Type Here to Get Search Results !

ST G4 19 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி & காலங்கள் தோறும் இந்திய பெண்களின்நிலை PDF

0


  TNPSC GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST
HISTORY 8TH STD - TERM 2
பாடத்தலைப்புகள் :

1.  இந்தியாவில் கல்வி வளர்ச்சி (67 QUESTIONS) (13/08/2020)

2.  இந்தியாவில் தொழிலகங்களில் வளர்ச்சி (16 QUESTIONS) (15/08/2020)

HISTORY 8TH STD - TERM 3
பாடத்தலைப்புகள் :

1.  ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்புற மாற்றங்கள்

2.  காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை (43 QUESTIONS)  (15/08/2020)


1.தேவதாசி என்ற வார்த்தையின் பொருள் யாது?

2.இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?

3.மதராசு தேவதாசி சட்டம் எப்பொழுது நிறைவேற்றப்பட்டது?

4.இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி எனகருதப்படுபவர் யார்?

5.இந்து விதவை மறுமணச் சட்டம் எப்பொழுதும்நிறைவேற்றப்பட்டது?

6.தென்னிந்தியாவில் மகளிர் விடுதலைக்காக போராடியஆரம்பகால போராளி யார்?

7.விவேக வர்த்தினி என்னும் பத்திரிகையை வெளியிட்டவர்யார்?

8.1887 இல் இந்திய தேசிய சமூக மாநாட்டை தொடங்கியவர்யார்?

9.1905ஆம் ஆண்டு இந்திய ஊழியர் சங்கத்தை தொடங்கியவர்யார்?

10.பிரம்ம சமாஜம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

11. இந்தியாவில் காபி தோட்டம் எந்த ஆண்டுதொடங்கப்பட்டது?

12. இந்தியாவின் முதல் காகித ஆலை எங்கு எப்போதுதொடங்கப்பட்டது?

13. இந்தியாவில் முதன் முறையாக நவீன முறையில்எங்கு  எஃகு 
தயாரிக்கப்பட்டது?

14. டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் எப்போதுதொடங்கப்பட்டது?

15. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு எந்த ஆண்டுநிறுவப்பட்டது?

16. இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசிய நாடுகளில்எத்தனையாவது இடம் வகிக்கிறது?

17.பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தேசிய கொள்கைஎந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

18.பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கிய இடம் வகித்ததிட்டம் எது?

19.பெண்களுக்கான தேசிய ஆணையம் எந்த ஆண்டுஅமைக்கப்பட்டது?

20.சதி ஒழிப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

21. பருத்தி உற்பத்தியில் பிறப்பிடம் இந்தியா என்றும்அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பேசெழித்தோங்கி இருந்தது என்றும் கூறியவர் யார்?

22. முகலாய பேரரசர் ஷாஜகான் ஆட்சியின்போதுஇந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணியார் ?

23. இந்தியாவிலுள்ள மயிலாசனம் பட்டு மற்றும்தங்கத்தினாலான தரை விரிப்புகள் ஆகியவற்றைக்கண்டு வியப்படைந்த பிரஞ்சு நாட்டு பயணி யார்?

24. மஸ்லின் ஆடைகளுக்கு புகழ்பெற்ற நகரம் எது?

25. தகர தொழிற்சாலைக்கு புகழ்பெற்ற நகரம் எது?

26. வெண்கலத்துக்கு பெயர்பெற்ற இடம் எது?

27. இந்தியாவின் பழமையான தொழில் எது?

28. செல்வ சுரண்டல் கோட்பாட்டை உருவாக்கியவர்யார்?

29. அதுல போய் வந்தது கிழக்கிந்திய கம்பெனியால்பின்பற்றப்பட்ட 
பொருளாதார கொள்கை இது ?

30. அசாம் தேயிலை நிறுவனம் எந்த ஆண்டுநிறுவப்பட்டது?

31.எந்த ஆண்டு சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது?

32.எந்த ஆண்டு விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது?

33.விதவை மறுமணச் சட்டம் வருவதற்கு வழிவகுத்த சமூகப்போராளி யார்?

34.பண்டைய இந்தியாவில் சிந்து வெளி நாகரிகத்தில் எந்தகடவுளை 
வணங்கினார்?

35.சதி என்னும் பழக்கம் எந்த காலத்தில் பிரபலமானது?

36.சதி முறையினை ஒழிக்க முயன்ற ஆட்சியாளர் யார்?

37.இந்தியாவில் எந்த அரசு ஜவஹர் என்னும் பழக்கத்தைகடைபிடித்தனர்?

38.தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர போர் வீரர்களின்மனைவிகள் மற்றும் 
மகள்களின் கூட்டு தன்னார்வத்தற்கொலை எவ்வாறு அழைக்கப்பட்டது?

39.கல்கத்தாவில் முதன்முதலில் எந்த ஆண்டு பெண் சிறார்சங்கம் அமைக்கப்பட்டது?

40.1849 ஆம் ஆண்டு கல்கத்தாவில்  பெதுன் பள்ளியைநிறுவியவர் யார்?

41.பிரார்த்தனை சமாஜம் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?

42.ஆரிய சமாஜம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

43.1889 ஆம் ஆண்டு இந்து விதவைகள் சாரதா சதன் எனும்அமைப்பினை 
பம்பாயில் திறந்தவர் யார்?

44.இந்தியாவில் முதன் முதலில் விதவைகளுக்கான கல்விபுகட்டியவர் யார்?                  
45.பிரம்மஞான சபை இந்தியாவில் எங்கே தொடங்கப்பட்டது?

46.தமிழக அரசு யாருடைய நினைவாக திருமண உதவிதிட்டத்தை தொடங்கியுள்ளது?

47. பெண் சிசுக்கொலை சட்டவிரோதமானது என அறிவித்தஆங்கிலேய சட்டம் எது?

48.எந்த சட்டத்தின் மூலம் சிறுவர் சிறுமிகளுக்கான திருமணவயது உயர்த்தப்பட்டது?

49.தேவதாசி ஒழிப்புச் சட்டம் எந்த ஆண்டுநிறைவேற்றப்பட்டது?

50.சம வேலைக்கு சம ஊதியம் என கூறும் அரசியலமைப்புசட்டப்பிரிவு எது?

51.பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார் சார்லஸ்வுட் கல்வி அறிக்கை எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

52.சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியும் ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களை தொடங்க பரிந்துரைத்த குழு எது?

53.எந்த ஆண்டு முதல் இந்திய பெண்கள்பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க ஆரம்பித்தனர்?

54.இந்திய மகளிர் பல்கலைக்கழகம் எப்பொழுதுதொடங்கப்பட்டது?                                             
55.1916இல் டெல்லியில் மருத்துவ கல்லூரியை தொடங்கியபெண்மணி யார்?                               

56.பெண்சிசுக் கொலையை தடைசெய்த ஆங்கிலேயசட்டங்கள் யாவை?

57.குழந்தைத் திருமணத்தை தடுப்பதுடன் திருமணத்திற்குமுன் மணமகன் மற்றும் மணமகள் இன் ஒப்புதலைபெற்றோர்கள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும்என்று உத்தரவிட்ட முகலாய பேரரசர்?

58.ராய் சாகிப் ஹர் பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதாஎந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

59.கிபி ஆயிரத்து 420 விஜய் நகருக்கு வருகை புரிந்த இத்தாலியபயணி யார்?


கருத்துரையிடுக

0 கருத்துகள்