மக்களாட்சி
1.
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி - ஆப்ரகாம் லிங்கன் .
2.
மக்களாட்சியின் பிறப்பிடம் - கிரேக்கம். Demos - மக்கள் , Cratia - அதிகாரம்.
3.
மக்களாட்சியின் இருவகை: நேரடி மக்களாட்சி,
மறைமுக மக்களாட்சி , (பிரதிநித்துவ மக்களாட்சி).
4.
நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை பெற்றுள்ள நாடு - சுவிட்சர்லாந்து.
5. நேரடி மக்களாட்சி உள்ள நாடு - சுவிட்சர்லாந்து.
6.
பிரதிநிதித்துவ மக்களாட்சி உள்ள நாடு: இந்தியா
, இங்கிலாந்து , அமெரிக்கா ஐக்கியநாடுகள்.
7.
பிரதிநிதித்துவ மக்களாட்சி வகைகள் : அதிபர்
மக்களாட்சி , நாடாளுமன்ற மக்களாட்சி .
8. நாடாளுமன்ற மக்களாட்சி உள்ள நாடு : இந்தியா
, இங்கிலாந்து.
9.
நேரடி மக்களாட்சி முறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவர்கள் - மக்கள்.
10.
அதிபர் மக்களாட்சி உள்ள நாடு: இலங்கை, இங்கிலாந்து,
அமெரிக்கஐக்கியநாடுகள்.
11.
உலக மக்களாட்சி தினம் - செப்டம்பர் - 15.
12.
ஐ.நா சபை செப்டம்பர் - 15 யை உலக மக்களாட்சி தினமாக அறிவித்தஆண்டு - 2007.
13.
உலகில் எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டங்களில் மிகப்பெரியது - இந்திய அரசியலமைப்பு.
14.
மக்களாட்சி அமைப்பில் அதிகாரம் உள்ளவர்கள் - மக்கள்.
15.
உலகில் முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாடு - நியூஸிலாந்து - (1893).
16.
ஐக்கிய பேரரசு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய ஆண்டு - 1918.
17.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய ஆண்டு -
1920.
18.
இந்திய மக்களாட்சியில் நம் கொள்கையை கொண்டுள்ளவர்கள் எத்தனை சதவீதம்பேர் - 79% .
19.
கிரேக்கம் கி.மு.5 நூற்றான்டு - கிரீஸ்
20.
ரோமானிய பேரரசு கி.மு.300 - 50 - இத்தாலி
21.
சான் மரினோஸ் - கி.பி.301 - இத்தாலி. பழமையான
அரசியலமைப்பு தற்போது நடைமுறையில் உள்ளது).
22.
உலகின் பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்படும் நாடாளுமன்றம் -ஐஸ்லாந்து - கி.பி 930.
23.
மன்னராட்சியின் கிழ் சுயாட்சி - மனிதத்தீவு
- கி.பி - 927.
24.
1215 - எழுதப்பட்ட மகாசானம் (மாக்னா கார்டா) - இங்கிலாந்து.
25.
மிக பழமையான மக்களாட்சிகளில் ஒன்று - அமெரிக்க ஐக்கிய நாடுகள் -
1789.
Book Back
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
1.
ஆதிமனிதன் …….. பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
(அ)
சமவெளி
(ஆ) ஆற்றோரம்
(இ)
மலை
(ஈ)
குன்று
2.
மக்களாட்சியின் பிறப்பிடம் ……….
(அ)
சீனா
(ஆ)
அமெரிக்கா
(இ) கிரேக்கம்
(ஈ)
ரோம்
3.
உலக மக்களாட்சி தினம் ………. ஆகும்.
(அ) செப்டம்பர் 15
(ஆ)
அக்டோபர் 15
(இ)
நவம்பர் 15
(ஈ)
டிசம்பர் 15
4.
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ……
(அ)
ஆண்கள்
(ஆ)
பெண்கள்
(இ)
பிரதிநிதிகள்
(ஈ) வாக்காளர்கள்
II. நிரப்புக.
1.
நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு …………… விடை: சுவிட்சர்லாந்து
2.
மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ……. விடை:
ஆப்ரகாம் லிங்கன்
3.
மக்கள் …………… அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். விடை: வாக்கு
4.
நம் நாட்டில் …… மக்களாட்சி செயல்படுகிறது. விடை:
நாடாளுமன்ற
excellent
பதிலளிநீக்குminnal vega kanitham