Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

மிக மிக முக்கியமான 111 கேள்விகள் 10th New Book மரபியல் LAB ASSISTANT & TNPSC

TNPSC GROUP 1, 2/2A, 4 (VAO), EO4 & lab assistant (science) கேளுங்க..! கேளுங்க..! கேட்டுகிட்டே இருங்க..... வேலை வாங்கும் வரை.
Voice - Play Button



மரபியல்

1.மரபியல் என்றால் என்ன?

2.மரபு வழி தோன்றும் பண்புகள் யாவை?

3.பாரம்பரியம் என்றால் என்ன?

4.வேறுபாடு என்றால் என்ன?

5.மரபியலின் அடிப்படை தத்துவங்களை  தனது சோதனை மூலம் கண்டுபிடித்தவர்?

6.மெண்டல் எத்தனை தாவரங்களை தனது சோதனைகளுக்கு உட் படுத்தினார்?

7.பட்டாணி செடியில் மெண்டலின் வெற்றிக்கான பண்புகள் யாவை?

8.ஒரு பண்பு கலப்பு என்றால் என்ன?

9.ஒரு பண்பு கலப்பிற்கு எடுத்துக்காட்டு?

10.முதல் சந்ததி என்றால் என்ன?

11. அடினைனின் எதனுடன் இரண்டு ஹைட்ரஜன் பிணை புகளால் இணைக்கப்பட்டுள்ளது.?
 

12.சைட் டோசின் எதனுடன் மூன்று ஹைட்ரஜன் பினைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது?


13.இரட்டை சுருள் அமைப்பின் சுற்றின் அளவு என்ன? 34A°அல்லது 3.4NM.


14.DNA ரட்டிபாதல் என்றால் என்ன?


15. ரட்டிபாதல் தொடங்கும் இடத்தில்   இணையும் நொதி? 

16.RNA பிரைமர் என்பது என்ன? 

17.ஓர் இழையில் சேய் இழை தொடர்ச்சியான இழையாக உருவாக்கப்படுவது?


18.DNA வின் சிறிய பகுதி?


19. ஓகாசாகி துண்டு எதனால் ஒன்றிணைக்க படுவது எந்த நொதியால்?


20.DNA முக்கியத்துவம் என்ன?


21. அல்லீல்கள்/அல்லீல்லோ மார்ஃபுகள் என்றால் என்ன?


22.ஓங்கு பண்பு என்றால் என்ன?


23.ஒடுங்கு பண்பு என்றல்ல் என்ன?



24.இரு பண்பு கலப்பு என்றால் என்ன?



25.மெண்டல் இருபண்பு கலப்புக்கு எடுத்துக்காட்டு?


26.இரு பண்பு கலப்பின் புறத்தோற்ற விகிதம்?


27.இருப்பண்பு கலப்பின் முடிவில் எத்தனை தாவரங்கள் தோன்றின?


28.இரு பண்பு கலப்பில் எத்தனை தாவரங்களில் இரு பண்புகள் காணப்பட்டன?


29.இரு பண்பு கலப்பு முடிவில் எத்தனை புதிய தாவரங்கள் தோன்றின?


30.கலப்பற்ற தன்மை அல்லது தனித்துப் பொரிதலின் விதி என்றால் என்ன?


31.சார்பின் ஒதுங்குதலின் விதி என்றால் என்ன?


32.குரோமோசோம் என்றால் என்ன?



33.குரோமோசோம் என்றால் சொல் உருவாக்கப்பட்டது?


34.குரோமோசோம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்?


35.பாரம்பரிய தகவல்களை உள்ளடக்கிய மரபுபொருள் கொண்டது எது?


36.ஜீன் என்றால் என்ன?


37.லோகஸ் என்றால் என்ன?


38. குரோமேட்டிடு எதனால் ஆனது?


39.முதன்மை சுருக்கம் என்றால் என்ன?



40. சென்ட் ரோமியர் என்றால் என்ன?


41.டீலோமியர் என்றால் என்ன?


42.குரோமோசோம்கள் நிலைப்புத்தன்மை  அளித்து பராமரிப்பது எது?


43. சாட்டிலைட் என்றால் என்ன?


44.சாட் குரோமோசோம்கள் என்றால் என்ன?

45. சென்ட் ரோமியர் பொறுத்து குரோமோசோம் எத்தனை வகைப்படும்?
.

46.குரோமோசோம்கள் நான்கு வகைகள் யாவை?

47.ஒரு குட்டையான கரம் மற்றும் நீளமான கரம் பெற்றுள்ள குரோமோசோம்?


48.சப்மெட்டா சென்ட் ரிக் என்றால் என்ன?


49.சப் மெட்டா சென்ட் ரிக் குரோமோசோம் வடிவம் எது?


50. குரோமோசோம் மையத்தில் அமைந்து இரண்டு சம நீளங்களை உடைய குரோமோசோம் எது?


51.v வடிவ குரோமோசோம் எது? 

52. யூகேரியாட்டிக் குரோமோசோம்கள் வகைகள் யாவை?

53.உடல் பண்புகளை நிர்ணயிக்கும் ஜீன்க ளை பெற்றவை எது? 

54.ஆண் மற்றும் பெண் சம எண்ணிக்கையில் பெற்றுள்ள குரோமோசோம் எது?


55.அல்லோசோம்கள் என்றால் என்ன? 

56.பால் குரோமோசோம் அல்லது ஹெட்டி ரோசோம் எனப்படுவது?

57.பால் குரோமோசோம் எத்தனை வகைப்படும்? 

58.மனித இனத்தில் ஆண்கள் எத்தனை குரோமோசோம்கள் பெற்றுள்ளனர்?



59.பெண்கள் பெற்றுள்ள குரோமோசோம் எது? 

60.மனித செல்லில் எத்தனை குரோமோசோம் உள்ளது?

61.மனிதரில் ஆடோசோம்கள் எத்தனை ஜோடி? 

62.அல்லோ சோம்கள் மனிதரில் எத்தனையாவது ஜோடி?

63.இரு மைய நிலை என்றால் என்ன?


64.ஒற்றை மைய செல்கள் என்றால் என்ன?


65. கேரியோடைப் என்றால் என்ன?

66.இடியோகிராம் என்றால் என்ன?


67.DNA என்பது என்ன?

68.குரோமோசோம் மிக முக்கிய மூலக்கூறு எது?


69.பெரும்பாலான ஏற்றுக்கொள்ளப்பட்ட DNA மாதிரியை யார் வெளியிட்டனர்?


70.X கதிர் விலகல் பற்றி ஆய்வு செய்தவர்கள் யார்? ரோசலின்ட் பிராங்களின் மற்றும் 


71.நியுகிலிக் அமிலங்களின் மூலக்கூறு அமைப்புகளை ஆய்வு செய்தவர்கள் யார்?


72. நியூ கிளிக் அமில ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் எப்போது பெற்றனர்?


73.நியூ க் கிளியோடைடு உள்ளடக்கிய மிகப்பெரிய மூலக்கூறு எது? 

74.நியூ கிளியோடைடு உள்ளடக்கிய மூன்று மூலக்கூறு எது?


75.DNA வில் உள்ள இரு நைட்ரஜன் காரணங்கள் யாவை?


76 .மூலக்கூறு  வாய் பாட்டை நிரப்புக. நீயுகிளியோசைடு = நைட்ரஜன் காரம் +.........
 


77. நியூ க்கிளியோடைடு = ........+ பாஸ்பேட்? 

78.இரண்டு பாலி நியுகிளியோடைடு இழைகளால் ஆனது எது?

79.DNA வின் முதுகு எலும்பாக உள்ளது எது? 

80.மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள் எந்த தொகுதி யுடன் இணைக்கப்பட்டுள்ளது?


81. F2, சந்ததியின் ஒரு பண்பு கலப்பியுரிகள் தன் மகரந்த சேர்க்கைக்கு உட்படுத்தும் போது நெட்டை மற்றும் குட்டை தாவரங்கள் விகிதம்?


82.F1, சந்ததியில் தோன்றிய  நெட்டை தாவரங்கள் எத்தனை?


83.ஒரு பண்பு கலப்பில் தோன்றிய குட்டை தாவரங்கள் எண்ணிக்கை?


84.புறத்தோற்றம் என்றால் என்ன?


85. புறத்தோற்ற விகிதம் என்ன?


86. F2, சந்ததியில் தோன்றிய தாவரங்கள் எத்தனை?


87. F2 சந்ததியில் தோன்றிய தாவரங்கள் எவை?


88.தாவரங்களின் ஜீனாக்கம் எது? 

89.ஒரு பண்பு கலப்பின் புறத்தோற்ற விகிதம்?


90. ஹெட்டிரோ சைகஸ் என்றால் என்ன?


91.பாலின நிர்ணயம் என்றால் என்ன?


92.ஒரு உயுரியின் பாலினத்தை நிர்ணயம் எது?


93.மனித இனத்தின் பெண் உயிரி எது?


94.மனித இனத்தின் ஆண்கள் அழைக்கப்படுவது?


95.சடுதி மாற்றம் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்?

96.சடுதி மாற்றம் என்றால் என்ன?


97.குரோமோசோம் சடுதி மாற்றம் என்றால் என்ன?


98. பன்மயநிலை என்றால் என்ன?


99.பண்மய நிலையின் இரு வகைகள் யாவை?


100. யூபிலாய்டி என்றால் என்ன?


101.மும்மைய நிலை என்றால் என்ன?



102. நான் மைய நிலை என்றால் என்ன?


103.அன்யுபி லாய்டி என்றக் என்ன?


104.அன்யுபிலாய்டின் மூன்று வகைகள் யாவை?

105. அன் யூபிலாய்டு நிலைக்கான பொதுவான எடுத்துக்காட்டு?


106.டவுன் கோடு நோய் அறிகுறி யாரால் கண்டறியப்பட்டது?


107. 21 வது குரோமோ சோமில் ஒரு கூடுதல் நகல் குரோமோசோம் உள்ள மரபியல் நிலை எது? 

108.டவுன் நோய் கூட்டு அறிகுறிகள் யாவை?


109.ஜீன் சடுதி மாற்றம் என்றால் என்ன?


110.ஜீன் சடுதி மாற்றம் எதனை  உள்ளடக்கியது?


111.ஒரு உயுரியின் இயல்புக்கு மாறான புரத உற்பத்திக்கு வழி வகுப்பது?






கருத்துரையிடுக

0 கருத்துகள்