Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

slip test ST G4 22 நீதித்துறை & பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக்கொள்கை PDF


TNPSC GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST

POLITY 8TH STD - TERM 3

பாடத்தலைப்புகள் :

1.  பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை (42 QUESTIONS)(20/08/2020)

2.  நீதித்துறை (34 QUESTIONS)(20/08/2020)



1. மத்திய தொழிலக பாதுகாப்பு படை எந்த ஆண்டுஅமைக்கப்பட்டது?

2. இந்திய ராணுவ தினம் எப்பொழுதுகொண்டாடப்படுகிறது?

3. கடலோர காவல்படை தினம் எப்பொழுதுகொண்டாடப்படுகிறது?

4. மத்திய தொழிலக பாதுகாப்பு படை தினம் எப்போதுகொண்டாடப்படுகிறது?

5. இந்திய விரைவு அதிரடி படை தினம் எப்பொழுதுகொண்டாடப்படுகிறது?  

6. இந்திய விமானப்படை தினம் எப்பொழுதுகொண்டாடப்படுகிறது?

7. இந்திய கடற்படை தினம் எப்பொழுதுகொண்டாடப்படுகிறது?

8. ஊர்க்காவல் படையில் சேரும் உறுப்பினர்களின்பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?

9. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மைசிற்பி என அழைக்கப்படுபவர் யார்?

10. பஞ்சசீல கொள்கைகளை அறிமுகப்படுத்தியவர்யார்?

11. எந்த ஆண்டு இந்திய தண்டனை சட்டம்நடைமுறைப்படுத்தப்பட்டது?

12. இந்த ஆண்டு பிரிவு கவுன்சில் நீதி வரையறை ஒழிப்புசட்டத்தின் மூலம் பிரிவு கவுன்சிலிங் வீதிவரைநீக்கப்பட்டது?

13. இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைப்பு மற்றும்அதிகார வரம்பினை கூறும் சட்டப்பிரிவு எது?

14. உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்தும் நடைமுறைமற்றும் வழிமுறைகளை கூறும் சட்டப்பிரிவு எது?

15. ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தைமுன்மொழிந்த முதல் அரசியல் தத்துவஞானி யார்?

16. அமர்வு நீதிமன்றங்கள் என்பது யாது?

17. நில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளைவிசாரிக்கும் நீதிமன்றம் எது?

18. வழக்குரைஞர்கள் இல்லாமல் விரைவான நீதியைவழங்க பரஸ்பர ஒப்புதல் மூலம் வழக்குகளை தீர்த்துவைக்கும் நீதிமன்றங்கள் 
எவ்வாறுஅழைக்கப்படுகின்றன?

19. இந்தியாவின் முதல் லோக் அதாலத் எங்கு எப்போதுநடைபெற்றது?

20. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளைமுடிவுக்கு கொண்டுவரும் நோக்கில்தோற்றுவிக்கப்பட்ட நீதிமன்றங்கள் எது?

21. இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி யார்?

22. இந்திய ஆயுதப்படைகள் ஆன ராணுவப் படைகடற்படை விமானப்படை மற்றும் கடலோரகாவல்படை ஆகியவை எந்த அமைச்சகத்தின் 
கீழ்செயல்படுகின்றன?

23. மத்திய ஆயுத காவல்படைகளான BSF, CRPF, ITBP, CISF ஆகியவை எந்த அமைச்சகத்தின் கீழ்செயல்படுகின்றன?

24. ராணுவம் மற்றும் காவல் துறையுடன் இணைந்துபணியாற்றும் படைப்பிரிவு எது?

25. இந்திய அரசால் தேசிய போர் நினைவுச்சின்னம்எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

26. இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எவ்வாறுஅழைக்கப்படுகிறார்?

27. இந்திய கடற்படையின் தலைமை தளபதி எவ்வாறுஅழைக்கப்படுகிறார்?

28. இந்திய விமானப்படையின் தலைமை தளபதிஎவ்வாறு அழைக்கப்படுகிறார்?

29. இந்திய ராணுவம் எத்தனை பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளது?

30. இந்திய கடற்படை எத்தனை பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளது?

31. இந்திய விமானப்படை எத்தனை பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளது?

32. இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி எது?

33. இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் யார்?

34. இந்திய ராணுவத்தின் இரண்டாவது பீல்ட் மார்ஷல்யார்?

35. இந்திய விமானப்படையின் மிக உயர்ந்த பதவியானமார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற ஒரே அதிகாரி யார்?

36. இந்திய ராணுவத்தின் மிகப்பழமையானகாலாட்படை பிரிவுகளில் 
தமிழ்நாட்டில் உள்ளது எது?

37. இந்திய கடலோர காவல் படை எந்த ஆண்டுநிறுவப்பட்டது?

38. கிபி 1025 கேதா என்றழைக்கப்படும் கடாரம்பகுதியை வென்ற தமிழ் மன்னர் யார்?

39. அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு எந்த ஆண்டுதொடங்கப்பட்டது?

40. சிறப்பு எல்லைப்புற படை எந்த ஆண்டுதொடங்கப்பட்டது?

41.BIMSTEC கூட்டமைப்பில் உள்ள நாடுகள் யாவை?

42.BBIN கூட்டமைப்பில் உள்ள நாடுகள் யாவை?

43. இ- நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டுதொடங்கப்பட்டது?

44. தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் எந்த ஆண்டுஏற்படுத்தப்பட்டது?

45. உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை பற்றி கூறும்சட்டப்பிரிவு எது?

46. உயர்நீதிமன்றத்தின் நீதிப்பேராணை பற்றிகுறிப்பிடும் சட்டப்பிரிவு எது?

47. பஞ்சாப் ஹரியானா மற்றும் சண்டிகர்ஆகியவற்றுக்கான உயர் நீதிமன்றம் எங்குஅமைந்துள்ளன?

48. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டஉச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்?

49. மதராஸில் எப்பொழுது உச்சநீதி மன்றம்நிறுவப்பட்டது?     

50. பம்பாயில் எப்பொழுது உச்சநீதி மன்றம்நிறுவப்பட்டது?

51. பம்பாய் மற்றும் மதராஸில் எப்பொழுதுஉயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன?

52. எந்த ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஊரககுடிமையியல் மற்றும் ஊரக குற்றவியல்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன?

53. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குடிமையியல்மேல்முறையீட்டு நீதிமன்றம் எவ்வாறுஅழைக்கப்பட்டது?

54. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குற்றவியல்மேல்முறையீட்டு நீதிமன்றம் எவ்வாறுஅழைக்கப்பட்டது?

55. யாருடைய ஆட்சிக்காலத்தில் மாகாணமேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன?

56. யாருடைய ஆட்சிக்காலத்தில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் நீக்கப்பட்டன?

57. இந்தியாவின் மிகப் பழமையான உயர்நீதிமன்றம்எது?

58. நமது நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் எது?

59. சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிஷாமத் அதாலத்நீதிமன்றங்கள் 
எங்கே நிறுவப்பட்டன?

60. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய சட்டங்களைநெறிமுறை படுத்திய சட்ட ஆணையம் யாரால்அமைக்கப்பட்டது?

61. அணிசேராமை என்ற சொல் யாரால்உருவாக்கப்பட்டது?

62. 1990 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இன வெறிக்கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்?

63. இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற நாடுகள்யாவை?

64. இந்தியாவின் வடக்கு எல்லைகளாக அமைந்துள்ளனநாடுகள் எவை?

65. இந்தியாவின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ளநாடு எது?

66. இந்தியாவின் தென்மேற்கு எல்லைப்புற நாடு எது?

67. இந்தியாவின் தென் கிழக்கில் அமைந்துள்ள நாடுஎது?

68. இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின்கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் பாலமாகஅமைந்து உள்ள நாடு எது?

69. சார்க் அமைப்பில் உள்ள நாடுகள் எத்தனை ?

70.BCIM கூட்டமைப்பில் உள்ள நாடுகள் எவை ?

71. பண்டைய இந்தியாவில் தனிமனிதனின் சமூகக்கடமைகளை வரையறுத்தவை  எவை?

72. பண்டைய காலத்தில் நீதி மன்றம் எவ்வாறுஅழைக்கப்பட்டது?

73. எந்த அரச வம்ச ஆட்சி காலத்தில் உரிமையியல்நடைமுறை சட்டங்கள் தொகுக்கப்பட்டன?

74. துக்ளக் ஆட்சி காலத்தில் தொகுக்கப்பட்டஉரிமையியல் நடைமுறை சட்டங்கள் எவ்வாறுஅழைக்கப்பட்டன?

75. அவுரங்கசீப் காலத்தில் உரிமை இயல் சட்டங்கள்தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

76. இந்தியாவில் உச்ச நீதிமன்றம் அமைய வழிவகைசெய்த சட்டம் எது?

77. இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்றம் எங்குதொடங்கப்பட்டது?



கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham