Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Ratio and Proportion விகிதம் மற்றும் விகிதாசாரம் Blueprint

Ratio and Proportion விகிதம் மற்றும் விகிதாசாரம் (23 QUESTIONS) 
 TNPSC Last 10 Questions Blueprint ----------------
Minnal Vega Kanitham 1. ரூ. 312ஐ 100 மாணவ, மாணவியர்க்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஒரு மாணவர்க்கு ரூ. 3.60 ம், ஒரு மாணவிக்கு ரூ.2.40ம் கிடைத்தால் மாணவியர் எண்ணிக்கையானது.

10

2. x : y = 3 : 5 எனில், (5x+3y) : (15x-2y) ஆனது

6:7

2. ஒரு கலவையில் ஆல்கஹாலும் தண்ணீரும் 4 : 3 விகிதத்திலுள்ளன. அக்கலவையுடன் 5 லிட்டர் ஆல்கஹாலைச் சேர்க்கும் பொழுது, விகிதம் 4 : 5 ஆகிறது. தரப்பட்டுள்ள கலவையில் ஆல்கஹாலின் அளவைக் காண்க.

10 லிட்டர்

3. 2:7 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம்

6: 21

4. 9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க

3:4

5. 32:13::29:? 85
6. 15 நாற்காலிகளின் விலை ரூ. 7,500 எனில் ரூ. 12,000க்கு எத்தனை நாற்காலிகள் வாங்கலாம்?

24

7. பாலும் நீரும் கலந்த இரு கலவைகள் உள்ளன. முதல் கலவையில் பால், நீரின் விகிதம் 5:3 எனவும் இரண்டாவது கலவையில் பால், நீரின் விகிதம் 5:4 என உள்ளது இரு கலவையையும் எந்த விகிதத்தில் கலந்தால் பாலும் நீரும் 4:3 என்ற வீதத்தில் இருக்கும்?

1:3

8. மூன்று எண்கள் 3 : 5 : 7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் சராசரி 60 எனில், அவ்வெண்களில் மிகச்சிறிய எண் யாது?

36

9. 4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க.

28

10. 7: 5 மற்றும் x : 25 விகித சமம் எனில் x ன் மதிப்பு

35

11. 2:7 - ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்?

4 : 49

12. 21 : x = y : 25 = 9 : 15 x, y - ன் மதிப்பு முறையே ______, _______ ஆகும்.

35, 15

13. கீழ்க்காணும் விகிதங்களில் மிகப்பெரியது எது? 4 : 5, 8 : 15, 3 : 10, 1 : 2

4:5

14. ஒரு கடைக்காரர் ரூ.2.04/கி.கி. கோதுமையையும் ரூ.2.88/கி.கி. கோதுமைரகத்தையும் எந்த விகிதத்தில் கிலோ கிராமிற்கு ரூ.2.52 பெறுமான கோதுமையைத் தயார் படுத்த முடியும்?

3:4

15. A : B = 4 : 6, B: C = 18 : 5, எனில் A : B : C யின் விகிதத்தைக் காண்க ?

12 : 18 : 5

16. A: B = 3 : 4 மற்றும் B : C = 8:9 எனில் A : C ஐ காண்.

2:3

17. 60 லிட்டர் கலவையில் அமிலத்திற்கும் நீருக்குமிடையே உள்ள விகிதம் 2:1 ஆகும். அமிலத்திற்கும் நீருக்குமிடையே உள்ள விகிதத்தை 1 : 2 ஆக்க வேண்டுமானால், கலவையில் சேர்க்க வேண்டிய தண்ணீரின் அளவு (லிட்டரில் )

60

18. 12 : x = y : 4 = 8:16 x, y ன் மதிப்பு = ______________

24, 2

19. 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ?

8

20. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

5:1

21. a/10= b/15=c/20, எனில் a:b:C-ன் மதிப்பானது

2 : 3 : 4

22. 'a:b =3:5 மற்றும் 6: c =7:8 எனில்; a:c-ன் மதிப்பு

21 : 40

23. தங்க விகிதமெனப்படும் 1:1.6 ஆனது x:8 என்ற விகிதத்துடன் ஒரு விகித சமத்தை அமைக்கிறது எனில் x - ன் மதிப்பு

5


கருத்துரையிடுக

0 கருத்துகள்