Type Here to Get Search Results !

பொதுத் தமிழ் சிறப்புத் தேர்வு அட்டவணை

0

பொதுத் தமிழ் சிறப்புத் தேர்வு அட்டவணை 

எண்

தேதி

பாடத்தலைப்புகள்

1

06/11/2023

பாரதியார் (பாஞ்சாலி சபதம்), நாமக்கல் கவிஞர்

2

07/11/2023

சிறுபஞ்சமூலம், ஏலாதி

3

08/11/2023

பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

4

09/11/2023

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

5

10/11/2023

சுரதா, கண்ணதாசன்

6

11/11/2023

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு தொடர்பான செய்திகள்.

7

12/11/2023

ந.பிச்சமூர்த்தி, ஈரோடு தமிழன்பன்

8

13/11/2023

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு தொடர்பான செய்திகள்.

9

14/11/2023

புதுக் கவிதை, கல்யாண்ஜி

10

15/11/2023

கடித இலக்கியம் - மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா

11

16/11/2023

ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

12

17/11/2023

நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்)

13

18/11/2023

ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

14

19/11/2023

கலைகள் - சிற்பம், பேச்சு, திரைப்படக்கலை

15

20/11/2023

பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம்

16

21/11/2023

தமிழின் தொன்மை

17

22/11/2023

திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி

18

23/11/2023

திராவிட மொழிகள்

19

24/11/2023

பரிதிமாற்கலைஞர்

20

25/11/2023

சிற்றிலக்கியங்கள்:

21

26/11/2023

பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர்

22

27/11/2023

சமய முன்னோடிகள்

23

28/11/2023

தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார்

24

29/11/2023

சமய முன்னோடிகள்

25

30/11/2023

திருக்குறள்

26

01/12/2023

தந்தை பெரியார் - அம்பேத்கர்

27

02/12/2023

காமராசர்-ம.பொ.சிவஞானம்

28

03/12/2023

உலகளாவிய தமிழர்கள் சிறப்பும்

29

04/12/2023

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

30

05/12/2023

தமிழ் மகளிரின் சிறப்பு

31

06/12/2023

தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்

32

07/12/2023

தொல்லியல் ஆய்வுகள்

33

08/12/2023

கடற் பயணங்கள்

34

09/12/2023

உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள்

35

10/12/2023

இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார்

36

11/12/2023

நூலகம் பற்றிய செய்திகள்.

37

12/12/2023

 

38

13/12/2023

 

39

14/12/2023

 

40

15/12/2023

 

Syllabus

பகுதி - இலக்கியம்

1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.

2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3.கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், யாவகை, சிறந்த தொடர்கள்.

4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

 5. சிலப்பதிகாரம் - மணிமேகலை - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் -ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

7. சிற்றிலக்கியங்கள்திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம் - முக்கூடற்பள்ளு - காவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்

9. நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.

10. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்..கிருஷ்ண பிள்ளை , உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.



பகுதி - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

2. மரபுக் கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.

3. புதுக் கவிதை - .பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.

5.நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.

6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் - பொருத்துதல்

7. கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்

8. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பானசெய்திகள்

9. உரைநடை மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், .மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் -மொழி நடை தொடர்பான செய்திகள்.

10..வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.

11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்

12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

13.தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர்-.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு.

14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்

 15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்

16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

17.தமிழ் மகளிரின் சிறப்பு மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் - விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு- தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.

18. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்

19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்

20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.

21.நூலகம் பற்றிய செய்திகள்.


9th Old Book
9th New Book 
9th New/Old Book
10th Old Book
10th New Book

கருத்துரையிடுக

0 கருத்துகள்