Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC GROUP 4 Vs GROUP 2 MATHS


தனி வட்டி &  கூட்டு வட்டி

1. ரூ.7500க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க (2019 G4) (11/08/2018)     7TH (3) (OLD) 38 PAGE
 A. ரூ.600
 B. ரூ.700
 C. ரூ.800
 D. ரூ.900..

2. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்கும் ?  (2019 G4) (2019 EO4)  7TH (3) (OLD) 38 PAGE
 A. 10%..  
 B. 20%
 C. 50%
 D. 25%

----------------------------------


1. கூட்டு வட்டி வீதம் ஆண்டுக்கு 12% என்ற வீதத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் ஒரு லட்ச ரூபாய் செலுத்தப்பட்ட பின் 9 மாதம் கழித்து மொத்த தொகை எவ்வளவு 2019 G2 8TH BOOK MO
109000
109060
109060.30..
109272.70

2. ரூ. 5000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ 1600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க 2019 G2 7TH (3) (OLD)
20 %
22 %
18 %
24 %..


3. அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ 1000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குச் கூட்டு வட்டி காணவும்     2019 G2   8TH = EX 1.23 
157.62..
157.63
157.63
157.60

4. ஒரு கிராமத்தில் மக்கள் தொகை ஒரே சீராக ஒவ்வொரு ஆண்டும் 4% கூடிக் கொண்டே செல்கிறது இப்பொழுது அதன் மக்கள் தொகை 32448 இரண்டு ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகை என்னவாக இருந்திருக்கும் 2019 G2 8TH  (OLD)
31424
28868
30000..
31242

-----------------------
TIME & WORK
-----------------------

1. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்வபவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் ?  (2019 G4)        8TH (3) OLD BOOK PAGE = 45
 A. 10 நாட்கள்
 B. 12 நாட்கள்..  
 C. 11 நாட்கள்
 D. 20 நாட்கள்


2 அச்சுக்கோர்ப்பவர்கள்,5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர்.10 மணி நேரத்தில் ,100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக்கோர்ப்பவர்கள் தேவை ?  (2019 G4) 8TH (3) OLD BOOK PAGE = 46
 A. 12
 B. 10 .. 
 C. 8
 D. 7

-------------------


1. 12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள்  2019 G2  8TH 
A. 16
B. 24..
C. 26
D. 54

2. ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் எத்தனையாக இருக்கும் 2019 G2 8TH  
A. 170 பக்கங்கள்
B. 180 பக்கங்கள்
C. 175 பக்கங்கள்..
D. 185 பக்கங்கள்

-------------------------
சதவிகிதம்
-------------------------


1. ஒரு தொகையின் 15% என்பது ரூ.3000 எனில் அத்தொகையைக் காண்க 2019 G2
A. 18000
B. 20000..
C. 21000
D. 25000

2. ஒரு வகுப்பில் 40% பேர் மாணவர்கள் 60% மாணவிகள் தரம் பெற்றவர்கள் மொத்த மாணவ மாணவியர்களில் 40% தரம் பெற்றவர்கள். வகுப்பின் மொத்த மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 50 எனில் தரம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன? 2019 G2
A. 2..
B. 4
C. 6
D. 8

3. 80 பேர் கொண்ட வகுப்பறையில் 65% பேர் ஆண்கள். எனில் பெண்களின் எண்ணிக்கை எத்தனை? 2019 G2
A. 35
B. 28..
C. 52
D. 38


=============
தனிவட்டி

2019G8=  3

2018 G4=  1

2017 G8=   1

சதவீதம்





2019G8=  1

2018 G4= 1 

2017 G8= 1 


இலாபம், நட்டம், தள்ளுபடி





2019G8=  1

2018 G4=  1

2017 G8=  1 


காலமும், வேலையும்





2019G8=  2

2018 G4=  0

2017 G8=   2

============





தனிவட்டி

2019 G2=   1

2018 G2=  2

2017 G2=   1


கூட்டுவட்டி

2019 G2=   2

2018 G2=  2

2017 G2=   1

சதவீதம்






2019 G2=  3

2018 G2=  

2017 G2=   2

இலாபம், நட்டம், தள்ளுபடி


2019 G2=  0

2018 G2=  0

2017 G2=  0 


காலமும், வேலையும்


2019 G2=  2

2018 G2=  2

2017 G2=   1

==========



கருத்துரையிடுக

0 கருத்துகள்