Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC GEOGRAPHY / புவியியல் Conform 3 Questions part 1

1.நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் (8 QUESTIONS) 

2. கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் (6 QUESTIONS) 

3. காடு மற்றும் வன உயிரினங்கள் (6 QUESTIONS) 

 4. வேளாண் முறைகள் (2 QUESTIONS)

Minnal Vega Kanitham
நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் (8 QUESTIONS)

1. சம்பல் என்பது எந்த ஆற்றின் துணையாறு?

யமுனா

2. தமிழ்நாட்டில் “வற்றாத ஜீவ நதி” என்று அழைக்கப்படும் ஆறு எது?

தாமிரபரணி ஆறு

3. தமிழ்நாட்டில் எந்த வகையான நீர் நிலை உப்புத்தன்மை கொண்ட பிரச்சனையாக கொண்டுள்ளது?

நிலத்தடி நீர்

4. சிவசமுத்திரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது?

காவேரி

5. காவேரி ஆறு எங்கு கொள்ளிடம் மற்றும் காவேரி என இரண்டு பிரிவுகளாக பிரிகிறது?

முக்கொம்பு

6. வேக மிகுதியுடன் பாயும் ஆற்றுக் கழிமுகப்பகுதிகள் இந்நிலத் தோற்றத்தினைக் கொண்டுள்ளன :

பொங்கும் முகம்

7. உத்திரபிரதேசத்தில் உள்ள பேரளவு பாசனத்திட்டமான கங்கை கால்வாய் முதன் முதலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட ஆண்டு

1854

8. ஜீலம் நதி உற்பத்தியாகும் மாநிலம்

ஜம்மு மற்றும் காஷ்மீர்

காடு மற்றும் வன உயிரினங்கள் (6 QUESTIONS)

1. வயநாடு வனவிலங்கு சரணாலயம் ___ உள்ளது.

கேரளாவில்

1. பகாமரா ____ உள்ளது.

மேகாலயாவில்

2. தெப்பக்காடு எதற்கு புகழ்பெற்றது?

யானைகள் முகாம்

3. தமிழ்நாட்டில் சதுப்புநிலக் காடுகள் அமையப்பெறாத இடத்தை அடையாளம் காண்க:

பிச்சாவரம்

4. சகாரா பாலைவனம் என்பது

வெப்ப பாலைவன சூழலமைவு

5. இந்தியாவில் எந்த பிரதேசம் அதிகளவில் (சதவீதத்தில்) காடுகளின் பரப்பளவை கொண்டது?

தீபகற்ப பீடபூமி

6. இந்திய பகுதிகளுள் பசுமை மாறா காடுகள் இல்லாத பகுதி

தக்காண பீடபூமி

கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் (6 QUESTIONS)

1. கீழ்க்கண்டவற்றில் எது தவறான அறிக்கை?
a) உருமாறிய பாறைகளில் கச்சா எண்ணெய் காணப்படுகிறது
b) கச்சா எண்ணெய்கள் உருவான இடங்களிலே காணப்படுகின்றன
c) கச்சா எண்ணெய் வாயுக்களுடன் காணப்படுகின்றன
d) கச்சா எண்ணெய் உருவான விதத்தில் கரிமமாக கருதுகின்றன


a) உருமாறிய பாறைகளில் கச்சா எண்ணெய் காணப்படுகிறது

2. சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள ‘பைலாடிலா சுரங்கம்' இவ்வளத்திற்கு பெயர் போனது

இரும்பு தாது

3. இந்தியாவில் அதிக தரம் வாய்ந்த கருமையான மைக்கா எந்த மாநிலத்தில் இருந்து கிடைக்கிறது?

பீகார்

4. சுரங்கங்களில் எங்கு தரமான கொக்கி நிலக்கரி கிடைக்கிறது?

ஜாரியா

5. பின்வருவனவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
a) ஹசார்பாக் - மைகா
b) ஜடுகுடா - யுரேனியம்
c) ஹட்டி - தங்கம்
d) ஜாவர் - தாமிரம்

d) ஜாவர் - தாமிரம்

6. ______ மஞ்சள் நிறமுடைய தாது.

லிமோனைட்



வேளாண் முறைகள் (2 QUESTIONS)

1. சணல் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இந்திய மாநிலம்

மேற்கு வங்காளம்

2. இந்தியாவின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் எது?

கோதுமை



கருத்துரையிடுக

1 கருத்துகள்


  1. நன்றி அண்ணா

    கனிம வளங்கள்
    வினா எண் 5) பற்றி கூறுங்கள்
    அண்ணா

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham