Type Here to Get Search Results !

Day 13 Notes & Book Back || பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

0

 

பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்         

1. ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொடர்ச்சியான இடையூகள் - பேரிடர்.

2. பேரிடரின் இரு நிலை:  இயர்கை பேரிடர், மனிதனால் உருவாகும் பேரிடர்.

3. இயற்கை பேரிடர்:

1. நிலநடுக்கம்,

2. எரிமலைவெடிப்பு

3. சுனாமி,

4. சூறாவளி,

5. வெள்ளம்,

6. நிலச்சறிவு,

7. பனிச்சறிவு,

8. இடி, மின்னல்.

4. மனிதனால் உருவாகும் பேரிடர் : தீ, தொழிற்சாலை விபத்துகள், போக்குவரத்து விபத்து , தீவிரவாதம் , கூட்டநெரிசல்.

5. திடிரென்று பூமியில் ஏற்ப்படக்கூடிய அதிர்வு - நிலநடுக்கம்.

6.  நிலநடுக்கம் தோன்றும் புள்ளியின் பெயர் - நிலநடுக்க மையம்.

7. புவியின் உட்பகுதியிலிருந்து சிறிய திறப்பு வழியாக லாவா சிறிய பாறைகள், நீராவி போன்றவை, புவியின் மேற்பரப்பில் உமிழப்படுவது - எரிமலை.

8. நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு , கடலடி நிலச்சரிவு , ஆகியவையில் தோற்றுவிக்கப்படும் பேரலை  -  சுனாமி.

9. மழைகாலத்தில் இயல்பான அளவை மீறி அதிக அளவில் நீர் வழிந்தோடுவது -வெள்ளம்.

10. அதிக மழைப் பொழிவின் போது 6-மணி நேரத்திற்குள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு - திடீர் வெள்ளப்பெருக்கு.

11. பாறைகள், பாறைச்சிதைவு மண் சரிவைநோக்கி கீழே நகர்வது - நிலச்சரிவு.

12. பனிப்பாறை உருகுவது - பனிச்சரிவு.

13. வளிமண்டலம், காலநிலையால் திடிரென்று தொடர்சியா மின்சாரம் வெளிப்படுவது - இடி (ஒளியும் , ஒலியும் ஏற்படுகிறது).

14. மின்னல், வறட்சி, அதிகவெப்பத்தால் உருவாவது  -  தீ .

15. தொழிற்சாலைகளில் வேதியியல் உயிரியல் சர்ந்தவைகளால் ஏற்படும் விபத்து  -  தொழிறசாலை விபத்து.

16. ஓரிடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவது - கூட்டநெறிசல்.

17. போபால் விஷவாயுக் கசிவு விபத்து ஏற்பட்ட ஆண்டு - டிசம்பர் - 3 - 1984.

18. தென்கிழக்கு ஆசியாவில் சுனாமி தாக்கிய ஆண்டு -  2004 டிசம்பர் -26.

19. இந்தோனேஷிய தீவான சுமத்ரா தீவுக்கு அருகில் புவி அதிர்வு - 9.1 முதல் 9.3 ரிக்டர்.

20. சுனாமியால் ஏற்பட்ட உயிர் சேதம்: உலக அளவில் - 2,00,000 பேர் , இந்தியாவில் - 10,200 பேர் , தமிழ்நாட்டில் - 1705 பேர்.

21. இந்தியா சுனாமி முன்னறிவிப்பு அமைப்பு எங்கு உள்ளது  -  (INCOIS) ஐதராபாத் - 2007.

22. INCOIS - INDIAN NATIONAL CENTRE FOR FOR OCEAN INFORMATION SERVICES.

23. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு 400-  க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் ஆண்டு  - நவம்பர் – டிசம்பர் – 2015.

24. பேரிடர் வாய்ப்பு குறைப்பு முறைகள்: பரப்புரை செய்தல், பங்கேற்பு கற்றல், முறைசாரா கல்வி, பள்ளியில் முறைசார்ந்த தலையீடு.



கருத்துரையிடுக

0 கருத்துகள்