Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 11 டெல்லி சுல்தானியம் & விஜயநகர், பாமினி அரசுகள்


HISTORY 7TH STD - TERM 1
பாடத்தலைப்புகள் :

1.  இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் (61 QUESTIONS) (26/07/2020)
2.  வட இந்தியாவில் புதிய அரசுகளின் தோற்றம்
3.  தென் இந்திய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் (43 QUESTIONS) (28/07/2020)

4.  டெல்லி சுல்தானியம் (40 QUESTIONS) (01/08/2020)

HISTORY 7TH STD - TERM 2
பாடத்தலைப்புகள் :

1.  விஜயநகர், பாமினி அரசுகள் (46 QUESTIONS) (01/08/2020)

2.  முகலாயப் பேரரசு (78 QUESTIONS) (02/08/2020)

3.  மராத்தியர்கள் பேஷ்வாக்களின் எழுச்சி (46 QUESTIONS) (04/08/2020)


டெல்லி சுல்தானியம்
1.     மத்திய ஆசியாவில் சார்க்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் யார்?

2.     சையது அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?

3.     செய்யது அரச வம்சத்தின் கடைசி அரசர் யார்?

4.     டெல்லியில் லோடி வம்சம் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்?

5.     ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?

6.     மோடி அரச வம்சத்தின் கடைசி அரசர் யார்?

7.     முதலாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?

8.     இந்தியாவில் முகாலய பேரரசு நிறுவியவர் யார்?

9.     முஸ்லிம்கள் ஆட்சியில் கல்வி நிலையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

10.   இந்திய பாரசீக கட்டிடக்கலையின் பெயர் என்ன?

11.   இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது?

12.   ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை குறிக்கும் பாரசீகச் சொல் எது?

13.   இந்தியாவில் அடிமை வம்சம் ஆட்சியை கொண்டு வந்தவர் யார்?

14.   அடிமை வம்சம் மரபு எவ்வாறு அழைக்கப்பட்டது?

15.   குத்புதீன் ஐபக் தனது தலைநகரை லாகூரில் இருந்து எங்கு மாற்றினார்?

16.   டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் என்னும் மசூதியை கட்டியவர் யார்?

17.   இந்தியாவில் உள்ள மிகப் பழமையான மசூதி எது?

18.   குதுப்மினார் யாரால் கட்டப்பட்டது?

19.   சகல்கானி எனும் நாற்பதின்மர் குழுவை உருவாக்கியவர் யார்?

20.   ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவேண்டிய ஊதியத்திற்காக கொடுக்கப்பட்ட நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

21.   டெல்லி சுல்தானின் முதல் பெண் அரசி யார்?

22.   நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர் யார்?

23.   பாரசீகத்தை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமீர்குஸ்ருவை ஆதரித்தவர் யார்?

24.   கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?

25.   அலாவுதீன் கில்ஜியின் தலைமை தளபதி யார்?

26.   வாரங்கல் அரசர் பிரதாப ருத்ரன் வெற்றிகொண்டவர் யார்?

27.   தனது தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய டெல்லி சுல்தான் யார்?

28.   தேவகிரி எனும் பெயரை தௌலபாத் என மாற்றியவர் யார்?

29.   முகமது பின் துக்ளக் காலத்திலிருந்த மொரக்கா நாட்டுப் பயணி யார்?

30.   தைமூர் படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது?


விஜயநகர பாமினி அரசுகள்

1.     பாமினி அரசில் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் இருந்தனர்?

2.     பாமினி அரசு அரசருக்கு அடுத்த நிலையில் செயல்பட்டவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?  

3.     பாமினி அரசு நிதியமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

4.     பாமினி அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

5.     பாமினி அரசு காவல்துறை தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

6.     பாமினி அரசு தலைமை நீதிபதி சமயம் மற்றும் அறக்கொடைகள் அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

7.     பாமினி பேரரசு எத்தனை சுல்தானாக பிரிந்தது?

8.     விஜய நகர கட்டடக் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

9.     சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

10.   மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்?

11.   விஜயநகரப் பேரரசு காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பாரசீக பயணி யார்?

12.   விஜயநகரப் பேரரசில் தொழில்சார் அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

13.   ஆமுக்த மால்யதா இன்னும் காவியத்தை எழுதியவர் யார்?

14.   ஜாம்பவதி கல்யாணம் சமஸ்கிருத நாடக நூலை எழுதியவர் யார்?

15.   பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலை எழுதியவர் யார்?

16.   தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுவது எது?

17.   ஆமுக்த மால்யதா என்பதன் பொருள் என்ன?

18.   பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்?

19.   ஹசன் கங்கு பாமினி ஆட்சி காலத்தில் மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

20.   ஷாநாமா என்னும் நூலை எழுதியவர் யார்?

21.   தலைக்கோட்டை போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

22.   ராட்சச தங்கடி என்று அழைக்கப்பட்டது எது?

23.   தலைக்கோட்டை போர் யாருடைய ஆட்சியின் போது ஏற்பட்டது?

24.   அரவீடு வம்சத்தை தொடங்கியவர் யார்?

25.   அரவிடு வம்சத்தின் தலைநகரம் எது?

26.   விஜயநகர அரசு இறுதியாக எப்போது வீழ்ச்சியுற்றது?

27.   விஜயநகரப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகள் யாவை?

28.   விஜயநகர பேரரசில் மண்டலத்தின் ஆளுநர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

29.   விஜயநகரப் பேரரசில் கிராம தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

30.   விஜயநகரப் பேரரசின் தங்க நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

31.   விஜயநகரப் பேரரசு யாரால் நிறுவப்பட்டது?

32.   ஹரிஹரர் மற்றும் புக்கர்ஐ நாட்டை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து 
மீட்குமாறு அறிவுறுத்தியவர் யார்?

33.   விஜயநகரத்தை ஆண்ட அரச வம்சங்கள் யாவை?

34.   மதுரா விஜயம் எனும் நூலை எழுதியவர் யார்?

35.   சங்கம வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்?

36.   இஸ்லாமிய வீரர்களை தமது படையில் சேர்த்துக் கொண்டார் விஜயநகர அரசர் யார்?

37.   சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

38.   கிருஷ்ணதேவராயர் எந்த அரச வம்சத்தை சார்ந்தவர்?

39.   ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில் ராமசாமி கோவில் விட்டலா சாமி கோவில் போன்ற கோவில்களை கட்டியவர் யார்?

40.   யாருடைய அவையில் அஷ்டதிக்கஜங்கள் இருந்தனர்?

41.   பாமினி அரசியல் சிறந்த மொழி அறிஞராகவும் கவிஞராக விளங்கியவர் 
யார்?

42.   பாமினி வம்சத்தில் மொத்தம் எத்தனை அரசர்கள் ஆட்சி செய்தனர்?

43.   பாமினி பேரரசு தலைநகரம் எது?

44.   துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்?

45.   தென்னிந்திய கோவில்களுக்கு நுழைவுவாயில் கோபுரங்களை 
கட்டிக்கொடுத்த விஜயநகர பேரரசர் யார்?

46.   கிருஷ்ணதேவராயர் அவையிலிருந்த அஷ்டதிக்கஜங்கள் சிறந்தவர் யார்?



கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham