Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC LCM & HCF (12 QUESTIONS) Blueprint

i. Highest Common Factor (HCF) மீப்பெறு பொதுக் காரணி (HCF) 
ii. Lowest Common Multiple (LCM) மீச்சிறு பொது மடங்கு (LCM) 
TNPSC Last 10 Questions Blueprint

Blueprint


Minnal Vega Kanitham 1. 1657 மற்றும் 2037ஐ வகுக்கக் கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க. அவ்வாறு வகுக்கும்போது அவை முறையே, 6, 5 ஆகிய மீதியை தருகின்றன.

127

2. 6,12 மற்றும் 18 ஆகிய எண்களால் வகுபடும் சிறிய வர்க்க எண் ஆனது எது?

36

3. 6,7,8,9 மற்றும் 12 ஆல் வகுபடும் பொழுது மீதி 1 என வரும் மிகச்சிறிய எண்ணினைக் காண்க.

505

4. மீ.பொ.ம. காண்க : 2 x 3 x 5 x 7 , 3 x 5 x 7 x 11

2 x 3 x 5 x 7 x 11

5. இரு எண்களின் மீ.பொ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல் என்ன?

36

6. இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா.யின் 6 மடங்காகும் மீ.பொ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றொரு எண்ணைக் காண்க

24

7. இரு பல்லுறுப்பு கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம முறையே x +1 மற்றும் x^6 - 1 மேலும் ஒரு பல்லுறுப்பு கோவை x^3 +1 எனில் மற்றொன்றைக் காண்க.

(x^3 - 1)(x + 1)

8. x^2 + 5x - 6, x^2 + 4x -12, x^2 + 8x +12 ஆகியவற்றின் மீ.பொ.வ யாது?

x+6

9. 4 x 27 x 3125, 8x 9 x 25 x 7 மற்றும் 16 x 81 x 5 x 11 x 49 இன் மீப்பெறு பொது மடங்கை காண்க

180

10. 598 மற்றும் 874ன் மீப்பெரு பொது வகு எண் யாது?

46

11. 16, 18 மற்றும் 21 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதி முறையே 3, 5 மற்றும் 8 தருகின்ற மிகச் சிறிய எண்

995

12. இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 4107. அவற்றின் மீ.பொ.வ. 37 எனில் அந்த எண்களில் பெரிய எண் என்ன ?

111


கருத்துரையிடுக

0 கருத்துகள்