Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC Visual Reasoning (21 QUESTIONS) Blueprint

Visual Reasoning (21 QUESTIONS) 
i.  Alpha numeric Reasoning 
ii. Number Series 

 TNPSC Last 10 Questions Blueprint
------------
Minnal Vega Kanitham 1. 7, 10, 13, .... என்ற எண்களின் வரிசையில் 20-வது எண்ணானது

64

2. 2, 6, 18, 54,... என்ற வரிசையின் 8-ம் உறுப்பு

4374

3. கீழ்காணும் தொடருக்கு பொருத்தமான எண்ணை தேர்வு செய்க 4513, 1021, 8725, _______

9868

4. கீழ்கண்ட தொடரில் அடுத்த உறுப்பு யாது? CFI, DHL, EJO, FLR, ________

GNU

5. பின்வருவனவற்றுள் எது முடிவுறு தசமத் தீர்வு?

5/64

6. 2 5 8 x 2 3 7 என்ற எண் 11ஆல் வகுபடும் எனில் x ன் மதிப்பு யாது?

0

7. பின்வரும் முடிவிலித் தொடரின் கூடுதல் காண்க. 108, 36, 12, 4.....

162

8. மூன்று பூச்சியமற்ற எண்கள் a, b, c என்பன ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் இருந்தால் நிபந்தனை

2b = a + c

9. 4, 7, 10, ...... 118 என்ற முடிவுறு கூட்டுத்தொடரில் நடு உறுப்பு

61

10. இரகசிய குறியீட்டு முறையில் ALGEBRA என்பதை BKHDCQB எனக் குறித்தால் GEOMETRY என்பதை எவ்வாறு குறிக்கலாம்?

HDPLFSSX

11. அடுத்து வரும் எண் யாது? 1, 5, 11, 19, 29, ……..

41

12. ஒரு G.P. ன் 6வது உறுப்பு 972 மற்றும் அதன் பொது விகிதம் 3 எனில் 8வது உறுப்பு

8748

13. பின்வரும் தொடர் வரிசையில் விடுபட்ட எண்ணைக் காண்க. 2^2, 3^2, 5^2, 7^2, ....13^2

11^2

14. CLASSIC என்பதை XOZHHRX என எழுதினால் CHILD என்பதை எவ்வாறு எழுதலாம்?

XSROW

15. "NGCH" என்ற வார்த்தை "LEAF" என்ற வார்த்தையை குறித்தால், "MPQY" என்ற சொற்றொடர் குறிக்கும் சொற்றொடர்

KNOW

16. கோடிட்ட இடத்தை நிரப்புக 1, 6, 15, 28, 45, ________ 91

66

17. 69, 55, 26, 13, 5 என்ற வரிசையின் தவறான எண்ணைக் காண்க

5

18.வரிசையின் அடுத்த உறுப்பைக் காண்க. DF, GJ, KM, NQ, RT?

UX

19. 9, 35, 91,... என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு.

189

20. பொருந்தாத எண்ணைக் கண்டுபிடி 5, 2, 13, 29, 17, 8, 21

8

21.பின்வரும் எண்தொடரின் அடுத்த எண் எது 0, 5/2, 8, 17/2, 24, 37/2, 48 ?

65/2


கருத்துரையிடுக

0 கருத்துகள்