Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC GROUP 4 2018, 2019 CHEMISTRY Blueprint & Analysis

minnal vega kanitham
CHEMISTRY

GROUP IV– 2018

1. தவறான ஜோடியை கண்டறிக.
I. சலவை சோடா - Na2CO3
II. சலவைத் தூள் - CaO
III. பாரீஸ் சாந்து - CaSO4 1/2 H2O
IV. சமையல் சோடா - CaO





2. தீக்குச்சியில் உள்ள வேதிப் பொருட்கள் யாவை?
A. சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம், கந்தகம்
B. ஆண்டிமனி சல்பைடு, கந்தகம், பொட்டாசியம் குளோரேட்..
C. ஆண்டிமனி சல்பைடு, சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம்
D. ஆண்டிமனி சல்பைடு, பாஸ்பரஸ், கந்தகம்
a b c d




3. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
I. குளோரோபுளோரோ கார்பன் - குளிர் சாதனப் பெட்டி
II. மீத்தேன் - பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைடு - கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன் டை ஆக்ஸைடு - புதை படிவ எரிபொருட்களை எரித்தல்





4. பட்டியல் I லிருந்து பட்டியல் I-ஐ சரியாகப் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(கரைசல்) (pH-மதிப்பு)
A. குருதி 1. 6.5
B. சிறுநீர் 2. 7.3 – 7.5
C. வினிகர் 3. 5.5 – 7.5
D. பால் 4. 2.4 – 3.4

a b c d




GROUP IV– 2019

1. பொருத்துக.
A.லெட்−1.ஸ்டிபியம்
B.ஆன்டிமணி−2.பிளம்பம்
C.டின் −3.காலியம்
D.பொட்டாசியம்−4.ஸ்டேனம்





2. பொதுவாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிக்கு எடுத்துக்காட்டு





3. ஒரு மின்வேதிக்கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை





4. பின்வருவனவற்றுள் தவறானது எது ?
A.Na2co3 கடின நீரை மென்னீராக்க பயன்படுகிறது
B,NaHco3 பருத்தி,லினன் துணிகளை வெளுக்க பயன்படுகிறது
C,CASO4 1/2 H2O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
D,CASO4 1/2 H2O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது





5. காரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது / சரியானது ?
1.காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படுகின்றன
2. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
3.துத்தநாகம்,சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியிட்டுச் சோடியம் ஜிங்கேட்டை தருகிறது
4. இவை பினாப்தலீனுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும் தருகிறது





6. மது அருந்தி வாகனம் ஒட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்





கருத்துரையிடுக

0 கருத்துகள்