Type Here to Get Search Results !

6th New Tamil Book புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்

1

1. பெருஞ்சித்திரனார்
• i. கனிச்சாறு,
• ii. கொய்யாக்கனி,
• iii. பாவியக்கொத்து,
• iv. நூறாசிரியம்

2. முடியரசனின்
• i. பூங்கொடி,
• ii. வீரகாவியம்,
• iii. காவியப்பாவை
• iv. புதியதொரு விதி செய்வோம்

3. ஒளவையார்
• i. மூதுரை
• ii. ஆத்திசூடி
• iii. கொன்றை வேந்தன்
• iv. நல்வழி

4.எஸ்.ராமகிருஷ்ணன்
• i. உபபாண்டவம்,
• ii. கதாவிலாசம்,
• iii. தேசாந்திரி,
• iv. கால் முளைத்த கதைகள்,
• v. தாவரங்களின் உரையாடல்

5. பாரதியார்
• i. பாஞ்சாலி சபதம்
• ii. கண்ணன் பாட்டு
• iii. குயில் பாட்டு

6. தாராபாரதி
• i. புதிய விடியல்கள்,
• ii. இது எங்கள் கிழக்கு,
• iii. விரல் நுனி வெளிச்சங்கள்

6th New Book புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
• 7. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்.
• 8. கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே.
• 9. ஆசாரக்கோவை- பெருவாயின் முள்ளியார்.
• 10. தீர்க்கதரிசி – புவியரசு
• 11. பராபரக்கண்ணி (தமிழ் மொழியின் உபநிடதம்) - தாயுமானவர்.
• 12. தமிழ்க்கையேட்டை - ஜி.யு.போப்
• 13. விளக்குகள் பல தந்த ஒளி’ (Lights from many lamps) - லிலியன் வாட்சன்
• 14. ‘நீங்கள் நல்லவர்’ எனும் கலீல் கிப்ரானின் பாடலைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர்? புவியரசு
• 15. ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. - தேசிக விநாயகனார்
• 16. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார் பெருஞ்சித்திரனார்

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham