1. A nation's culture resides in the hearts and in the soul of its people.
ஒரு நாட்டின் பண்பாடு, அந்நாட்டு மக்களின் இதயத்திலும் ஆன்மாவிலும் வாழ்ந்து
கொண்டிருக்கிறது.
2. A people without the knowiedge of their past history and culture is like a tree without roots.
தங்கள் கடந்தகால வரலாற்றையும் பண்பாட்டையும் அறியாத மக்கள், வேரற்ற மரத்தைப்
போன்றவர்கள்
3. A picture is worth a thousand words
ஒரு காட்சி, ஆயிரம் வார்த்தைகளைவிட வலிமையானது.
4. An eye for an eye only ends up making the whole word bind
கண்ணுக்குக் கண் எனும் வன்முறைச் சிந்தனை, உலகையே இருளாக்கிவிடும்.
5. Cure does not make people, people make culture
பண்பாடு மக்களை உருவாக்குவதில்லை. மக்களே பண்பாட்டை உருவாக்குகிறார்கள்,
6. Education is the most powerful weapon which you can use to change the world
கல்வி என்பது மிகவும் ஆற்றல் மிக்க ஆயுதம் உலனக மாற்றுவதற்கு அதனை நீங்கள்
பயன்படுத்தலாம்.
7. I h nature, ight creates the colour. in the picturm, colour crmartas the herity
இயற்கையில், ஒளி வண்ணத்தை உருவாக்குகிறது; ஓவியத்தில், வண்ணம் ஒளியை
உருவாக்குகிறது.
8. Just living is not enough one must have sunshine, freedom and a little flower
வாழ்வது மட்டும் போதாது. வாழ்வில் புகழ், உரிமை, மகிழ்ச்சி இருக்க வேண்டும்.
9. knowledge is the world
அறிவே உலகை ஆள்கிறது (அறிவே ஆற்றல்),
10. Lock deep into nature and then you will understand everything better
இயற்கையை ஆழமாக நோக்கினால், நீ ஒவ்வொன்றையும் சிறப்பாகப் புரிந்து கொள்வாய்,
Tags
Thank You sir... It's very useful for mains exam
பதிலளிநீக்குIt's very use full sir
நீக்குvery useful for main exams.. thank u so much sir..please continue sir..
பதிலளிநீக்குSir please continue....
பதிலளிநீக்குIt's very useful for us...
minnal vega kanitham