Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC Logical Reasoning (24 QUESTIONS), Blueprint

Reasoning
 Logical Reasoning  (24 QUESTIONS)
 Puzzles
 Dice
TNPSC Last 10 Questions Blueprint
 -----------
Minnal Vega Kanitham 1. ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகையைப் போல் 4 மடங்கு உள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு அவரின் வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகையைப் போல் 2 மடங்கு ஆகும் எனில், அவரின் தற்போதைய வயது

60 வருடங்கள்

2. 23 B – 6 – FG - 5D – 8 – HI

C, 7, 4, E, 9

3. தொடர் சிலபேனாக்கள் புத்தகமாக கருது. எல்லா புத்தகங்களையும் குச்சியாக கருது முடிவு I. எல்லா பேனாக்களும் குச்சியாகிறது II. சில பேனாக்கள் மட்டுமே குச்சியாகிறது III. சில புத்தகங்கள் பேனாவாகிறது IV. எல்லா குச்சிகளும் பேனாவாகிறது

II ம் III ம் மட்டுமே சரியானது

4. சீரான இரண்டு பகடைகளை உருட்டும் பொழுது, கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?

1/9

5. A என்பவர் B யின் சகோதரி. C என்பவர் B யின் மகன். D என்பவர் C யின் மகள் எனில் D என்பவர் A யின்

பேத்தி

6. ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவு x/3. வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில், x ன் மதிப்பு

1

7. நாளை திங்கட்கிழமை எனில் நேற்று என்ன கிழமை?

சனிக் கிழமை

8. 88^0 ன் மிகை நிரப்புக் கோணம் _______

92^0

9. ஒருவர் 10 ஆண்டுகளில் சேர்த்த மொத்தத் தொகை ரூ.16,500/- முதல் வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட ரூ.100 அதிகமாக சேமித்தால் முதல் வருட சேமிப்பு தொகையைக் காண்க.

ரூ.1,200

10. இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 4ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?

½

11. ஒரு வரிசையில் சில பேர் நின்று கொண்டிருக்கின்றனர். ஒரு குழந்தை அந்த வரிசையில் இடமிருந்து 14வது இடத்திலும் ஒரு பெண் வலமிருந்து 8 வது இடத்திலும் நிற்கின்றனர் குழந்தைக்கும், பெண்ணிற்கும் இடையில் 4 நபர் இருக்கும் அந்த வரிசையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன?

26

12. + என்பது x, - என்பது ÷ , x என்பது - மற்றும் ÷ என்பது + குறித்தால் 25 + 32 – 4 x 12 ÷ 3 என்பது

- 191

13. கீழ்கண்ட எண்களில் முழு கன எண் எது?

512

14. ஒற்றை இயல் எண்ணின் கனம் ஆனது

ஒற்றை எண்

15. மூன்று சீரான நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் இரு தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது?

7/8

16. 2009-ம் ஆண்டு நாட்காட்டி எந்த ஆண்டின் நாட்காட்டிக்குச் சமமாக இருக்கும்?

2015

17. ஒரு நூற்றாண்டின் கடைசி நாள், எந்தக் கிழமையாக இருக்காது

செவ்வாய்

18. A,B,C என்ற மூன்று நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று விலக்கிய யாவுமளாவிய நிகழ்ச்சிகள் எனில் P(AnBnC) = ?

0

19. ஒரு பகடை உருட்டப்படும் போது, 3ற்கு மேல் விழுவதற்கு நிகழ்தகவு என்ன?

1/2

20. ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசையில் 23 ரோஜாச் செடிகள், இரண்டாம் வரிசையில் 21 ரோஜாச் செடிகள், மூன்றாம் வரிசையில் 19 ரோஜாச் செடிகள் என ஒரு தொடர் வரிசை அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின் அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன ?

10 வரிசைகள்

21. Bக்கு தெற்கில் Aயும், Bக்கு கிழக்கில் Cயும் இருந்தால் Cயை பொறுத்து A எந்த திசையில் இருக்கும்?

தெற்கு-மேற்கு

22. ஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி ஆக 15 நிமிடங்கள் உள்ளது எனக் காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம் ?

9 மணி 15 நிமிடங்கள்

23. P என்பது +, Q என்பது -, R என்பது X மற்றும் S என்பது ÷, எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான கூற்று?

8R8P8S8Q8 = 57

24. மிகச் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பொருத்துக . வெள்ளை : அமைதி : : சிவப்பு : _ _ _ _ _ ?

வன்முறை


கருத்துரையிடுக

0 கருத்துகள்