Type Here to Get Search Results !

TNPSC GROUP 4 2018, 2019 PHYSICS Blueprint & Analysis

minnal vega kanitham
PHYSICS
GROUP IV– 2018
1. சரியான காரணங்களை தெரிவு செய்க:
பின்வரும் காரணங்களினால் ஒரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
1. இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்
2. இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்
3. தீப்பொறிச் செருகில் (plug) இது கரியைப் படிய வைக்கும்





2. பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை.
1. இலக்க ஒளிப்படக் கருவி
2. தொலை நகலி
3. ஓளியியல் பரப்பி





3. கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது கோணத் திசைவேகம்





4. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது / எவை தவறானது ஆகும்?
1. ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்
2. வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்
3. பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்





GROUP IV– 2019
1. முதல் மின்கலத்தை உருவக்கியவர் ?





2. ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில்[கைப்பிடியில்]10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப்பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன ?





3. 40 செ,மீ, வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு





கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.