SLIP TEST G4 06 பன்முகத்தன்மை & சமத்துவம் பெறுதல் PDF

Share:


POLITY 6TH STD - TERM 1

பாடத்தலைப்புகள் :

1.  பன்முகத் தன்மையை அறிவோம் (28 QUESTIONS) (21/07/2020)
2.  சமத்துவம் பெறுதல் (23 QUESTIONS)1. மக்களுக்கு எதிரான எதிர்மறையான செயல்கள்எவ்வாறு அழைக்கப்படுகிறது?

2. மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லதுதாழ்வான முறையில் கருதுவது எவ்வாறுஅழைக்கப்படுகிறது?

3. ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்து எவ்வாறுஅழைக்கப்படுகிறது?

4. தென்னாப்பிரிக்காவில் இன நிற வெறிக்கு எதிராகபோராடி வெற்றி கண்டவர் யார்?5. இந்திய அரசியலமைப்பின் தந்தை எனக்கருதப்படுபவர் யார்?                        
6. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப்பணியாற்றியவர் யார்?

7. டாக்டர் அம்பேத்கருக்கு எப்பொழுது பாரத ரத்னாவிருது வழங்கப்பட்டது?

8. எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக மதம் இனம் சாதிபாலினம் பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடுகாட்டக் கூடாது என்று கூறும் சட்டப்பிரிவு எது?

9. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில்எழுத்தறிவு விகிதத்தில் முன்னணி வகிக்கும்மாவட்டங்கள் யாவை?10. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எழுத்தறிவுவிகிதத்தில் குறைவாக உள்ள தமிழக மாவட்டங்கள்யாவை?

11. இந்திய அரசியலமைப்பின் எட்டாவதுஅட்டவணையில் எத்தனை மொழிகள்அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

12. இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட முதல் செம்மொழிஎது?

13. இந்தியாவில் தற்போது எத்தனை மொழிகள்செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

14. இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளகல்வெட்டுச் சான்றுகளில் தமிழ்நாட்டிலிருந்துகண்டுபிடிக்கப்பட்டவை எவ்வளவு?15. வட இந்தியாவின் நடனம் எது?

16. அசாம் மாநிலத்தின் நடனம் எது?

17. கர்நாடகா மாநிலத்தின் நடனம் எது?

18. ஆந்திரப் பிரதேசத்தின் நடனம் எது?

19. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நடனம் எது?20. கேரளாவின் நடனம் எது?

21. ஒடிசா மாநிலத்தின் நடனம் எது?

22. மணிப்பூர் மாநிலத்தின் நடனம் எது?

23. பஞ்சாப் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் எது?

24. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்எது?

25. அசாம் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் எது?

26. வேற்றுமையில் ஒற்றுமை எனும் சொல் எந்த நூலில்இடம் பெற்றுள்ளது?

27. இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் எனவர்ணித்த வரலாற்று ஆசிரியர் யார்?

28. கேரள மாநிலத்தின் செவ்வியல் நடனம் எது?

29. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர்யார்?30. திரு விஸ்வநாதன் ஆனந்த் எத்தனை முறை உலகசாம்பியன் பட்டம் வென்றார்?

31. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு படி பாலின விகிதத்தில்பெண்கள் அதிகம் உள்ள மாவட்டங்கள் எது?

32. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி பாலினவிகிதத்தில் பெண்கள் குறைவாக உள்ளமாவட்டங்கள் எவை?

33. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும்அரசியலமைப்பு பிரிவு எது?

34. இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் யார்?35. மக்களின் குடியரசு தலைவர் என்று நினைவுகூறப்படுபவர் யார்?

36. டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுக்குஎப்பொழுது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?

37. இந்தியா 20 20 அக்னி சிறகுகள் எழுச்சி தீபங்கள் தலுமினஸ் பார்க் மிஷன் இந்தியா போன்ற நூல்களைஎழுதியவர் யார்?

38. இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றுபோற்றப்படுபவர் யார்?

39. 2016ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் ஆண்கள்உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம்வென்றவர் யார்?40. இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் யார்?

41. இந்திய நாகரீகம் எத்தனை ஆண்டுகள்பழமையானது?

42. நவீன இந்திய இனத்தவர்கள் யார்?

43. உலகிலேயே அதிக மழை பொழியும் பகுதி எது?

44. இந்தியாவில் மிக குறைவாக மலை பொழியும் பகுதிஎது?45. சமூகத்தின் அடிப்படை அலகு யாது?

46. 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ளமொழிகளின் எண்ணிக்கை யாது?

47. இந்தியாவிலுள்ள மொழிக்குடும்பங்கள் எத்தனை?

48. 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஹிந்தி 
பேசும் மக்களின் பங்கு எவ்வளவு?

49. 2001 கணக்கின்படி தமிழ் பேசும் மக்களின் பங்குஎவ்வளவு?

50. இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்தபடியாக அதிகமக்கள் பேசும் மொழி என்ன

51. தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடும் இந்தியஅரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?கருத்துகள் இல்லை