பு X சிறுமகிழ்ச்சி/பெருந்துன்பம்
• மெய் X பொய்மை
• தண்டருள் X குளிராத/ வெப்பமான கருணை
• கூர் X குறைவு
• பராபரமே X கீழான பொருளே
• எய்தும் X கிடைக்காது
• உள்ளீடுகள் X வெளியே இருப்பவை
• ஆகாது X முடியும்
• நீள் நிலம் X சிறிய உலகம்
• அஃறிணை X உயர்திணை
• வியனுலகம் X சிறிய / சுருங்கிய உலகம்
• செய்கலாதார் X செய்வார்
• பெரியர் (பெரியோர்) X சிறியர் (சிறியோர்)
• மாநிலம் X சிறிய நிலம்
• வேண்டற்பாற்று X விரும்பத்தகாதது
• உள்ளல் X எண்ணாமை, நினைக்காமை

2022 to 2024 TNPSC Old Questions கட்டாயத் தமிழ்

Start Online Test
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong















கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham