1. பெருஞ்சித்திரனார் |
---|
•
i. கனிச்சாறு,
• ii. கொய்யாக்கனி, • iii. பாவியக்கொத்து, • iv. நூறாசிரியம் |
2. முடியரசனின் |
---|
•
i. பூங்கொடி,
• ii. வீரகாவியம், • iii. காவியப்பாவை • iv. புதியதொரு விதி செய்வோம் |
3. ஒளவையார் |
---|
•
i. மூதுரை
• ii. ஆத்திசூடி • iii. கொன்றை வேந்தன் • iv. நல்வழி |
4.எஸ்.ராமகிருஷ்ணன் |
---|
•
i. உபபாண்டவம்,
• ii. கதாவிலாசம், • iii. தேசாந்திரி, • iv. கால் முளைத்த கதைகள், • v. தாவரங்களின் உரையாடல் |
5. பாரதியார் |
---|
•
i. பாஞ்சாலி சபதம்
• ii. கண்ணன் பாட்டு • iii. குயில் பாட்டு |
6. தாராபாரதி |
---|
•
i. புதிய விடியல்கள்,
• ii. இது எங்கள் கிழக்கு, • iii. விரல் நுனி வெளிச்சங்கள் |
6th New Book புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் |
---|
•
7. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்.
• 8. கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே. • 9. ஆசாரக்கோவை- பெருவாயின் முள்ளியார். • 10. தீர்க்கதரிசி – புவியரசு • 11. பராபரக்கண்ணி (தமிழ் மொழியின் உபநிடதம்) - தாயுமானவர். • 12. தமிழ்க்கையேட்டை - ஜி.யு.போப் • 13. விளக்குகள் பல தந்த ஒளி’ (Lights from many lamps) - லிலியன் வாட்சன் • 14. ‘நீங்கள் நல்லவர்’ எனும் கலீல் கிப்ரானின் பாடலைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர்? புவியரசு • 15. ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. - தேசிக விநாயகனார் • 16. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார் பெருஞ்சித்திரனார் |
இந்த test romba usefulla iru bro same maths videos ellamey usefull
பதிலளிநீக்குminnal vega kanitham