Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC, TNEB, TET, PC அளவியல், Area (பரப்பு) , Volume (கொள்ளவு)



TNPSC GROUP 4


இருபரிமாண உருவங்கள் நாற்கர குடும்பம் 

1.சதுரம் 
2.செவ்வகம் 
3.இணைகரம் 
4.சாய்சதுரம் 
5.நாற்கரம் 
6.சரிவகம்

பிற உருவங்கள் 

1.முக்கோணம் 
i. சமபக்க முக்கோணம் 
ii. இருசமபக்க முக்கோணம்
 iii. அசமபக்க முக்கோணம் 2.வட்டம் 

2. வட்டம்
i. வட்டம்
ii.அரைவட்டம்
iii. கால்வட்டம்
iv. வட்டக்கோணப்பகுதி 

3.பாதையின் பரப்பளவு
i. செவ்வக வடிவ பாதை 
ii. வட்ட வளையம்


முப்பரிமாண உருவங்கள் 

1.சமதள உருவங்கள் 
i. கனசதுரம் 
ii. கனசெவ்வகம் 

2. வலைத்தள உருவங்கள்
i. உருளை 
ii. கூம்பு 
iii. கோலம் 
iv.  அரை கோலம் 




Minnal Vega Kanitham 1. ஒரு கனச்சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m^2 எனில் அதன் பக்கம் எவ்வளவு ? (2019G4)
A. 3 மீ
B. 8 மீ ...
C. 4 மீ
D. 6 மீ

B. 8 மீ ...

2. இரண்டு உருளைகள் முறையே 1:2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2:1 ஆகிய விகிதங்களிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம் (2019 G4)
A. 4:1
B. 1:4
C. 2:1..
D. 1:2

C. 2:1..

3. மாட்டு வண்டிச்சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 154 மீ. தொலைவு கடந்தால்,அச்சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகளைச் சுற்றியிருக்கும் ? (2019 G4)
A. 70..
B. 189
C. 119
D. 86

A. 70..

1. ஒரு கனசதுரத்தின் மொத்த புறப்பரப்பு 384 செ.மீ^2 எனில் அதன் கன அளவு (2016 VAO)
a. 521செ.மீ^2
b. 512 செ.மீ^2 ..
c. 412 செ.மீ^2
d. 421செ.மீ^2

b. 512 செ.மீ^2 ..

2. 5 செ.மீ உயரமும், 5 ச. செ.மீ அடிப்பக்க பரப்பும் கொண்ட ஒரு நேர்வட்ட கூம்பின் கன அளவு (2016 VAO)
a. 240 செ.மீ^3
b. 120 செ.மீ^3
c. 80 செ.மீ^3..
d. 480 செ.மீ^3

c. 80 செ.மீ^3..

1. ஒரு செவ்வகத்தின் நீளம் அகலம் விகிதம் 4:7 ஆகும்.77 சென்டிமீட்டர், எனில் அதன் நீளத்தை காண்க (2016 G4)
a. 22 சென்டிமீட்டர்
b. 43 சென்டிமீட்டர்
c. 44 சென்டிமீட்டர் ..
d. 85 சென்டிமீட்டர்

c. 44 சென்டிமீட்டர் ..

2. ஒரு அறையானது 4 மீட்டர் 40 சென்டிமீட்டர், நீளமும் மற்றும் 4 மீட்டர் 50 சென்டிமீட்டர், அகலமும் கொண்டுள்ளவை எனில் அதன் பரப்பளவு (2016 G4)
a. 23.4 மீட்டர்^2
b. 24.3 மீட்டர்^2..
c. 25 மீட்டர்^2
d. 98.01 மீட்டர்^2

b. 24.3 மீட்டர்^2..

3. ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கன அளவு முறையே 10 சென்டிமீட்டர் 11 சென்டிமீட்டர் மற்றும் 30 80 சென்டி மீட்டர்^3 எனில் அதன் நீளத்தை கண்டறிக (2016 G4)
a. 21 செ.மீ
b. 28 செ.மீ..
c. 24 செ.மீ
d. 30 செ.மீ

b. 28 செ.மீ..

-----
Last 10 questions

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham