Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST P04 POLITY 9th STD – TERM 1, 2, 3 PDF




POLITY 800+ Questions  புதிய சமச்சீர் புத்தகங்களின் (6th to 12th )

POLITY 9TH STD - TERM 1
பாடத்தலைப்புகள் :
1.  அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
2.  தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
POLITY 9TH STD - TERM 2
பாடத்தலைப்புகள் :
1.  மனித உரிமைகள்
POLITY 9TH STD - TERM 3
பாடத்தலைப்புகள் :
1.  அரசாங்கங்களின் வகைகள்
2.  உள்ளட்சி அமைப்புகள்
2.  உள்ளாட்சி அமைப்புகள்



1.  இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு 

2. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு____  

3. ________ நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.   
4. பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர்/ அங்கீகரிப்பது.  -

5. இந்திய அரசியல் அமைப்பின் எந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்று கூறுகிறது?   

6. கூற்று(A) : இந்திய அரசியலமைப்பு சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது காரணம்(R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடத்த உறுதி செய்கிறது. 

7. அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு   

8.நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு (14 வது நாடு இந்தியா)   

9. கூற்று(A) : இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குறிகள் காணப்படுகின்றன. காரணம்(R) : அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்சியடையவில்லை. 



11. இந்திய தேர்தல் ஆணையம் ______________ உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.   

12. இந்தியாவில் ______________ கட்சி முறை பின்பற்றப்படுகிறது. 

13. தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள்________ 

14. 2017ல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை _________ 

15. நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு ___________ 

16. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு நபர் அரசாங்க முறை  

17. ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை  

18.   முன்னாள் சோவியத் யுனியன் _______________க்கு எடுத்துக்காட்டு

19.  குடவோலை முறையாக பின்பற்றியவர்கள்  

20.  பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்வற்றப்பட்டப் பகுதி 



21. எந்த மொழியிலிருந்து "டெமாகிரஸி" என்ற வார்த்தைப் பெறப்பட்டது?

22. எந்த நாட்டில் மக்களாட்சித் தோன்றியது? 

23. மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்  

24. கூற்று (A); நேரடி மக்க்ளாட்சி சுவிட்சர்லாதில் நடைமுறையில் உள்ளது.
காரணம் (R ); மக்க்ள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள். 

25. உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு   

26. எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது? 

27.கூற்று(A) : இந்தியாவில் நாடளுமன்ற அரசாங்க முறை பின்ப்பற்றப்படுகிறது. காரணம்(R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது. 

28. அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது  

29. வாக்குரிமையின் பொருள்: 

30. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு. 



31. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்   

32. பிரதமரை நியமிப்பர் / நியமிப்பது  

33.  இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு________

34.  நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு __________________ 

35. இரண்டு வகையான மக்களாட்சி __________மற்றும் ____________ஆகும். 

36. இந்தியா _______________ மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.   

37. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ________ 

38. இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் _________ மற்றும் __________ ஆவார். 

39. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு ________ 



40.அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் _______________ சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது.   

 41. தேசிய மனித உரிமை ஆணையம் ______________ ஆண்டு அமைக்கப்பட்டது. 

42. ஏப்ரல் 1, 2010ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டம் ________________. 

43. பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம் ________. 

44. __________கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது. 

45. உலகளாவிய மனித உரிமை பேரறிக்கைப் பிரகடனம கொண்டுவரப்பட்ட ஆண்டு _________

46. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ____உரிமைகளைக் கொண்டுள்ளது. 

47. ஐ.நா. சபையின்படி _________வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.

48. கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று(A) : உரிமைகளும் கடமைகளும் ஒர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
காரணம்(R) : நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும். 

49. மாநில மனித உரிமை ஆணையம் ____ ல் நிறுவப்பட்டது.

50. மாநில மனித உரிமை ஆணையம் ஒர் ____ நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.



51. மாநில மனித உரிமை ஆணையம் இதன் அதிகாரம் ____ எல்லையைக் கடந்தும் செயல்படும். 

52. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு ___________  

53. அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை _________ 

54. எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்கிறது?  

55. ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறான் - எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்? 

56. இன ஒதுக்கல் (APARTHEID) என்னும் கொள்கயைப் பின்பற்றிய நாடு _________

57. ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குப்பெறுவது ____________ 

58. பாராளுமன்ற ஆட்சி முறை ___________ என்றும் அழைக்கப்படுகின்றது. 

59. பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் __________ ஆவார்

60. ______, ______ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.  



61. பேரூராட்சிகளின் நிர்வாகத்தைக் கண்காணிப்பவர் ___________ ஆவார்.  

62.கிராமங்களின் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு _________ ஆகும். 

63.  73 மற்றும் 74 வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன. 

64. உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர் _____

65. நமது விடுதலை போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது ______ஆக விளங்கியது.  

66. சொழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை ______________ என்றழைக்கப்பட்டது.  

67. ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் ____________ஆவார். 

68.  __________ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது. 

69.  1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?                                                 
70. தேசியகட்சி  -



71. ஒருகட்சிஆட்சிமுறை -

72.இருகட்சிஆட்சிமுறை  -

73.அழுத்தக்குழுக்கள் -




கருத்துரையிடுக

1 கருத்துகள்
  1. ரொம்ப நன்றி...
    Options இருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...🙏

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham