Type Here to Get Search Results !

SLIP TEST G4 08 மக்களாட்சி & உள்ளாட்சி அமைப்பு PDF

0



1.தமிழகத்தின் தேர்தல் ஆணையம் எங்கு உள்ளது?

2.தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகள் மொத்தம் எத்தனை?

3.தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஊராட்சி ஒன்றியங்கள்எத்தனை?

4.மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சிஎன்று கூறியவர் யார்?

5.மக்களாட்சியின் பிறப்பிடம் எது ?

6. நேரடி மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுத்தும் நாடு எது?

7. நாடாளுமன்ற மக்களாட்சி நடைபெறும் நாடுகளுக்குஎடுத்துக்காட்டு தருக?

8. அதிபர் மக்கள் ஆட்சி நடைபெறும் நாடுகள் எது?

8.குறைந்த அளவிலான ஊராட்சி ஒன்றியங்கள் கொண்டமாவட்டங்கள் எவை?

9.தேசிய ஊராட்சி தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

10.தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கானஇட ஒதுக்கீடு 
எவ்வளவு?

11.தமிழ்நாட்டில் தற்பொழுது எத்தனை மாநகராட்சிகள்உள்ளன?

12.இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பு எது?

13.தமிழ்நாட்டின் முதல் நகராட்சி எது?

14.தமிழ்நாட்டில் நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது?

15.பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் எவ்வாறுஅழைக்கப்படுகிறார்?

16.ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாக அலுவலர் யார்?

17.எந்த மாவட்டத்தில் அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள்உள்ளன?

19. உலக மக்களாட்சி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

20. உலகிலேயே எழுதப்பட்ட சட்டங்கள் இலேயே மிகப் பெரியதுஎது?

21. உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்தநாடு எது?

22. உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாகசெயல்பட்டுவரும் 
நாடாளுமன்றத்தை கொண்ட நாடு எது?

23. மனித தீவு எங்கு உள்ளது?





கருத்துரையிடுக

0 கருத்துகள்