Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

10th New Book தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 116 கேள்விகள் LAB ASSISTANT & TNPSC #voice_class

TNPSC GROUP 1, 2/2A, 4 (VAO), EO4 & lab assistant (science) கேளுங்க..! கேளுங்க..! கேட்டுகிட்டே இருங்க..... வேலை வாங்கும் வரை.
Voice - Play Button



பத்தாம் வகுப்பு புதிய அறிவியல்

தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் (01 to 116)

1.ஹார்மோன் என்ற வார்த்தை எதில் இருந்து தோன்றியது?

2.தாவர ஹார்மோன் என்றால் என்ன?

2.வேதியல் தூதுவர்கள் எனப்படுபவை?

3.ஹார்மோன்கள் தாவரங்களில் எதனை கட்டுப்படுத்தும்?

4.தாவர ஹார்மோன் என்றால் என்ன?

5.தாவர ஹார்மோன் எத்தனை வகைப்படும்? 

6.தாவர ஹார்மோன்களின் பெயர்கள் யாவை?

7.தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் யாவை?

8.தாவர வளர்ச்சியை தடை செய்யும் ஹார்மோன்கள்?

9.தாவர ஹார் மோன்களில் முதன் முதலில் கண்டு பிடிக்க பட்டது எது? 

10.ஆக்சின் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்? 

11. ஆக்சின் கண்டு பிடிக்க பட்ட ஆண்டு? 

12.சார்லஸ் டார்வின் கேனரி புல்லின் எந்த பண்பினை  கண்டுபிடித்தார்?

13.சார்லஸ் டார்வின் கண்டு அறிந்த  ஆதிக்க பொருள் தான் ஆக்சின் என அடையாளம் கண்ட அறிஞர் யார்?

14.தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும் அதன் விளைவுகளை விலகிய டச்சு அறிஞர் யார்? 

15. வெண்ட் தனது முதல் ஆய்வில் தாவரத்தின் எந்த பாகத்தினை நீக்கினார்? 

16.ஆக்சின் என்பதன் பொருள் என்ன? 

17. ஆக்சின் எத்தனை வகைப்படும்? 

18.ஆக்சின் வகைகளின் பெயர்களை கூறுக? 

19.இயற்கை ஆக்சின் என்றால் என்ன? 

20.செயற்கை ஆக்சின்கள் என்றால் என்ன? 

21.ஆக்சின்களின் வாழ்வியல் விளைவுகள் யாவை?

22.ஆக்சின்கள் குறைந்த செலவில் எது  உருவாதலை தூண்டுகிறது? 

23.நுனி ஆதிக்கம் என்றால் என்ன?

24.விதையிலா கனிகள் என்றால் என்ன? 


25.சைட்டோ கைனின் பொருள் கூறுக. 

26.சைட்டோ கைனின் எதனை ஊக்குவிக்கின்றன? 

27.சைட்டோ கைனின் முதலில் எதில் இருந்து பிரிக்க படுகிறது? 

28.சியா மெயிஸ் என்ற தாவரத்தில் இருந்து பிரிக்க பட்ட சைட்டோ கைனின் எது?

29. சைட்டோகைனின் அதிகமாக எதில் உள்ளது? 

30. சைட்டோகைனின் வாழ்வியல் நிகழ்வுகள் யாவை?

31.ரிச்மண்ட் லாங்க் விளைவு என்றால் என்ன?

32.அதிக அளவு காணப்படும் தாவர ஹார்மோன் எது? 

33.குருசோவா நெல்லில் கண்டறிந்த நோயின் பெயர்கள் யாவை?  

34.நெல்லின் கணுவிடை பகுதியில்  நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது?

35.ஜீபிரலின்   வாழ்வியல் நிகழ்வுகள் யாவை? 

36.உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குபவை எது? 

37. இறுக்க நிலை ஹார்மோன் என்றால் எது?  

38.தாவரங்களின் பசுங்கணிகங்களில் காணப்படும் ஹார்மோன் எது? 

39.உதிர்தல் மற்றும் உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி எது? 

40.இருக்க நிலைகளுக்கு எதிராக தாவரங்களின்  சகிப்புத்தன்மையை அதிகரிப்பது எது? 

41. போல்டிங் என்றால் என்ன?

42.அப்சிக் அமிலத்தின் வாழ்வியல் நிகழ்வுகள் யாவை?

43.அப்சிக் அமிலம் குளிர் காலங்களில் எந்த மரங்களில் மொட்டு உறக்கத்தை தூண்டுகிறது?

44.அப்சிக் அமிலம் எந்த தாவரத்தில் பக்க வாட்டு மொட்டின் வளர்ச்சியை தடை செய்கிறது? 

45.வாயு நிலையில் உள்ள ஹார்மோன் எது? 

46.கனிகள் முதிர்ச்சி அடைவதிலும் பழுபதிலும் முக்கிய பங்கு ஆற்றுவது எது?

47. பழுக்கும் போது அதிக அளவு எத்திலீன் உருவாகும்  கனிகள் எது? 

48.எத்திலீன் வாழ்வியல் நிகழ்வுகள் யாவை?

49 .இலைகள்,மலர்கள்,கனிகளில் உதிர்தல் அடுக்கு உற்பதியாவதை தூண்டுகிறது.

50.கனிகள் பழுப்பதை ஊக்குவிப்பது எது? 


51.இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவு படுத்துவது எது? 

52.விலங்கு இனங்களில் எத்தனை வகை சுரப்பிகள் உள்ளன?

53.இரண்டு வகை சுரப்பிகளின் பெயர்கள் யாவை? 

54.மனிதரில் காணப்படும் நாளமில்லா சுரப்பிகள் யாவை?

55.பிட்யூட்டரி சுரப்பி என்றால் என்ன?

56.முதுகெலும்பு உள்ளவைகளில் முதன்மையான சுரப்பி எது? 

57.தலைமை சுரப்பி எனப்படுவது எது? 

58.பிட்யூட்டரி முங்கதுப்பு சுரக்கும் ஹார்மோன் எது?

59.வளர்ச்சி ஹார்மோன் என்றால் என்ன?

60.குள்ள தன்மையின் அறிகுறிகள் யாவை?

61. அக்ரோமெகாலி என்றால் என்ன?

62. அட்ரினோ கார்ட்டிக் கோட்ராபிக் ஹார்மோனின் பணிகள் யாவை?

63.இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் எது?

64. ஃபாலிகில்களைத் தூண்டும் ஹார்மோன்கள் எதனை ஊக்குவிக்கும்?

65.லீடிக் செல்கள் தூண்டப்படுவதன் மூலம் ஆண்களில் எந்த ஹார் மோன் சுரக்கிறது?

66.பெண்களில் அண்டம் விடுபடுதல் செயலுக்கும்,கார்பஸ் லூட்டியம் வளர்ச்சி அடையவும்,பெண்களின் இனப்பெருக்க ஹார் மோனான புரோ ஜெஸ்டிரான் உருவாக காரணமாக உள்ளது எது?

67.பால் சுரப்பி வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியை தூண்டுவது எது?

68. லாக்டோஜேனிக் ஹார்மோன் எனப்படுவது? 

69.பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பு ஹார்மோன்கள் யாவை?

70.டயாபடீஸ் இன்சி பிடஸ் என்றால் என்ன?

71. ஆக்சிடோசின். பணி யாது?

72. தைராய்டு எங்கு அமைந்துள்ளது?

73.தைராய்டு கதுப்புகள் எதனால் இணைக்கப்பட்டுள்ளது?


74.தைராய்டு உற்பத்திக்கு காரணமான பொருட்கள்?

75.தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள் யாவை?

76.தைராக்ஸின் பணிகள் யாவை?

77. ஆளுமை ஹார்மோன் எது?

78.தைராய்டு சுரப்பி குறைபாடு நோய்கள் யாவை?

79.எளிய காய்டர். என்றால் என்ன?

80. கிரிட் டினிசம் என்றால் என்ன?

81. கிரிட் டினிசம் அறிகுறிகள் யாவை?

82. மிக்ஸி டிமா என்றால் என்ன?

83. ஹைபர் தைராய் டிசம் என்றால் என்ன?

84. கிரேவின் நோய் அறிகுறிகள் யாவை?

85.எத்தனை பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன?

86.உடலில் கால்சியம் ,பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது?

87.பாராதைராய்டு குறைபாடுகள் யாவை?

88.நாளமில்லா மற்றும் நாளமுள்ள சுரபியாக இரு வழிகளில் பணி புரிவது எது? 

89.ஆல்பா செல் சுரக்கும் ஹார்மோன் எது? 

90.பீட்டா செல் சுரக்கும் ஹார்மோன் எது?

91.இன்சுலின் பணிகள் யாவை?

92. குளுகோகான் பணிகள் யாவை?

93.ஹைப்பர் கிளைமீசியா என்றால் என்ன?

94. கிளைகோசூரியா என்றால் என்ன?

95.பாலியூரியா என்றால் என்ன? 

96. பாலி டிப்சியா என்றால் என்ன? 

97.பாலிபேஜியா என்றால் என்ன? 

98.சிறுநீரகத்தின் மேல் அமைந்துள்ள சுரப்பி எது? 

99.அட்ரினலின் வெளிப்பகுதி பெயர் என்ன? 

100.அட்ரீனல் சுரப்பி உட்புற பகுதி பெயர் என்ன?

101.அட்ரீனல் கார்டெக் எத்தனை வகை செல்களால் ஆனது?

102.அட்ரீனல் கார்டெக்க்ஸ் மூவகை அடுக்கு செல்கள் யாவை?

103.அட்ரீனல் கார் டெக்சில் சுரக்கும் ஹார்மோன்கள் யாவை?

104.கார்ட் சோல்,கார்ட் கோஸ்ட் டிரான் ஹார்மோன்களின் பணிகள் யாவை?

105.ஆல்டோஸ்டிரான் பணிகள் யாவை?

105.அவசர கால ஹார்மோன் என்றால் என்ன?

106.அவசர கால ஹார்மோன் எனப்படுவது எது?

107.மன வளர்ச்சி மற்றும் உணர்ச்சி வசபடும் காலத்தில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள்? 

108. எபி நெஃப்ரின். பணிகள் யாவை?

109.டெஸ் டோஸ்டிரான் ஹார்மோனை உற்பத்தி செய்பவை?

110.டெஸ் டோஸ்டிரான் பணிகள் யாவை?

111.அண்டகத்தின் கிராபியன் செல்களினால் உருவாக்கப்படுவது?

112. புரோ ஜெஸ்டிரான். எவ்வாறு உருவாகிறது?

113.ஈஸ்ட் ரோஜன். பணிகள் என்ன?

114. புரோ ஜெஸ்டிரான் பணிகள் யாவை?

115. தைமோசின் ஹார்மோனை சுரக்கும் சுரப்பி எது? 

116.தைமோசின் பணிகள் யாவை?






கருத்துரையிடுக

0 கருத்துகள்