எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TNTET PAPAER -2
Q30:
முடியரசன் இயற்றாத நூல் எது? [2022 G4]
A)
பூங்கொடி
B)
நீலமேகம்
C)
வீரகாவியம்
D)
காவியப்பாவை
Q31:
‘மரமும் பழைய குடையும்’ – ஆசிரியர் [2022 G4]
A.
பாரதிதாசன்
B.
அழகிய சொக்கநாதப் புலவர்
C.
காளமேகப் புலவர்.
D.
புதுமைப்பித்தன்
Q32:
கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
[2022 G4]
A)
கண்ணீர்ப் பூக்கள்
B)
ஊர்வலம்
C)
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
D)
சோழ நிலா
Q33:
சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்? [2022 G4]
A)
ரா.பி.சேதுப்பிள்ளை
B)
சோமசுந்தர பாரதியார்
C)
குன்றக்குடி அடிகளார்
D)
வீரமாமுனிவர்
Q34:
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்? [2022 G4]
A)
கம்பர்
B)
குலசேகரர்
C)
ஆண்டாள்
D)
பெரியாழ்வார்
Q35:
தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர் [2022 G4]
A)
வீரமாமுனிவர்
B)
கால்டுவெல்
C)
ஜி.யு.போப்
D)
தேவநேயப்பாவாணர்
Q36:
புறநானூற்றை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்? [2022 G4]
A)
உ.வே.சா
B)
ஜி.யு.போப்
C)
சீகன்பால்கு ஐயர்
D)
வீரமாமுனிவர்
Q37:
பாரதியாரின் கடிதங்கள் எனும் நூலைப் பதிப்பித்தவர் யார் ? [2022 G2]
A)
பரலி சு. நெல்லையப்பர்
B)
பாரதிதாசன்
C)
ரா.அ.பத்மநாபன்
D)
சுத்தானந்த பாரதியார்
Q38:
பொருத்துக [2022 G2]
சிறுகதை
-- ஆசிரியர்கள்
a)
உண்மை சுடும் - 1. வண்ணதாசன்
b)
கலைக்க முடியாத ஒப்பனைகள் - 2. புவியரசு
c)
பாலைப்புறா - 3. ஜெயகாந்தன்
d)
இரவின் அறுவடை - 4. சு.சமுத்திரம்
A.
2 4 3 1
B.
3 1 4 2
C.
4 1 2 3
D.
3 2 4 1
Q39:
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் எவை ? [2022
G2]
A)
பாவியக் கொத்து, ஐயை, கொய்யாக்கனி
B)
மணிமொழி மாலை, பறவைகளுக்கு, குஞ்சுகளுக்கு
C)
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்
D)
தமிழ் நிலம், ஐயை, கனிச்சாறு
Q40:
மீ. இராசேந்திரன் இயற்றாத நூல் __________. (14-10-2022 FN TET-1) [8th New Book நூல்வெளி]
(A)
ஊசிகள்
(B)
மூன்றும் ஆறும்
(C)
வால்
(D)
குக்கூ
Q41:
நன்னெறியின் ஆசிரியர் பெயர் யாது ? (14-10-2022 FN TET-1) (11th New Book)
(A)
சிவப்பிரகாச சுவாமிகள்
(B)
ஒளவையார்
(C)
அதி வீரராம பாண்டியன்
(D)
இராமலிங்க சுவாமிகள்
Q42:
அறிக அறிவியல் எனும் இதழை நடத்தியவர் : (14-10-2022 FN TET-1) [7th New Book நூல்வெளி]
(A)
மயில்சாமி அண்ணாதுரை
(B)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
(C)
அருணன் சுப்பையா
(D)
அப்துல் கலாம்
Q43:
மழைக்காலமும் குயிலோசையும்' – என்ற நூலின் ஆசிரியர் : (14-10-2022 AN TET-1) [9th
New Book]
(A)
கோமல் சுவாமிநாதன்
(B)
வைரமுத்து
(C)
பொன்னீலன்
(D)
மா. கிருஷ்ணன்
Q44:
விவாக விளக்கம் எனும் நூலை எழுதியவர் :(14-10-2022 AN TET-1) [8th New Book]
(A)
அயோத்திதாசப் பண்டிதர்
(B)
மறைமலையடிகள்
(C)
திரு.வி.க
(D)
எச்.ஏ. கிருட்டிணனார்
Q45:
ஹைக்கூ' என்ற புதுக்கவிதையை எழுதியவர் : (15-10-2022 AN TET-1) [9th new book]
(A)
கம்பர்
(B)
திருவள்ளுவர்
(C)
தமிழன்பன்
(D)
பாரதியார்
Q46:
இது எங்கள் கிழக்கு' என்ற நூலை இயற்றியவர் : (15-10-2022 AN TET-1) [6th New Book]
(A)
முடியரசன்
(B)
தேசிக விநாயகம் பிள்ளை
(C)
வாணிதாசன்
(D)
தாராபாரதி
Q47:
அறநெறிச் சாரம் எனும் நூலின் ஆசிரியர் : (15-10-2022 AN TET-1) [6th New Book]
(A)
காரியாசான்
(B)
முன்றுறை அரையனார்
(C)
முனைப்பாடியார்
(D)
தாயுமானவர்
Q48:
பின் வருவனவற்றுள் ஒன்று தாராபாரதியின் படைப்பு ஆகும் __________. (15-10-2022 AN
TET-1) [6th New Book]
(A)
இது எங்கள் கிழக்கு.
(B)
கண்ணன் பாட்டு
(C)
குடும்ப விளக்கு
(D)
தண்ணீர் கிழக்கு
Q49:
மனோன்மணிக் கண்ணி' என்னும் நூலை இயற்றியவர்: (15-10-2022 FN TET-1) [8th New
Tamil]
A:
தாயுமானவர்
B:
இராமலிங்க அடிகள்
C:
குணங்குடி மஸ்தான் சாகிபு
D:
உமறுப் புலவர்
Q50:
தமிழ் மூவாயிரம்' என்று அழைக்கப்படும் நூல்: (15-10-2022 FN TET-1) [8th New
Tamil]
A:
திருமந்திரம்
B:
திருக்குறள்
C:
தேவாரம்
D:
திருவாசகம்
Q51:
தமிழ் மொழி மரபு – என்ற நூலை எழுதியவர் : (16-10-2022 AN TET-1) [8th New Book]
(A)
தொல்காப்பியர்
(B)
திருவள்ளுவர்
(C)
நல்லந்துவனார்
(D)
இளங்கோவடிகள்
Q52:
குமரகுருபரரின் படைப்புகளுள் ஒன்று : (16-10-2022 AN TET-1) [8th New Book]
(A)
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
(B)
கயிலைக் கலம்பகம்
(C)
நந்திக்கலம்பகம்
(D)
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
Q53:
அன்னம் விடும் தூது' என்னும் இதழை நடத்தியவர்: (16-10-2022 FN TET-1) [8th New Tamil]
A:
மீரா
B:
பாரதிதாசன்
C:
கண்ணதாசன்
D:
சுரா
Q54:
சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் __________. (17-10-2022 FN TET-1)
[6th New Book]
(A)
சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி
(B)
சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை.
(C)
பறவை மனிதரின் வாழ்க்கை.
(D)
நானும் சிட்டுக் குருவியும்
Q55:
பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ் : (18-10-2022 AN TET-1) [6th New Book]
A:
தேன் சிட்டு
B:
கனிச் சாறு
C:
தென் மொழி
D:
தமிழ் மண்
Q56:
தமிழ் மூவாயிரம்' நூலின் ஆசிரியர்: (18-10-2022 AN TET-1) [8th New Book]
A:
மாணிக்கவாசகர்
B:
திருமூலர்
C:
திருஞானசம்பந்தர்
D:
திருநாவுக்கரசர்
Q57:
அயோத்திதாசர் பதிப்பித்த நூல்களுள் ஒன்று : (18-10-2022 FN TET-1) [8th New Book]
(A)
சிலப்பதிகாரம்
(B)
திருக்குறள்
(C)
ஆசாரக்கோவை
(D)
பாலவாகடம்
Q58:
நேதாஜி என்னும் பெயரில் வெளிவந்த இதழ் ஒரு __________. (18-10-2022 FN TET-1) [7th
New Book]
(A)
நாளிதழ்
(B)
மாத இதழ்
(C)
மாதம் இரு முறை இதழ்
(D)
வார இதழ்
Q59:
கி. ராஜநாராயணன் எழுதிய சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது ? (19-10-2022 FN
TET-1)
(A)
சஞ்சாரம்
(B)
புயலிலே ஒரு தோணி
(C)
கோபல்லபுரத்து மக்கள்.
(D)
கோபல்ல கிராமம்
Q60:
உபபாண்டவம்' என்ற நூலை எழுதியவர் __________. (19-10-2022 FN TET-1) [6th New
Book]
(A)
எஸ். இராமகிருஷ்ணன்
(B)
ஜெயகாந்தன்
(C)
ஜெயமோகன்
(D)
பிரான்சிஸ் கிருபா
Q61:
`இந்திர தேச சரித்திரம்' என்னும் நூலின் ஆசிரியர்: [8th New Book] (17-10-2022 AN
TET -1)
A:
அயோத்திதாசர்
B:
கண்ணதாசன்
C:
வாணிதாசன்
D:
புதுமைப்பித்தன்
Q62:
நூறாசிரியம்' என்ற நூலின் ஆசிரியர்: [6th New Book] (19-10-2022 AF TET -1)
A:
பெருஞ்சித்திரனார்
B:
பாரதியார்
C:
பாரதிதாசன்
D:
நாமக்கல் கவிஞர்
Q63:
கீழ்காண்பனவற்றுள் பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் [6th New Book] (19-10-2022 AF
TET -1)
A:
நூறாசிரியம்
B:
கொய்யாக்கனி
C:
எண்சுவை எண்பது
D:
பூங்கொடி
Q64:
நந்தீசுவரக் கண்ணி நூலின் ஆசிரியர் [8th New Book] (19-10-2022 AF TET -1)
A:
தாயுமானவர்
B:
குணங்குடி மஸ்தான் சாகிபு
C:
காவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
D:
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
Q65:
ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு [8th New Book
Back](19-10-2022 AF TET -1)
A:
1905
B:
1906
C:
1907
D:
1908
Q66:
“புதிய ஆத்திசூடி” என்ற நூலை இயற்றியவர் (2023 GROUP 3)
(A)
பாரதியார்
(B)
பாரதிதாசன்
(C)
புதுமைப்பித்தன்
(D)
வாணிதாசன்
Q67:
கண்ணீர்ப்பூக்கள் – கவிதைத் தொகுப்பை இயற்றியவர் (2023 GROUP 3)
(A)
மு.மேத்தா
(B)
முடியரசன்
(C)
அப்துல்ரகுமான்
(D)
கண்ணதாசன்
Q68:
காவடிச்சிந்தின் ஆசிரியர் (2023 GROUP 3)
(A)
அண்ணாமலையார்
(B)
அதிவீரராமர்
(C)
அருணகிரியார்
(D)
குமரகுருபரர்
Q69:
இயேசு காவியம் – பாடியவர் (2023 GROUP 3)
(A)
வீரமாமுனிவர்
(B)
ஜி.யு. போப்
(C)
கண்ணதாசன்
(D)
பாரதிதாசன்
Q70:
வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது? (2023 GROUP 3)
(A)
சதுரகராதி
(B)
பேரகராதி
(C)
அரும்பத அகராதி
(D)
தமிழ்-இலத்தீன் அகராதி
Q71:
சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாடக நூல் எது? (2023 GROUP 3)
(A)
பாண்டியன் பரிசு
(B)
பிசிராந்தையார் நாடகம்
(C)
குடும்ப விளக்கு
(D)
பூங்கொடி நாடகம்
Q72:
கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் படைப்புகளை மட்டும் தேர்வு செய்க. (2023 GROUP
3)
(A)
அழுத கண்ணீர், குருட்டு மேகங்கள், அண்ணபூரணி, நீயும்
(B)
ஆனந்தத்தேன், மனசு தாங்காது, ஆலங்கட்டி, தெய்வமனசு
(C)
வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை
(D)
புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி
Q73:
தமிழ்விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூலை 1930-ல் முதன் முதலில் பதிப்பித்தவர்?
(2023 GROUP 3)
(A)
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
(B)
உ.வே.சா.
(C)
திரு.வி.க.
(D)
பரிதிமாற்கலைஞர்
Q74:
‘திருவிளையாடற் புராணம்’ எனும் நூலை இயற்றியவர்? (2023 GROUP 3)
(A)
பரஞ்சோதி முனிவர்
(B)
உமறுப்புலவர்
(C)
சேக்கிழார்
(D)
கச்சியப்ப சிவாச்சாரியர்
Q75:
தவறான இணைகளைத் தேர்ந்தெடு (2023 GROUP 3)
ஆசிரியர்
- பணியாற்றிய இதழ்கள்
I.
ந.பிச்சமூர்த்தி - அன்னம் விடு தூது
II.
பாரதியார் - இந்தியா, விஜயா
III.
பெருஞ்சித்திரனார் - தென்மொழி, தமிழ்ச்சிட்டு
IV.
மீ. இராசேந்திரன் - நவ இந்தியா, ஹனுமான்
(A)
IIம் IVம்
(B)
Iம் IVம்
(C)
Iம் IIம்
(D)
IIம் IIIம்
Q76:
நூல்கள் – நூலாசிரியர்கள் – பொருத்துக. (2023 GROUP 3)
(a)
காற்றிலே மிதந்த கவிதை- 1.அன்னகாமு
(b)
ஏட்டில் எழுதாக் கவிதை - 2.கருணானந்த சுவாமிகள்
(c)
பவளக்கொடி மாலை - 3.கி.வா.ஜகந்நாதன்
(d)
நாடோடி இலக்கியம் - 4.மு. அருணாசலம்
(A)
3 4 1 2
(B)
1 2 3 4
(C)
2 3 4 1
(D)
4 1 2 3
Answer Key =
https://www.minnalvegakanitham.in/2022/12/2022-tnpsc-tntet-tnsurb-pc.html
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham