Type Here to Get Search Results !

TNPSC GROUP 4 2018, 2019 BOTANY Blueprint & Analysis

minnal vega kanitham
BOTANY

GROUP IV – 2018

1. தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?





2. எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?





3. வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?





4. காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ________ ஆகும்.





GROUP IV – 2019

1. கீழ்நிலை உயிரினங்களில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்----





2. பின்வரும் ஒரு வித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது ?





3. மைட்டாஸிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது ?





4. சடுதி மாற்ற கோதுமை வகை





5. பின்வருவனவற்றுள் சரியானது எது ?





கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.