Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC GROUP 4 vs TNPSC OLD QUESTIONS

1. இரண்டு உருளைகள் முறையே 1:2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2:1 ஆகிய விகிதங்களிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம் (2019 G4) (15/04/2017) 
 A. 4:1
 B. 1:4
 C. 2:1..   
 D. 1:2

இரு கூம்புகளின் கனவுகளின் விகிதம் 1:4 மற்றும் அவற்றின் திட்டங்கள் என்று விதம் 4:5 எனில் அவற்றின் உயரங்களின் விகிதம் என்ன (29/05/2019)
a. 1:5
b. 5:4
c. 5:16
d. 25:64..


2. ரூ.7500க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க (2019 G4) (11/08/2018)  
 A. ரூ.600
 B. ரூ.700
 C. ரூ.800
 D. ரூ.900..

3. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்கும் ?  (2019 G4) (2019 EO4)
 A. 10%..  
 B. 20%
 C. 50%
 D. 25%


4. ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க  (2019 G4) 
 A. 3.2
 B. 4.91
 C. 5.24..  
 D. 6.38

ஒரு புள்ளிவிபரத்தின் மாறுபாடு கெழு 18 மற்றும் திட்ட விளக்கம் 3.42 எனில் அதன் கூட்டு சராசரி காண்க (27/04/2017 G3A)

a. 19..
b. 36
c. 61.58
d. 34.2

5. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்வபவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் ? (2019 G4)  
 A. 10 நாட்கள்
 B. 12 நாட்கள்..  
 C. 11 நாட்கள்
 D. 20 நாட்கள்

ஒருவேளை A மற்றும் B ஆகிய இருவரும் சேர்ந்து 12 நாட்களில் முடிப்பார். A மட்டும் அவ்வேலையை தனியாக 20 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார் (27/04/2017 G3A)
a. 24
b. 30..
c. 36
d. 28

6. 3(A−1),2(A−1)^2,(1−A^2) ன் மீச்சிறு பொது மடங்கு காண்க   (2019 G4)

A. (A + 1)^2(A + 1)

B. (A-1)^2(A+1)
C.6(A−1)^2(A+1)^2
D.6(A−1)^2(A+1)..

12 (X-1)^3 மற்றும் 15 (X-1)(X+2)^2 இன் மீசிம (LCM) காண்க

A. 60 (X-1)^3 (X-2)^2..  (27/04/2017 G3A)


7. சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதை போல 6 மடங்கு, 4வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதை போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன ? (2019 G4)  
 A. 30,5
 B. 36,6 .. 
 C. 48,8
 D. 24,4

அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் பாதியாகும் 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது ஆனது அருணின் வயதை போல மும்மடங்கு மடங்காக இருந்தது தற்போது தந்தையின் வயது (2018 G4)  
a. 24
b. 36..
c. 48
d. 50

8. ரீனா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீனாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும் ?   (2019 G4)
 A. 7:4..  
 B. 6:5
 C. 2:3
 D. 4:7


9. ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8*c,38.5*c,33.4*c,34.7*c,35.8*c,32.8*c,34.3*c ஆக இருந்தது அந்த வாரத்தில் சராசரி வெப்பநிலையைக் காண்க   (2019 G4)
 A. 34.8*c
 B. 34.9*c..   
 C. 34.7*c
 D. 35.2*c

18, 41, x, 36, 31, 24, 37, 35, 27, 36 இவற்றின் சராசரி 31 எனில் xன் மதிப்பை காண்க  (2018 G2)
a. 25..
b. 24
c. 30
d. 26


10. ஏறு வரிசையில் எழுதுக. 4/3, 2/1, 8/5 (2019 G4)
A. 2/1, 8/5, 4/3..
B. 2/1, 4/3, 8/5
C. 4/3, 8/5, 2/1
D. 4/3, 2/1, 8/5

பின்வரும் பின்னகளில் எது மிகப் பெரியது? (03/02/2019) 
a. 7/8..
b. 13/16
c. 31/40
d. 63/80

11. கிரிக்கெட் வீரர் தோனியின் முதல் 30 ஆட்டங்களுக்கான சராசரி ஓட்டம் 72 எனக் கணக்கிடப்பட்டிருந்தது.31 வது ஆட்டம் நடைப்பெற்ற பின்னர் அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31 வது ஆட்டத்தில் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் எத்தனை ?(2019 G4)
 A. 100
 B. 103..  
 C. 74
 D. 108

5 எண்களின் சராசரி 32, அப்பெண்களின் ஒன்றை நிற்கும்போது சராசரி 4 குறைந்தால் நீக்கப்பட்ட எண்ணையை காணவும் (24/04/2019)
a. 42
b. 48..
c. 46
d. 47


12.  14 அச்சுக்கோர்ப்பவர்கள்,5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர்.10 மணி நேரத்தில் ,100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக்கோர்ப்பவர்கள் தேவை ?  (2019 G4)
 A. 12
 B. 10 .. 
 C. 8
 D. 7

18 நபர்கள் ஒரு வேலையை 20 நாட்களில் செய்தால் 24 நபர்கள் அவ்வேளை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள் (09/01/2019)
a. 20
b. 22
c. 21
d. 15..

13. 0.35^- என்ற எண்ணை பின்னமாக மாற்றுக (2019 G4)
A.35/99..
​B.35/100
​C.5/10
​D.35/1000

1.6^- என்பது பின்வரும் எந்த பிணத்திற்கு சமம் (03/02/2019 DEO)
a. 16/10
b. 16/9
c. 5/3..
d. 4/8

14. இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்கு சமம் எனில் அந்த எண்களைக் காண்க (2019 G4)
 A. 3 மற்றும் 15
 B. 9 மற்றும் 5
 C. 3 மற்றும் 16
 D. 9 மற்றும் 6 .. 

இரண்டு மிக எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 84, பெரிய எண்ணின் வர்க்கமானது சிறிய எனில் 25 மடங்கு சமம் எனில் அந்த எண்ணை காண்க (03/09/2017)
a. 15, 12
b. 4, 10..
c. 11, 8
d. 16, 4 

15. ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும்போது 172 செ.மீ. என தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது,எனில் சராசரி உயரம் யாது ? (2019 G4)
 A. 150 செ.மீ.
 B. 156 செ.மீ.
 C. 158 செ.மீ.
 D. 154 செ.மீ. .. 

ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150 சென்டிமீட்டர் என கணக்கிடப்பட்டது சரிபார்க்கும் போது 40 சென்டிமீட்டர் என்பதை 130 சென்டிமீட்டர் என தவறுதலாக எடுத்துக் கொள்ளப் பட்டதாக தெரியவந்தது சரியான சராசரி உயரம் காண்க? (03/03/2019 G1) 
a. 150cm
b. 152cm
c. 153cm
d. 151cm..


16. 200க்கும் 300க்கும் இடையே 6,8,மற்றும்9 ஆகிய எண்களால் வகுபடக்கூடிய எண்கள் எத்தனை உள்ளன ? (2019 G4)  (2019 G2 MO)
 A. ஒன்று
 B. இரண்டு  
 C. முன்று
 D. நான்கு..

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham