Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

10000 questions

சமூக அறிவியல் (New Book Social sciences) (6th to 12th) 10000 Questions
11ஆம் வகுப்பு வரலாறு 1010 QUESTIONS ONLINE FREE TEST click here

நடப்பு நிகழ்வுகள் 2021

தினசரி நடப்பு நிகழ்வுகள் 2021
நடப்பு நிகழ்வுகள் 2021 ONLINE FREE TEST (விளக்கம்) click here

TNPSC GEOGRAPHY / புவியியல் Conform 3 Questions

1. சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் (8 Questions) 

2. சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் (6 Questions) 

3. இனம்,மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள் (7 Questions) 

4. இயற்கைப் பேரிடர், பேரிடர் மேலாண்மை (5 Questions)

5.  பசுமை ஆற்றல் (3 Questions)
Minnal Vega Kanitham
சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் (8 Questions)

1. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குறைவான மக்கள் அடர்த்தி பதிவு செய்யப்பட்ட மாநிலம்

அருணாச்சல பிரதேசம்

2. மக்கள் தொகை அடர்த்தி என்பது

மக்கள் தொகை / குறிப்பிட்ட நில அளவு

3. இந்தியாவின் சீரான அடையாளம் காணும் ஆணையம் எப்போது தொடங்கப்பட்டது?

2008

4. மக்கள் அடர்த்தி என்பது

ஒரு சதுர கி.மீ க்கு எத்தனை நபர்கள் வாழ்கிறார்கள்

5. இந்தியாவின் மக்கள் தொகை செறிவானது 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி

382 நபர்கள் ஒரு ச.கி.மீ.

6. இந்தியாவில் ஆண் பெண் பாலினவிகுதி அதிகமாக உள்ள மாநிலம் எது?

கேரளா

7. 2011-ன் மக்கள் தொகை கணக்கீட்டின் படி, இந்தியாவின் எந்த மாநிலத்தில் மிகக் குறைந்த பாலின விகிதம் நிலவுகிறது?

ஹரியானா

8. 2011 கணக்கெடுப்பின்படி குறைந்த மக்கட்தொகையை கொண்ட இந்திய யூனியன் பிரதேசம்

இலட்சத்தீவு

இனம்,மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள் (7 Questions)

1. டொன்கிரியா கொண்டா பழங்குடி மக்கள் வசிப்பிடம்

ஒடிஸா

2. மனித நற்பண்பு தேர்வு என்பது

மனித இனத்தை மேம்படுத்துவது

3. இந்திய மக்கள் தொகையில் எத்தனை முக்கிய இனங்களை கொண்டது?

ஆறு முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள்

4.பின்வரும் இனக்குழுவில் இந்திய இனங்களில் உட்படாதது எது?
a) கருப்பு இனம்
b) காகேசியர் இனம்
c) மங்கோளியர் இனம்
d) மத்தியத் தரைக்கடல் இனம்

b) காகேசியர் இனம்

5.பின்வருவனவற்றுள் எந்த குழு திராவிடக் குடும்பத்தின் கீழ் வராது?
a) யாரவா
b) கோட்டா
c) படாகா
d) கனவுரி

d) கனவுரி

6. இந்தியாவின் மிகப் பெரிய பழங்குடி இனம் :

கோண்டுகள்

7. மனித இனங்களில் எந்த இனம் 'வெள்ளையர்கள்' என்பவர்களைக் கொண்டிருக்கிறது?

காக சாய்டு இனம்

சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் (6 Questions)

1. கீழுள்ளவற்றுள் பசுமை குடில் வாயு எது?

கார்பன்டை ஆக்ஸைடு

2. ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக சர்வதேச நாளாக ஐக்கிய நாடுகள் அறிவிக்கப்பட்ட தினம்

செப்டம்பர் 16

3. “தேசிய பசுமை தீர்ப்பாயம்” எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

2010

4. புவியின் வெற்றி வீரர் என்ற விருதை வழங்குவது

ஐ.நா. சபை

5. தமிழ் நாட்டில் என்றிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது?

ஜனவரி 1 2019

6. மின்னனு கழிவுகளில் அதிகம் காணப்படும் உலோகம்

காப்பர்

இயற்கைப் பேரிடர், பேரிடர் மேலாண்மை (5 Questions)

1. 'கர்க்கி சூறாவளி' என்றழைக்கப்படுவது எது?

கஜா சூறாவளி

2. இந்தியாவில் எப்போது 'தேசிய வெள்ள ஆய்வுக் குழு நிறுவப்பட்டது?

1976

3. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது புயல் வருவதற்கு முன் நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை?
a) தாழ்வான பகுதியிலிருந்து உயர்வான பகுதிக்குச் செல்வது.
b) நகைகள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்தல்.
c) பழைய கட்டிடத்தில் வசிப்பவர்கள் அங்கேயே தங்கியிருத்தல்.
d) மின்கலத்தால் இயங்கும் வானொலி, கைமின்விளக்கு, விளக்குகள், மண்ணென்ணை, தீப்பெட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் பொருட்டு பாதுகாப்பாக வைத்தல்.

c) பழைய கட்டிடத்தில் வசிப்பவர்கள் அங்கேயே தங்கியிருத்தல்.

4. TNDRF ன் விரிவாக்கம்

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை

5. "ஒக்கி' என பெயரிடப்பட்ட புயல் _________ மாவட்டத்தை தாக்கியது

கன்னியாகுமரி

பசுமை ஆற்றல் (3 Questions)

1. பகல்பூர் அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம்

பீகார்

2. கீழ்க்கண்டவற்றுள் எது மரபு சாரா எரிசக்தி ஆகும்?

சூரிய சக்தி

3. இந்தியாவில் எந்த ஆண்டு முதன் முறையாக அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது?

1974


கருத்துரையிடுக

0 கருத்துகள்