Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

ST G4 20 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது PDF






POLITY 8TH STD - TERM 1
பாடத்தலைப்புகள் :

1.  மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது (56 QUESTIONS) (16/08/2020)

2.  குடிமக்களும் குடியுரிமையும் (23 QUESTIONS)  (18/08/2020)


POLITY 8TH STD - TERM 2
பாடத்தலைப்புகள் :

1.  சமயச்சார்பின்மையை புரிந்து கொள்ளுதல்
2.  மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் (28 QUESTIONS) (18/08/2020)



1. சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் எத்தனைஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுவார்?

2. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்எவ்வளவு?

3. ஒருவர் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆவதற்குகுறைந்தபட்ச வயது என்ன?                       

4. சட்டமன்றத் பேரவை தேர்தலில் போட்டியிடகுறைந்த பட்ச வயது எவ்வளவு?                              

5. அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலசட்டமன்றத்தில் அதிகபட்ச உறுப்பினர்களின்எண்ணிக்கை?


6. அரசியலமைப்பு சட்டப் பிரிவின்படி ஒரு மாநிலத்தில்இருக்க வேண்டிய குறைந்தபட்ச சட்டப்பேரவைஉறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?

7. மாநில ஆளுநர் சட்டமன்றத்திற்கு எத்தனைஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமனம்செய்கிறார்?

8. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை சட்டப்பேரவைதொகுதிகள் உள்ளன?

9. தமிழ்நாட்டில் ஒரு கட்சியும் ஆட்சி அமைக்ககுறைந்தபட்சம் எத்தனை இடங்களை பெற்றிருக்கவேண்டும்?

10. மாநில சட்டமன்றம் ஆண்டிற்கு எத்தனை முறைகூடும்?


11. சட்டமன்றப் பேரவை சட்டமன்ற மேலவை இரண்டில்எது?

12. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யாது?

13.  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம்செய்பவர் யார்?

14. உயர்நீதிமன்ற நீதிபதியின் அதிகபட்சம் எத்தனைவயது வரை பதவியில் இருக்கலாம்?

15.   மொத்தம் எத்தனை நீதி பேராணைகள் உள்ளன ?


16. மாநில சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் ஒத்திவைக்கவும் அதிகாரம் 
பெற்றவர் யார்? சபாநாயகராஆளுநரா?

17.  சட்டமன்ற மேலவையின் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பவர் யார்?

18. ஒரு மசோதா எப்பொழுது சட்டம் ஆகிறது?

19. ஆணின் திருமண வயது என்ன?

20. பெண்ணின் திருமண வயது என்ன ?


21. மாநில அரசின் தலைவர் யார்?

22. ஆளுநரை நியமிப்பவர் யார்?

23. மாநில நிர்வாகத்தின் தலைவர் யார்?

24. ஆளுநரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?

25. ஆளுநராக இருக்க வேண்டிய குறைந்தபட்ச வயதுஎவ்வளவு?


26. மாநில அரசின் தலைமை நிர்வாகி யார்?

27. மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் மாநில அரசுபணியாளர் 
தேர்வாணையம் தலைவர் மற்றும்உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்?

28. மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் யார்?

29. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைஏற்படுத்த அரசியலமைப்பு 
சட்டப்பிரிவு எது?

30. மாநில சட்ட மேலவையில் எதனடிப்படையில் மாநிலஆளுநர் 

உறுப்பினர்களை நியமிக்கிறார்?

31. மாநில அமைச்சரவை எதற்கு கடமைப்பட்டு உள்ளது?

32. மாநில அரசாங்கத்தில் நிதி மசோதா எங்குஅறிமுகப்படுத்தப்படும்?

33. மாநில அரசாங்கம் வரியினை விதிக்கவும்அதிகரிக்கவும் குறைக்கவும் 
விலகிக் கொள்ளவும்எதனுடைய அனுமதி தேவை?

34. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில்சட்டமன்ற 
உறுப்பினர்கள் பங்கேற்க இயலுமா?

35. மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும்தேர்தலில் சட்டமன்ற 

உறுப்பினர்கள் பங்கேற்கஇயலுமா?

36. அரசியலமைப்பு திருத்தம் சமயத்தில் சட்டமன்றம்பங்கேற்க இயலுமா?

37. ஒரு சட்டமன்ற தொகுதியின் மக்கள் தொகைஎவ்வளவு?

38. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சவயது என்ன?

39. சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம்எத்தனை ஆண்டுகள்?

40. சட்டமன்றத்தின் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர்யார்?


41. மத்திய அரசின் முகவராக மாநிலத்தில்செயல்படுபவர் யார்?

42. மாநில அமைச்சரவையின் தலைவர் யார்?

43. ஒருவர் முதலமைச்சராக பதவி ஏற்கும் போதுஉறுப்பினராக 
இல்லாவிட்டால் எத்தனைமாதத்திற்குள் சட்டமன்ற 
உறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?

44. மாநிலத்தின் தலைமை நிர்வாகி யார்?

45. ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்கள் எவை?


46. ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையின் குறைந்தபட்ச 
உறுப்பினர்களின் எண்ணிக்கை?

47. ஒரு மாநிலத்தின் சட்ட மேலவையில் உள்ளஉறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?

48. சட்டமன்ற மேலவையில் மூன்றில் ஒரு பங்குஉறுப்பினர்களை தேர்ந்தெடுப்பவர் யார்?

49. சட்டமன்ற மேலவையில் ஆறில் ஒரு பங்குஉறுப்பினர்களை நியமிப்பவர் 
யார்?

50. சட்டமன்ற மேலவையில் பன்னிரண்டில் ஒரு பங்குஉறுப்பினர்களை தேர்ந்தெடுப்பவர் யார்?


51. மாநில சபாநாயகர் எவ்வாறுதேர்ந்தெடுக்கப்படுகிறார்?

52. சபாநாயகர் இல்லாத நேரத்தில் சட்டமன்றக்கூட்டத்திற்கு தலைமை ஏற்பவர் யார்?

53.   சட்டமன்றத்தில் முக்கிய பணி என்ன?

54. மாநில சட்டமன்றம் எந்தெந்த பட்டியலில் உள்ளதுறைகள் மீது சட்டம் இயற்ற முடியும்?

55.  நெருக்கடிநிலை நடைமுறையில் உள்ள போதுசட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தைபயன்படுத்த இயலுமா?

56.  மாநிலத்தின் நிதியை கட்டுப்படுத்துவது எது?






கருத்துரையிடுக

0 கருத்துகள்