Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC, TNEB, TET, PC அளவியல், Area (பரப்பு) Last 10 TNPSC Maths Questions

இருபரிமாண உருவங்கள் நாற்கர குடும்பம் 

1.சதுரம் 
2.செவ்வகம் 
3.இணைகரம் 
4.சாய்சதுரம் 
5.நாற்கரம் 
6.சரிவகம்

முப்பரிமாண உருவங்கள் 

1.சமதள உருவங்கள் 
i. கனசதுரம் 
ii. கனசெவ்வகம் 
-----------------

Minnal Vega Kanitham 1. ஒரு செவ்வக நிலத்தின் நீளம் 80 மீ அகலம் 60 மீ. நிலத்தில் நீளத்திற்கு இணையாகவும், அகலத்திற்கு இணையாகவும் ஒரே அகலமுள்ள வழிப்பாதை உள்ளது. வழிப்பாதைகளின் பரப்பு 675 ச.மீ எனில் பாதையின் அகலம் என்ன?

b) 5 மீ..

2. செவ்வக வடிவிலான 60 மீ x 42 மீ பரிமாணம் கொண்ட களத்தில் ஒரு மூலையில் ஒரு குதிரை மேய்வதற்காக 14 மீ நீளம் கொண்ட கயிற்றினால் கட்டப்பட்டுள்ளது. குதிரை மேயாத களத்தின் பரப்பைக் காண்க.

a) 2366 மீ^2..

3. ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் முறையே 3:2 அச்செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவின் விகிதம் முறையே 5:9. எனில் செவ்வகத்தின் அகலத்தை மீட்டரில் காண்க.

a) 6 மீட்டர்..

4. சாய்சதுரத்தின் பரப்பு =

c) 1/2x மூலைவிட்டங்களின் பெருக்கல்..

5. ஒரு நாற்கரத்தின் பரப்பளவு 525 ச. மீ. அதன் இரு உச்சிகளிலிருந்து மூலைவிட்டத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளங்கள் 15 மீ, 20 மீ எனில் மூலைவிட்டத்தின் நீளமென்ன?

b) 30 மீ. ..

6. ஒரு கம்பியானது சதுர வடிவத்தை உருவாக்கும் பொழுது அதன் பரப்பளவு 36 ச.செ.மீ. அதே கம்பியைக் கொண்டு 2 செ.மீ. ஒரு பக்க அளவு உடைய ஒரு செவ்வகத்தை உருவாக்கும் போது அச்செவ்வகத்தின் பரப்பளவு என்ன?

c) 20 ச.செ.மீ...

7. ஒரு கன செவ்வகத்தின் அடிப்பரப்பு மற்றும் கன அளவுகள் முறையே 180 ச.செ.மீ மற்றும் 900 க.செ.மீ எனில் அதன் உயரம் என்ன?

a) 5 செ.மீ ..

8. மூலைவிட்டங்கள் 6 செ.மீ. மற்றும் 8 செ.மீ. கொண்ட சாய் சதுரத்தின் பரப்பு

c) 24 ச.செ.மீ. ..

9. ஒரு செவ்வக வடிவ வயலின் பரப்பளவு 240மீ2. அதனுடைய நீளப்பக்கத்திலிருந்து 8 செமீ குறைத்தால் அது ஒரு சதுரமாகும். அதன் நீளம், அகலம் முறையே

c) 20 செமீ, 12 செமீ ..

10. தங்கச் செவ்வகத்தின் பக்கங்கள் தோராயமாக எந்த விகிதத்தில் அமைந்திருக்கும்

c) 1:1.6 ..

11. ஒரு சதுரத்தின் பக்கம் 20% அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?

d) 44%..


----------

கருத்துரையிடுக

0 கருத்துகள்