8th New Tamil
நூல் நூலாசிரியர்
நூல் நூலாசிரியர்
எட்டாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகத்தில் உள்ள நூல் நூலாசிரியர் முழுவதும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. |
---|
1. இரா.இளங்குமரனார் (செந்தமிழ் அந்தணர்)
1. இலக்கண வரலாறு, 2. தமிழிசை இயக்கம், 3. தனித்தமிழ் இயக்கம் 4. தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் (சொற்பூங்கா) 5. தேவநேயம் (தொகுத்துள்ளார்) 2. வாணிதாசன் (அரங்கசாமி என்ற எத்திராசலு) 1. தமிழச்சி, 2. கொடிமுல்லை, 3. தொடுவானம், 4. எழிலோவியம், 5. குழந்தை இலக்கியம் 3. கவிமணி தேசிய விநாயகனார் 1. சியஜோதி, 2. மருமக்கள் வழி மான்மியம், 3. கதர் பிறந்த கதை 4. உமர்கய்யாம் பாடல்கள் 5. மலரும் மாலையும் 4. சுஜாதா (ரங்கராஜன்) 1. என் இனிய எந்திரா, 2. மீண்டம் ஜீனோ, 3. ஸ்ரீரங்ககத்துத் தேவைகள், 4. தூண்டில் கதைகள் 5. தலைமைச்செயலகம் 5. குமரகுருபரர் 1. கந்தர் கலிவெண்பா, 2. கயிலைக் கலம்பகம், 3. சகலகலாவல்லி மாலை, 4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், 5. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 6. நீதிநெறி விளக்கம் 6. மீரா (மீ.இராசேந்திரன்) 1. ஊசிகள், 2. குக்கூ, 3. மூன்றும் ஆறும், 4. வா இந்தப் பக்கம், 5. கோடையும் வசந்தமும் 7. அயோத்திதாசர் எழுதிய நூல்கள் 1. புத்தரது ஆதிவேதம் 2. இந்திரர் தேச சரித்திரம் 3. விவாக விளக்கம் 4. புத்தர் சரித்திரப்பா அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் 1. போகர் எழுநூறு, 2. அகத்தியர் இருநூறு, 3. சிமிட்டு இரத்தினச் சுருக்கம், 4. பாலவாகடம் 8. புதுமைபித்தன் (சொ. விருத்தாச்சலம்) 1. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், 2. சாபவிமோசனம், 3. பொன்னகரம், 4. ஒரு நாள் கழித்து 9. கோமகள் (இராஜலட்சுமி) 1. அன்னை பூமி (தமிழ்நாடு அரசின் விருது) 2. உயிர் அழுதாய், 3. நிலாக்கால நட்சித்திரங்கள், 4. அன்பின் சிதறல் 10. குணங்குடி மஸ்தான் சாகிபு (சுல்தான் அப்துல்காதர்) 1. எக்காளக் கண்ணி, 2. மனோன்மணிக் கண்ணி, 3. நந்தீசுவரக் கண்ணி 4. குணங்குடியார் பாடற்கோவை 11. மு.மேத்தா 1. கண்ணீர்ப் பூக்கள் 2. சோழ நிலா 3. மகுட நிலா 4. ஆகாயத்துக்கு அடுத்த வீடு (சாகித்திய அகாதெமி விருது) 12. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் 1. கன்னிவாடி, 2. குணச்சித்திரங்கள், 3. உப்புகடலைக் குடிக்கும் பூனை 13. பி.ச. குப்புசாமி 1. ஜெயகாந்தனோடு பல்லாண்டு, 2. ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் 14. இறையரசன் (சேசுராசா) - கன்னிப்பாவை 15. கலிங்கத்துப்பரணி – செயங்கொண்டார் 16. சேக்கிழார் பெரியபுராணம் - சுந்தரர் (நம்பியாரூரர், தம்பிரான் தோழர்) 17. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் 18. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் - அ.கெளரன் 19. திருமந்திரம் (தமிழ் மூவாயிரம்) – திருமூலர் 20. ஆண்டாள் பாடிய நூல் - திருப்பாவை 21. திருவெம்பாவை பாடியவர் - மாணிக்கவாசகர். 22. சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை எழுதியவர் = பாரதியார் 23. செந்தமிழ் அந்தாதி - து. அரங்கன் 24. நீலகேசி - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை 25. தகடூர் யாத்திரை - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை 26. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் 27. தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். 28. புலவர் செ.இராசு தொகுத்த பஞ்சக் கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றி கோணக்காத்துப் பாட்டு 29. மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அவற்றை யானையாடு பேசுதல் என்னும் தலைப்பில் கீதா தமிழாக்கம் செய்துள்ளார். 30. புத்தியைத் தீட்டு என்ற கவிதை தொகுப்பினை எழுதியவர் ஆலங்குடி சோமு 31. தேவாரம் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி 32. கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார் |
Bro ennaku play aagamantiguthu bro..
பதிலளிநீக்குPlay aagalav
பதிலளிநீக்குminnal vega kanitham