எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
|
Line By Line |
Online Test |
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி |
84 |
120 |
TNPSC
உங்களுக்கு தெரியுமா? |
விருப்பாட்சியின் பாளையக்காரரானகோபாலநாயக்கர்: கோபாலநாயக்கரைத் தலைவராகக் கொண்டதிண்டுக்கல் கூட்டமைப்பில்
(Dindigul League) மணப்பாறையின் லெட்சுமிநாயக்கரும், தேவதானப்பட்டியின் பூஜை நாயக்கரும்
இடம் பெற்றிருந்தனர். தனது நட்பைவெளிப்படுத்தும் விதமாகஒருநல்லுறவுக் குழுவை அனுப்பிவைத்த
திப்புசுல்தானால் கோபாலநாயக்கர் ஈர்க்கப்பட்டார். கோயம்புத்தூரைமையமாகக் கொண்டு பிரிட்டிஷாரை
எதிர்த்த அவர் பின்னாட்களில் கட்டபொம்மனின் சகோதரரான ஊமைத்துரையோடு இணைந்தார். அவர்
உள்ளூர் விவசாயிகளின் ஆதரவுடன் ஆனைமலையில் கடும் போர் புரிந்தார். ஆயினும் பிரிட்டிஷ்
படைகளால் அவர் 1801இல் வெற்றிகொள்ளப்பட்டார். |
உங்களுக்கு
தெரியுமா? |
வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாகத் திகழ்ந்தகுயிலி,
உடையாள் என்றபெண்களின் படைப்பிரிவைத் தலைமையேற்றுவழிநடத்தினார். உடையாள் என்பதுகுயிலி
பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.
குயிலிதனக்குத்தானே நெருப்புவைத்துக் கொண்டு (1780) சென்றுபிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கிலிருந்த
அனைத்துத் தளவாடங்களைம் அழித்தார். |
உங்களுக்கு தெரியுமா? |
ஒண்டிவீரன் : ஒண்டிவீரன் பூலித்தேவரின் படைப்பிரிவுகளில் ஒன்றனுக்குத்
தலைமையேற்றிருந்தார். பூலித்வேரோடு இணைந்துபோரிட்டஅவர் கம்பெனிப் படைகளுக்குபெரும்
சேதங்களைஏற்படுத்தினார். செலவழிச் செய்தியின்படிஒருபோரில் அவரது கை துண்டிக்கப்பட்டதாகவும்,
அதனால் பூலித்தேவர் பெரிதும் வருந்தியதாகவும் தெரிகிறது. ஆனால் ஒண்டிவீரன் எதிரியின்
கோட்டையில் தான் நுழைந்துபலதலைகளைக் கொய்தமைக்காகத் தமக்குகிடைத்தப் பரிசுஎன்று கூறியுள்ளார். |
Book Back
I. சரியான விடையைத் தேர்வு
செய்யவும்
1.
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர்
யார்?
a.
மருது சகோதரர்கள்
b.
பூலித்தேவர்
c.
வேலுநாச்சியார்
d.
வீரபாண்டிய கட்டபொம்மன்
விடை ; பூலித்தேவர்
2.
கர்நாடகப் போர்களில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து
கடனாகப் பணத்தை வாங்கியவர் யார்?
a.
வேலுநாச்சியார்
b.
பூலித்தேவர்
c.
ஆற்காட்டு நவாப்
d.
திருவிதாங்கூர் மன்னர்
விடை ; ஆற்காட்டு நவாப்
3.
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
a.
கயத்தாறு
b.
நாகலாபுரம்
c.
விருப்பாட்சி
d.
பாஞ்சாலங்குறிச்சி
விடை ; நாகலாபுரம்
4.
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
a.
கயத்தாறு
b.
நாகலாபுரம்
c.
விருப்பாட்சி
d.
பாஞ்சாலங்குறிச்சி
விடை ; நாகலாபுரம்
4.
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
a.
மருது சகோதரர்கள்
b.
பூலித்தேவர்
c.
வீரபாண்டிய கட்டபொம்மன்
d.
கோபால நாயக்கர்
விடை ; மருது சகோதரர்கள்
6.
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
a.
1805 மே 24
b.
1805 ஜூலை 1
c.
1806 ஜூலை 10
d.
1806 செப்டம்பர் 10
விடை ; 1806 ஜூலை 10
7.
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை
தளபதி யார்?
a.
கர்னல் பேன்கோர்ட்
b.
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
c.
சர் ஜான் கிரடாக்
d.
கர்னல் அக்னியூ
விடை ; சர் ஜான் கிரடாக்
8.
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
a.
கல்கத்தா
b.
மும்பை
c.
டெல்லி
d.
மைசூர்
விடை ; கல்கத்தா
II) கோடிட்ட இடங்களை நிரப்புக
1.
பாளையக்காரர் முறை தமிழகத்தில் __________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை ; விஸ்வநாத நாயக்கர்
2.
__________ பாளையக்காரரைத் தவிர மேற்குப்பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவரும்
பூலித்தேவரை ஆதரித்தனர். விடை ; சிவகிரி
3.
வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக ___________ பாதுகாப்பில் இருந்தனர்.
விடை ; கோபால நாயக்கர்
4.
கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் _____________ என்பவரை அனுப்பிவைத்தார்.
விடை ; இராமலிங்கர்
5.
கட்டபொம்மன் ___________ என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார். விடை ; கயத்தாறு
6.
மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் __________ என்று கைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை ; இரண்டாவது பாளையக்காரர் புரட்சி
7.
____________ என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார். விடை ; பதேக் ஹைதர்
8.
_____________ வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர் ஆவார். விடை ; கர்னல் ஜில்லஸ்பி
III) சரியான கூற்றைத் தேர்வு
செய்யவும்
1.
i) பாளையக்காரர் முறை காகத்தீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது
ii)
கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்
iii)
கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால்
யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
iv)
ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவு களில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
(i),
(ii) மற்றும் (iv) ஆகியவை சரி
(i),
(ii) மற்றும் (iii) ஆகியவை சரி
(iii)
மற்றும் (iv) மட்டும் சரி
(i)
மற்றும் (iv) மட்டும் சரி
விடை ; (i), (ii) மற்றும் (iii) ஆகியவை
2.
i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து
சென்றன
ii)
காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும்
அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
iii)
திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார்.
iv)
காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
a.
(i) மற்றும் (ii) ஆகியவை சரி
b.
(ii) மற்றும் (iii) ஆகியவை சரி
c.
(ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
d.
(i) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை ; (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
3.
கூற்று :- பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் முயன்றார்.
காரணம்
:- மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால்
பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது
a.
கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
b.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
c.
கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
d.
கூற்று தவறானது காரணம் சரியானது
விடை ; கூற்று மற்றும் காரணம் ஆகியவை
சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
4.
கூற்று :- புதிய இராணுவ நெறிமுறை மட்டுமல்லாமல் தலைப்பாகையில் வைக்கப்படும் தோலிலான
இலட்சினையும் கடும் எதிர்ப்பை விளைவித்தது.
காரணம்
:- தோல் இலட்சினை விலங்குகளின் தோலில் செய்யப்பட்டது.
a.
கூற்று தவறானது காரணம் சரியானது
b.
கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
c.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
d.
கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி
விடை ; கூற்று மற்றும் காரணம் ஆகியவை
சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
IV) பொருத்துக
1.
தீர்த்தகிரி – அ. வேலூர் புரட்சி
2.
கோபால நாயக்கர் – ஆ. இராமலிங்கனார்
3.
பானெர்மென் – இ. திண்டுக்கல்
4.
சுபேதார் ஷேக் ஆதம் – ஈ. வேலூர் கோட்டை
5.
கர்னல் பேன்கோர்ட் – உ. ஓடாநிலை
விடை :- 1 – உ, 2 – இ, 3 – ஆ, 4 – அ,
5 – ஈ
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham