• அஃறிணை = அல் + திணை • பாகற்காய் = பாகு + அல் + காய் 1. நிலவு + என்று = நிலவென்று 2. தமிழ் + எங்கள் = தமிழெங்கள் 3. அமுதென்று = அமுது + என்று 4. செம்பயிர் = செம்மை + பயிர் 5. செந்தமிழ் = செம்மை + தமிழ் 6. பொய்யகற்றும் = பொய் + அகற்றும் 7. பாட்டு+ இருக்கும் = பாட்டிருக்கும் 8. எட்டு + திசை = எட்டுத்திசை 9. இடப்புறம் = இடம் + புறம் 10. சீரிளமை = சீர்மை + இளமை 11. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் 12. கணினி + தமிழ் = கணினித்தமிழ் 13. வெண்குடை = வெண்மை + குடை 14. பொற்கோட்டு = பொன் + கோட்டு 15. கொங்கு + அலர் = கொங்கலர் 16. அவன் + அளிபோல் = அவனளிபோல் 17. நன்மாடங்கள் = நன்மை + மாடங்கள் 18. நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே 19. முத்து + சுடர் = முத்துச்சுடர் 20. நிலா + ஒளி = நிலாவொளி 21. தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம் 22. வேதியுரங்கள் = வேதி + உரங்கள் 23. தரை + இறங்கும் = தரையிறங்கும் 24. வழி + தடம் = வழித்தடம் 25. கண்டறி = கண்டு + அறி 26. ஓய்வற = ஓய்வு + அற 27. ஏன் + என்று = ஏனென்று 28. ஔடதம் + ஆம் = ஔடதமாம் 29. ஆழக்கடல் = ஆழம் + கடல் 30. விண்வெளி = விண் + வெளி 31. நீலம் + வான் = நீலவான் 32. இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும் 33. நின்றிருந்த = நின்று + இருந்த 34. அவ்வுருவம் = அ + உருவம் 35. மருத்துவம் + துறை = மருத்துவத்துறை 36. செயல் + இழக்க = செயலிழக்க 37. இடமெல்லாம்= இடம் + எல்லாம் 38. மாசற = மாசு + அற 39. குற்றம் + இல்லாதவர் = குற்றமில்லாதவர் 40. சிறப்பு + உடையார் = சிறப்புடையார் 41. கைப்பொருள் = கை + பொருள் 42. மானம் + இல்லா = மானமில்லா 43. பசியின்றி = பசி + இன்றி 44. படிப்பறிவு = படிப்பு + அறிவு 45. காடு + ஆறு = காட்டாறு 46. அறிவு+உடைமை = அறிவுடைமை 47. இவை+எட்டும் = இவையெட்டும் 48. நன்றியறிதல் = நன்றி+அறிதல் 49. பொறையுடைமை = பொறுமை+உடைமை 50. பாட்டிசைத்து = பாட்டு+இசைத்து 51. கண்ணுறங்கு = கண்+உறங்கு 52. வாழை+இலை = வாழையிலை 53. கை+அமர்த்தி = கையமர்த்தி 53. பொங்கல்+அன்று = பொங்கலன்று 54. போகிப்பண்டிகை = போகி+பண்டிகை 55. பொருளுடைமை = பொருள்+உடைமை 56. உள்ளுவது+எல்லாம் = உள்ளுவதெல்லாம் 57. பயன்+இலா = பயனிலா 58. கல்லெடுத்து = கல் + எடுத்து 59. நானிலம் = நான்கு + நிலம் 60. நாடு + என்ற = நாடென்ற 61. கலம் + ஏறி = கலமேறி 62. கதிர்ச்சுடர் = கதிர்+சுடர் 63. மூச்சடக்கி = மூச்சு+அடக்கி 64. பெருமை + வானம் = பெருவானம் 65. அடிக்கும் + அலை = அடிக்குமலை 66. வணிகம் + சாத்து = வணிகச்சாத்து 67. பண்டம் + மாற்று = பண்டமாற்று 68. மின்னணு = மின் + அணு 69. விரிவடைந்த = விரிவு+அடைந்த 70. நூலாடை = நூல்+ஆடை 71. எதிர்+ஒலிக்க = எதிரொலிக்க 72. தம் + உயிர் = தம்முயிர 73. இன்புறறு + இருக்கை = இன்புறறிருக்கை 74. தானென்று = தான் + என்று 75. எளிதாகும் = எளிது + ஆகும் 76. பாலையெல்லாம் = பாலை+எல்லாம் 77. இனிமை + உயிர் = இன்னுயிர் 78. மலை+எலாம் = மலையெலாம்
|
minnal vega kanitham