போக்குவரத்து - தகவல் தொடர்பு (18 Questions) GEOGRAPHY / புவியியல்

Share:
GEOGRAPHY / புவியியல்
Minnal Vega Kanitham
போக்குவரத்து - தகவல் தொடர்பு (18 Questions)

1. உலகின் உயரமான சாலை இவற்றிற்கு இடையே கட்டப்பட்டுள்ளது?

மணாலியிலிருந்து லெக் வரை

2. இந்தியாவின் முதல் கடல் பால ஓடுபாதை எந்த மாநில/யூனியன் பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ளது?

லட்சத்தீவு

3. இந்தியாவின் மிக ஆழமான துறைமுகம் எது?

பாரதீப்

4. இந்தியாவில் இரயில் போக்குவரத்து திட்டம் கொண்டுவரப்பட்டது

1853

5. பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?

ஒவ்வொரு கிராமத்தையும் முக்கிய நகரங்களோடு இணைத்தது

6. இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்ட நகரம்

கொல்கத்தா

7. இந்தியாவில் மிக நீளமான சாலை மற்றும் ரயில் பாலம் பின்வரும் எந்த இரு மாநிலங்களை இணைக்கிறது?

அருணாச்சல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம்

8. உள்நாட்டு நீர்வழி தடங்களை விரிவாக்க தொடங்கப்பட்ட திட்டம்

ஜல் மார்க் விகாஸ் திட்டம்

9. இந்தியாவில் 13 துறைமுகங்களில், தமிழ்நாட்டில் 3 துறைமுகங்கள் பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது ______, ______ மற்றும் ______

சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர்

10. இந்தியாவின் வடகிழக்கு எல்லையோர இரயில்வேயின் தலைமையகம்

மலிகான்

11. 760 கி.மீ நீளமுடைய கொங்கன் ரயில் கீழ்கண்ட எந்த மாநிலங்களை கடக்கிறது?

கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா

12. ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை இணைத்து புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்

இந்திய தேசிய விமானப் போக்குவரத்துக் கழகம்.

13. முழு சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் முதல் விமான நிலையம் அமைந்துள்ள நகரம் எது?

கொச்சி

14. மத்திய நீர்வழி போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் உள்ள இடம்

நொய்டா

15. இந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் எது?

மும்பை துறைமுகம்

16. பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பால் இந்தியா அதிக அளவில் முதலீடுகள் பெற்றுள்ள ஒரே துறை

சாலை போக்குவரத்து மற்றும் விமான நிலையங்கள்

17. ஆஸ்க்டிஷா என்றால் என்ன?

உரையாடும் மென்பொருளின் பெயர்

18. இந்தியாவில் தங்க நாற்கர சாலை திட்டம் கீழ்க்காணும் எந்த நகரங்களையெல்லாம் நெடுஞ்சாலைகளால் இணைக்கிறது?

டெல்லி – மும்பை – கொல்கத்தா - சென்னை


4 கருத்துகள்: