7th New Tamil
நூல் நூலாசிரியர்
நூல் நூலாசிரியர்
ஏழாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகத்தில் உள்ள நூல் நூலாசிரியர் முழுவதும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. |
---|
1. ஒன்றல்ல இரண்டல்ல பாடலில் ஆசிரியர்- உடுமலை நாராயண கவி.
2. பழமொழி நானூறு - முன்றுறை அரையனார். 3. மலை அருவி- கி.வா.ஜகந்நாதன். 4. பொய்கையாழ்வார் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். 5 பூதத்தாழ்வார் - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். 6. அறநெறிச்சாரம் – முனைப்பாடியார். 7. சமண முனிவர் - நாலடியார். 8. இயேசுகாவியம் - கண்ணதாசன். 9. நெடுந்தொகை - மருதன் இளநாகனார். 10. காவற்பெண்டு - இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. 11. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் - நா. வானமாமலை. 12. இரா.பி.சேது i. ஆற்றங்கரையினிலே, ii. கடற்கரையினிலே, iii. தமிழ் விருந்து, iv. தமிழகம்- ஊரும் பேரும், v. மேடைப்பேச்சு vi. தமிழின்பம் 13. பாரதிதாசன் (சுப்புரத்தினம்) i. பாண்டியன் பரிசு, ii. அழகின் சிரிப்பு, iii. இசையமுது, iv. இருண்ட வீடு, v. குடும்ப விளக்கு, vi. கண்ணகி புரட்சிக் காப்பியம் 14. சுரதா (இராசகோபாலன்) i. அமுதும் தேனும் ii. தேன்மழை iii. துறைமுகம் 15. வீ. முனிசாமி. i. வள்ளுவர் உள்ளம், ii. வள்ளுவர் காட்டிய வழி, iii. திருக்குறளில் நகைச்சுவை 16. தேனரசன் i. மண்வாசல், ii. வெள்ளை ரோஜா, iii. பெய்து பழகிய மேகம் 17. தவத்திரு குன்றக்குடி அடிகளார். i. நாயன்மார் அடிச்சுவட்டில், ii. குறட்செல்வம், iii. ஆலயங்கள் சமுதாய மையங்கள் 18. ராஜமார்த்தாண்டன் i. ராஜமார்த்தாண்டன் கவிதைகள் ii. கொங்கு தேர் வாழ்க்கை 19. கடியலூர் உருத்திரங் கண்ணனார் i. பெரும்பாணாற்றுப்படை, ii. பட்டினப்பாலை 20. வெ.இராமலிங்கனார் (நாமக்கல் கவிஞர்) i. மலைக்கள்ளன் ii. சங்கொலி iii. என்கதை iv. நாமக்கல் கவிஞர் பாடல்கள் 21. காளமேகப்புலவர் (வரதன்) i. திருவானைக்கா உலா, ii. சரசுவதி மாலை, iii. பரபிரம்ம விளக்கம், iv. சித்திர மாடல் 22. சே. பிருந்தா i. மழை பற்றிய பகிர்தல்கள், ii. வீடு முழுக்க வானம், iii. மகளுக்குச் சொன்ன கதை |
minnal vega kanitham