Type Here to Get Search Results !

10th New Book நரம்பு மண்டலம் 101 கேள்விகள் Lab Assistant & TNPSC VOICE CLASS

0
TNPSC GROUP 1, 2/2A, 4 (VAO), EO4 & lab assistant (science) கேளுங்க..! கேளுங்க..! கேட்டுகிட்டே இருங்க..... வேலை வாங்கும் வரை.
Voice - Play Button

பத்தாம் வகுப்பு புதிய அறிவியல்

நரம்பு மண்டலம் (01 to 101)


1. ஒவ்வொரு உயிரினத்தின் முக்கிய பண்பு எது?

2.தூண்டல் என்றால் என்ன?

3.துலங்கல் என்றால் என்ன?

4. ஒருகிணைவு என்றால் என்ன ?

5.மனிதன் மற்றும் விலங்குகளின் செயல்பாட்டினை  ஒழுங்கு படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது எது ? 

6.நரம்பு மண்டலம் எந்த திசுக்களால் ஆனது?

7.நரம்பு திசுக்களின் மூன்று வகையான உட்கூறுகள் யாவை?

8. நியூரான்கள் என்றால் என்ன?

9.மனித உடலின் மிக நீளமான செல் எது?   

10.நரம்பு செல்லின் நீளம் என்ன?  

11.நரம்பு செல்களில் எவ்வாறு தகவல்கள் கடத்தப்படுகின்றன?

12.நியூ ரோகிளியாவின் மற்றொரு பெயர் என்ன? 

13.நரம்பு மண்டலத்தின் துணை செல்களாக செயல் படுபவை எது ?

14.நரம்பு நாரி இழைகள் என்றால் என்ன?

15.நியூரான் எத்தனை  பகுதிகளை கொண்டது? 

16.நியூரானின் மூன்று பகுதிகள் யாவை?

17.சைட்டான் என்றால் என்ன?

18. நியூரோபிளாசம் என்றால் என்ன?

19. நிசில் துகள் என்றால் என்ன?

20. டென்ட் ரைடுகள் என்றால் என்ன?

21.ஆக்சான் என்றால் என்ன?

22.ஆக்சானின் முடிவுப்பகுதி எப்படி இருக்கும்?

23.ஆக்சானின் பிளாஸ்மா சவ்வு பெயர்? 

24.ஆக்சானின் சைட்டோ பிளாசத்தின் பெயர் என்ன?


25.மையலின் உறை என்றால் என்ன?

26. நியுரிலெம்மா என்றால் என்ன?

27.ரேன்வீரின் கணுக்கள் என்றால் என்ன?

28.சினாப்டிக் இணைவு பகுதி என்றால் என்ன?

29.நியூரோ டிரான்ஸ்மிட்டர் அல்லது நரம்புணர்வு கடத்திகள் என்றால் என்ன?

30.ஒரு முனை நியூரான் என்றால் என்ன?

31.இருமுனை நியூரான்கள் என்றால் என்ன?

32.பலமுனை நியூரான் என்றால் என்ன?

33.உணர்ச்சி அல்லது உணர்வு நரம்புசெல்கள்  என்றால் என்ன?

34.இயக்க அல்லது வெளிசெல்நரம்பு செல்கள் என்றால் என்ன?

35.சங்கம நரம்பு செல்கள் என்றால் என்ன?

36.நரம்பு நார் இழைகள் எத்தனை வகைப்படும்?

37.இரண்டு வகை நரம்பு நார் இழைகளின் பெயர்கள்  யாவை?

38.மையலின் உறையுடன் கூடிய நரம்பு செல்கள் என்றால் என்ன?

39.மையலின் உறை அற்ற நரம்பு செல்கள் என்றால் என்ன?

40.மையலின் உறை அற்ற நரம்பு செல்கள் மனித உடலில் எங்கு காணப்படுகின்றது?

41.மையலின் உறை உடன் கூடிய நரம்பு செல்கள் மனித உடலில் எங்கு காணப்படும்?

42.சினாப்டிக் கடத்தல் என்றால் என்ன?

43.அசிட்டைல் கோலின் என்றால் என்ன?

44.மனித நரம்பு மண்டலம் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? 

45.மனித நரம்பு மண்டலத்தின் பகுதிகள் யாவை?

46.மைய நரம்பு மண்டலம் எங்குள்ளது?

47.மைய நரம்பு மண்டலம் எதனை கட்டுப்படுத்துகிறது?

48.உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தும் மையம் எது? 

49.மெனிஞ்சஸ் என்றால் என்ன?


50. டியூரா மேட்டர் என்றால் என்ன?

51.அரக்னாய்டு உறை என்றால் என்ன?

52 . மூளையின் அதிர்வு தாங்கியாக செயல்படுவது எது?

53.பையா மேட்டர் என்றால் என்ன?

54.அதிக இரத்த நாளங்கள் காணப்படும் மூளையின் உறை எது ?

55.மனித மூளை எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?.

56.மனித மூளையின் பகுதிகள் யாவை?

57.முன் மூளை எதனால் ஆனது?

58.செரிப்ரல் ஹெமிஸ்பியர் /பெரு மூளை அரை கோலங்கள் என்றால் என்ன?

59.பெரு மூளை அரை கோலங்கள் மூளையின் அடிப்பகுதியில் எந்த திசுகற்றையால் இணைக்கப்பட்டு உள்ளது?

60. பெருமூளை புறணி என்றால் என்ன?

61.கைரி என்றால் என்ன?

62.சல்சி என்றால் என்ன?

63.பெரு மூளை கதுப்புகள் என்றால் என்ன?

64.பெரு மூளையின் பணிகள் யாவை?

65.தலாமஸ் எங்கு அமைந்துள்ளது?

66.உணர்வு மற்றும் இயக்க தூண்டல் களை கடத்தும் முக்கியமான அமைப்பு எது? 

67.ஹைபோ என்றால் என்ன?

68. ஹைப்போதலாமஸ் எதனை கட்டுப்படுத்துகிறது?

69.உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் மையம் எது?

70.நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பு மண்டலத்தின் இணைப்பாக செயல்படுவது எது?

71. தலாமஸ்க்கும் பின் மூளைக்கும் இடையில் அமைந்துள்ளது எது? 

72. கார்ப்போரா குவாட்ரி ஜெமினா என்றால் என்ன?

73.பார்வை மற்றும் கேட்டலின் அனிச்சை செயல்களை கட்டுப்படுத்துவது எது? 

74.பின் மூளை எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?


75.பின் மூளையின் மூன்று பாகங்கள் யாவை?

76.மூளையின் இரண்டாவது பெரிய பகுதி எது? 

77.சிறு மூளையின் பணிகள்  யாவை?

78. பான்ஸ் என்றால் பொருள் என்ன?

79.சிறு மூளை எதனை கட்டுப்படுத்துகிறது?

80. உமிழ் நீர் சுரத்தல் ஒழுங்குபடுத்துவது எது? 

81.தண்டுவடத்தையும் மூளையின் பிற பகுதிகளையும் இணைப்பது எது?  

82. முகுளம் எந்த மையங்களை உள் அடக்கியது?

83.பைலம் டெர்மினலே என்றால் என்ன?

84.மையக்குழல் என்றால் என்ன?

85.வயிற்று கொம்பு மற்றும் முதுகுபுற கொம்பு என்றால் என்ன?

86. தண்டு வடம் எதனை கடத்துகிறது?

87.உடலின் அனிச்சை செயல்களை கட்டுப்படுத்துவது எது?

88.மூளைத் தண்டு வட திரவம் என்றால் என்ன?

89.மூளைத் தண்டுவட திரவத்தின் பணிகள் யாவை?

90.அனிச்சை செயல் என்றால் என்ன?

91.அனிச்சை செயல்கள் எத்தனை வகைப்படும்?.

92.எளிய அல்லது அடிப்படை அனிச்சை செயல்கள் என்றால் என்ன?

93. பெறப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அனிச்சை செயல்கள் என்றால் என்ன? 

94.தண்டுவட அனிச்சை செயல்கள் என்றால் என்ன?

95.அனிச்சை வில் என்றால் என்ன?

96.வெப்ப உணர்வேற்பிகள் /தெர்மோ உணர் வேற்பிகள் என்றால் என்ன?

97.புற அமைவு நரம்பு மண்டலத்தை உருவாக்குவது எது?

98.மனித மூளையில் இருந்து எத்தனை கபால நரம்புகள் உருவாகின்றன? 

99.தண்டு வடத்தில் இருந்து எத்தனை நரம்புகள் உருவாகின்றது?

100.உள் உறுப்பு நரம்பு மண்டலம் எனப்படுவது?

101. பரிவு நரம்புகள்,எதிர் பரிவு நரம்புகள் பணி என்ன?



 





கருத்துரையிடுக

0 கருத்துகள்