Type Here to Get Search Results !

ST G4 21 குடிமக்களும் குடியுரிமையும் & மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள்சபையும் PDF

0

POLITY 8TH STD - TERM 1
பாடத்தலைப்புகள் :

1.  மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது (56 QUESTIONS) (16/08/2020)

2.  குடிமக்களும் குடியுரிமையும் (23 QUESTIONS)  (18/08/2020)

POLITY 8TH STD - TERM 2
பாடத்தலைப்புகள் :

1.  சமயச்சார்பின்மையை புரிந்து கொள்ளுதல்
2.  மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் (28 QUESTIONS) (18/08/2020)






1. பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில்இருந்து பாதுகாக்கும் சட்டம் எது?

2. இந்து விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?  

3. இந்து திருமண சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டுஎது?

4. இந்து வாரிசு சட்டம் எந்த ஆண்டுகொண்டுவரப்பட்டது?

5. வரதட்சணை தடை சட்டம் கொண்டு வரப்பட்டஆண்டு எது?

6. பெண்களை கேலி செய்வதற்காக எதிரான சட்டம்?

7. இந்திய தொழிற்சாலை சட்டம் எந்த ஆண்டுஇயற்றப்பட்டது?

8. வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

9. மகப்பேறு நலச்சட்டம் எந்த ஆண்டுகொண்டுவரப்பட்டது? 

10. குழந்தை தொழிலாளர் தடை மற்றும் சீரமைப்புசட்டம்?

11.     தேசிய மனித உரிமைகள் ஆணையம் எப்பொழுதுதொடங்கப்பட்டது?

12.     தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்தலைமையகம் எங்குள்ளது?

13.     தேசிய மனித உரிமை ஆணையர்களின்பதவிக்காலம்?

14.     தமிழ்நாட்டில் எப்பொழுது மாநில மனித உரிமைகள்ஆணையம் 
உருவாக்கப்பட்டது?

15. எந்த ஆண்டு முதல் பாண்டிச்சேரி மக்கள் இந்தியக்குடிமக்களாக 
அங்கீகரிக்கப்பட்டனர்?

16.    இந்திய அரசியலமைப்பு குடியுரிமை இழப்பு பற்றிஎத்தனை 
வழிமுறைகளை கொண்டுள்ளது?

17. இந்திய குடியுரிமை இழத்தல் பற்றியஅரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

18. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒற்றைகுடியுரிமையை 
வழங்குகிறதா அல்லதுஇரட்டைக்குடியுரிமை?

19. இரட்டை குடியுரிமை வழங்கும் நாடுகள் எவை?

20. இந்திய நாட்டின் முதல் குடிமகன் யார்?

21. இந்திய பூர்வீக குடியினர் எனும் அந்தஸ்து எந்தஆண்டிலிருந்து 
நீக்கப்பட்டது?

22. சிறார் நீதி சட்டம் எந்த ஆண்டுகொண்டுவரப்பட்டது?

23.   வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அல்லது பிரவாசிபாரதிய தினம் 
எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?

24. நல்ல பண்புகளையும் இந்திய அரசியலமைப்பின்எட்டாவது 
அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஏதேனும்ஒரு மொழியில் போதிய அறிவைப் பெற்ற ஒருவருக்குவழங்கப்படும் குடியுரிமை என்ன?

25.     குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்யும்இந்திய சட்டப்பிரிவு எது?                      

26. இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள்எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம்கொண்டுவரப்பட்டது?

27. குழந்தைகளுக்கான அவசர தொலைத்தொடர்புசேவை எண் யாது?

28. பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதாஎப்பொழுதும் ஐநா பாதுகாப்பு சபையில்ஏற்றுக்கொள்ளப்பட்டது?

29. நான்காவது உலக மகளிர் மாநாடு எங்குநடைபெற்றது?

30. பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுநிதி அமைப்பு (UNIFEM)எந்த ஆண்டுஏற்படுத்தப்பட்டது ?

31. தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் எந்த ஆண்டுஏற்படுத்தப்பட்டது

32. பெண்களின் திருமண வயது 21 என்றுசட்டபூர்வமாக்க சட்டம் எது? இந்து திருமணச் சட்டம்?

33. வன்கொடுமை தடுப்புச் சட்டம் எந்த ஆண்டுஏற்படுத்தப்பட்டது?

34. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபர் எந்த ஒருநாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாதஇந்தியாவிற்கு வெளிப்பகுதியில் 
வசிப்பவராகஇருந்தாலும் எதன் மூலம் குடியுரிமை பெற இயலும்?

35. எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒருஇந்தியர் அவர் வசிக்கும் நாட்டின் குடிமகனாகவேதடுக்கும் பொருட்டு வழங்கப்படும் குடியுரிமை எது? 

36. வெளிநாட்டு குடியுரிமையை ஒருவர் இறக்கும்பட்சத்தில் அவருக்கு வழங்கப்படும் குடியுரிமை எது? 

37.     குடியுரிமை எத்தனை வகைப்படும்?

38.     பிறப்பால் பெறக்கூடிய குடியுரிமை எந்தவகைகுடியுரிமை?

39.     விண்ணப்பித்து பெறும் குடியுரிமை எந்த வகைகுடியுரிமை?

49.     இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டுஇயற்றப்பட்டது?

50.     இந்தியாவில் குடியுரிமை பெற எத்தனைவழிமுறைகளை இந்திய 
அரசியலமைப்புபரிந்துரைக்கிறது?

51.     எந்த ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவில் பிறப்பவர்இந்திய குடிமகனாக அங்கீகரிக்கப் படுகிறார்?

52.     எந்த ஆண்டிற்குப் பின்னர் குழந்தையின்பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால்குடியுரிமை அளிக்கப்படுகிறது?

53.     எந்த ஆண்டில் முதல் எந்த ஆண்டு வரைஇந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்தநாட்டவராக இருப்பினும் அவர்கள் 
பிறப்பால்குடியுரிமை பெறுகின்றனர்?

54.     எந்த ஆண்டு முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள்அவர்களுடைய 
பிறப்பினை ஒரு வருடத்திற்குள்இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்?

55. இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர்எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் பதிவுமூலம் குடியுரிமை பெற இயலும்?

56. ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகைசெய்யும் சட்ட அமைப்பு எது?                        

57.      6 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும்ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியைவழங்க அரசியலுக்கும் சட்டப்பிரிவு எது?

58.      ஐனா சபை எந்த ஆண்டு சர்வதேச பெண்கள்ஆண்டாக கொண்டாடியது?

59.     எந்த ஆண்டு சர்வதேச குழந்தைகள் ஆண்டாக ஐநாசபை அறிவித்தது?

60. 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியைவழங்குவதற்கு வழிவகை செய்யும் சட்டப்பிரிவு எது?



கருத்துரையிடுக

0 கருத்துகள்