Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

6th to 10th New Book குடிமையியல் Minnal Notes

TNPSC Gr 1, 2/2A, 4 & TET, RRB, TNEB, SI/PC


6th to 10th New  Book குடிமையியல் Minnal Notes
கோச்சிங் சென்டர் போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் என்னுடைய BROTHER, SISTERகாக மட்டும்   www.minnalvegakanitham.in                     www.minnalvegakanitham.com                                                                         www.minnalvegakanitham.co.in

POLITY 6th STD - TERM 3
அலகு -6-உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்புறமும் 
POLITY 9TH STD - TERM 3
அலகு -5- உள்ளாட்சி அமைப்புகள்
POLITY 7thSTD - TERM 2
அலகு – 3-மாநில அரசு
POLITY 8th STD - TERM 1
அலகு - 1 - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது. 
POLITY 10TH STD - TERM 1
அலகு- 3- மாநில அரசு
POLITY 10th  STD - TERM 1
அலகு - 2- மத்திய அரசு
POLITY 6thSTD - TERM 3
அலகு -4-இந்திய அரசியலமைப்பு சட்டம்
POLITY 6thSTD - TERM 3
அலகு- 5 -மக்களாட்சி
POLITY 7th STD - TERM 1
அலகு- 2 -அரசியல் கட்சிகள்
POLITY 8th STD - TERM 3
அலகு- 2- குடிமக்களும் குடியுரிமையும் 
POLITY 8th STD - TERM 3
அலகு -7- நீதித்துறை




அலகு – 3-மாநில அரசு
இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை ( சென்னை).

இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

மத்திய அரசின் தலைமையிடம் புதுதில்லி ஆகும்.

மத்திய அரசும், மாநில அரசும் அதிகாரத்தை பகிர்ந்து செயல்படுவது கூட்டாட்சி முறையாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுத்தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பாதிக்கு மேல் உள்ள உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றால் அக்கட்சி ஆளுங்கட்சியாகும்.

குடியரசுத் தலைவர் ஆளுநரை 5 ஆண்டுக்கு ஒருமுறை நியமிப்பார்.

முதலமைச்சர் ஆளுநரை ஆலோசித்து தம் கட்சி உறுப்பினர்களைக் கொண்டு அமைச்சரவையை உருவாக்கி 5 ஆண்டுகள் செயலாற்றுவார்.

ஆளுநராவதற்கு 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

முதலமைச்சராவதற்கும் 25 வயது நிறைவடைய வேண்டும்.

சட்டமன்ற மற்றும் சட்டமேலவை உறுப்பினராவதற்கு 30 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

ஈரவை சட்டமன்றம் என்பது சட்டமேலவை மற்றும் சட்டகீழவையை உள்ளடக்கியதாகும்.

சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் கீழவை மட்டுமே ( ஓரவை சட்டமன்றம்) உள்ளது.

மாநில நிர்வாக துறையின் பெயரளவு தலைவர் ஆளுநர் ஆவார்.

மாநில அரசின் பல்கலைகழகங்களின் வேந்தர் ஆளுநர் ஆவார். 
ஆளுநர் நியமிக்கும் பதவிகள்

 1. மாநில பணியாளர் தேர்வாணைய தலைவர்( ம) உறுப்பினர்கள். 
2. மாநில தலைமை தேர்தல் ஆணையர். 
3. அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள். 

சட்டங்களை இயற்றுவது சட்டமன்றம்

சட்டங்களை செயலாற்றுவது நிர்வாகத்துறை.

சட்டங்களை நிலைநாட்டுவது நீதித்துறை.

மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை அமைப்பு உயர்நீதிமன்றம்.

குடியரசுத்தலைவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிக்கிறார்.

தலைமை நீதிபதியின் வயது வரம்பு 62 வயது ஆகும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்