Type Here to Get Search Results !

19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் [இல்லம் தேடி குரூப்-4]

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

 

Line By Line

Online Test

19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள்

163

160

 

Online Test = https://www.minnalvegakanitham.in/p/illam-thedi-group-4.html



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC

 

உங்களுக்கு தெரியுமா?

நாட்டில் நிலவியபசிக்கும் வறுமைக்கும் இராமலிங்கர் சாட்சியாய் இருந்தார். “பசியினால் இளைத்துப்போன, மிகவும் சோர்வுற்ற ஏழைமக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லுவதை நான் பார்த்தேன். இருந்தும் அவர்களின் பசி போக்கப்படவில்லைஎன் இதயம் கடுமையாக வேதனைப்படுகிறது. கடுமையான நோயினால்

வேதனைப்படு  பவர்களைஎனக்கு முன்பாகப் பார்க்கிறேன். எனது  இதயம் நடுங்குகிறது. ஏழைகளாகவும் இணையில்லா நன் மதிப்பையும் களைப்படைந்த இதயத்தையும் கொண்டுள்ள அம்மக்களைநான் பார்க்கிறேன்,நான் பலவீனம் அமைகிறேன்.”

 

உங்களுக்கு தெரியுமா?

1860 இல் முதன் முறையாக திருமண வயதுச்  சட்டம் இயற்றப்பட்டது. அப்பெருமை ஈஸ்வர் சந்திரவித் யாசாகரையேச் சாரும். திருமணத்திற்கான வயதுபத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1891 இல் பன்னிரெண்டாகவும், 1925 இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் கவலைக் குரியவிதத்தில்  திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும்  ஒரு சில படித்த மனிதர்களுமே  அதனைப;  பற்றிய  அறிவைப் பெற்றிருந்தனர்.

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:-

1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

a. 1827

b. 1829

c. 1826

d. 1927

விடை ;  1829

 

2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

a. ஆரிய சமாஜம்

b. பிரம்ம சமாஜம்

c. பிரார்த்தனை சமாஜம்

d. ஆதி பிரம்ம சமாஜம்

விடை ; ஆரிய சமாஜம்

 

3. யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

a. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

b. ராஜா ராம்மோகன் ராய்

c. அன்னிபெசன்ட்

d. ஜோதிபா பூலே

விடை ; ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

 

4. ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

a. பார்சி இயக்கம்

b. அலிகார் இயக்கம்

c. ராமகிருஷ்ணர்

d. திராவிட மகாஜன சபை

விடை ; பார்சி இயக்கம்

 

5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

a. பாபா தயாள் தாஸ்

b. பாபா ராம்சிங்

c. குருநானக்

d. ஜோதிபா பூலே

விடை ; பாபா ராம்சிங்

 

6. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்?

a. சுவாமி விவேகானந்தரின் சீடர்

b இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

c. ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

d. சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்

விடை ; ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

 

7. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

a. M.G. ரானடே

b. தேவேந்திரநாத் தாகூர்

c. ஜோதிபா பூலே

d. அய்யன்காளி

விடை ; M.G. ரானடே

 

8. ‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

a. தயானந்த சரஸ்வதி

b. வைகுண்டசாமி

c. அன்னி பெசன்ட்

d. சுவாமி சாரதாநந்தா

விடை ; தயானந்த சரஸ்வதி

 

II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-

1. __________ சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். விடை ; இராமலிங்க அடிகளார்.

2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் ___________. விடை ; மகாதேவ் கோவிந் ராணடே.

3. சத்யசோதக் சமாஜத்தைத் தொடங்கியவர் ___________ ஆவார். விடை ; ஜோதிபா பூலே.

4. குலாம்கிரி நூலை எழுதியவர் __________. விடை ; ஜோதிபா பூலே.

5. சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல் __________ நேர்மறைக் கொள்கைகளைப் பட்டியலிடுகிறது.

விடை ; ஒரு கடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராகரித்தல், பிராமணர் மேலாதிக்கம், சமூக நடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல்.

6. ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி ________ ஆல் நிறுவப்பட்டது. விடை ; விவேகானந்தர்.

7. _________ அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும். விடை ; சிங்சபா.

8. _____________ கேரளாவின் சாதியக் கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களை கொண்டு வந்தது.

விடை ; நாராயண குரு மற்றும் அய்யன் காளி.

9. ‘ஒரு பைசா தமிழன்’பத்திரிகையைத் துவக்கியவர் _______ ஆவார் விடை ; அயோத்தி தாசர்.

 

III) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1. i) ராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்

ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்

iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்

iv) ராஜா ராம்மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

a. i சரி

b. i , ii ஆகியன சரி

c. i, ii, iii ஆகியன சரி

d. i, iii ஆகியன சரி

விடை ; i , iv ஆகியன சரி

 

2. i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது

ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது.

iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.

iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது

a. i சரி

b. ii சரி

c. i, ii ஆகியன சரி

d. iii, iv ஆகியன சரி

விடை ; i, ii ஆகியன சரி

 

3. i) ராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.

ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.

iii) ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணாமிஷனை ஏற்படுத்தினார்.

iv) ராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

a. i சரி

b. i மற்றும் ii சரி

c. iii சரி

d. iv சரி

விடை ; i மற்றும் ii சரி

 

4. கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.

காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

a. கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை

b. கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

c. இரண்டுமே தவறு.

d. காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.

விடை ; கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை

 

IV) பொருத்துக:-

1. அய்யா வழி –                                அ. விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்

2. திருவருட்பா –                               ஆ. நிரங்கரி இயக்கம்

3. பாபா தயாள்தாஸ் –                     இ. ஆதி பிரம்மசமாஜம்

4. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் –     ஈ. வைகுண்ட சுவாமிகள்

5. தேவேந்திரநாத் –                                     உ. ஜீவகாருண்யப் பாடல்கள்

விடை: 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

 

 


  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்