Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 07 தேசியச் சின்னங்கள் & இந்திய அரசமைப்புச் சட்டம் PDF



POLITY 6TH STD - TERM 2
பாடத்தலைப்புகள் :

1.  தேசியச் சின்னங்கள் (46 QUESTIONS)  (23/07/2020)
2.  இந்திய அரசமைப்புச் சட்டம் (21 QUESTIONS)

1. ஆற்று ஓங்கில் அல்லது டால்பின் எப்பொழுதுஇந்தியாவின் தேசியச் சின்னமானது?


2. லாக்டோ பேசில்லஸ் எப்பொழுது இந்தியாவின்தேசிய சின்னம் ஆனது?

3. தோழமை பாக்டீரியா என்று அழைக்கப்படுவது எது?

4. மாம்பழம் எப்பொழுது இந்தியாவின் தேசியச்சின்னமானது?

5. தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?



6. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

7. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

8. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

9. இந்திய தேசிய கொடியின் நீள அகலம் எவ்வளவு?

10. இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்?



11. இந்திய அரசியல் நிர்ணய சபையின் வரைவுகுழுவின் கூட்டம் முதன்முதலில் எப்போதுநடைபெற்றது?

12. இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை என்றுஅழைக்கப்படுபவர் யார்?

13. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்குஎத்தனை நாடுகளில் இருந்த அரசமைப்புச்சட்டங்கள் 
எடுத்துக்கொள்ளப்பட்டன?

14. அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்புஎத்தனை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன?

15. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்கஎவ்வளவு காலம் ஆனது?



16. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுதுதயாரானது?                                 

17. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்குஎவ்வளவு ரூபாய் செலவானது?

18. அடிப்படை உரிமைகள் மொத்தம் எத்தனை?                                                            

19. நமது அரசியல் சட்டம் உருவானபோது மொத்தம்எத்தனை உறுப்புகள் இருந்தன?

20. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் தற்பொழுதுஎத்தனை உறுப்புகள் உள்ளன?



21.   பதினாறாம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரிவெளியிட்ட வெள்ளி நாணயத்திற்கு என்ன பெயர்?

22. இந்திய ரூபாய்க்கான சின்னத்தை வடிவமைத்தவர்யார்?                                          
23. சக ஆண்டு எப்பொழுது தொடங்கியது?

24. சக ஆண்டு எப்பொழுது தொடங்குகிறது?

25. தேசிய நாட்காட்டி எப்பொழுதுஏற்றுக்கொள்ளப்பட்டது?


26. யாருடைய தலைமையில் நாட்காட்டி சீரமைப்பு குழுஏற்படுத்தப்பட்டது?

27. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது?

28. ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாடலை அகிலஇந்திய வானொலியில் பாடிய பாடகி யார்?

29. பாசறைக்கு திரும்புதல் இன்னும் விழா எப்பொழுதுநடைபெறும்?

30. சர்வதேச அகிம்சை தினம் அக்டோபர் 2 ஐநாசபையால் எப்பொழுதுஎப்போது முதல்கொண்டாடப்படுகிறது?



31.  இந்திய தேசிய கொடியின் நடுவில் உள்ளசக்கரத்தின் நிறம் எது?                           

32. வந்தே மாதரம் பாடல் முதன் முதலாக எப்பொழுதுபாடப்பட்டது?                   

33. குடியரசு தினத்தன்று செங்கோட்டையில்கொடியேற்றுபவர் யார்?

34. சுதந்திர தினத்தின் போது டெல்லிசெங்கோட்டையில் கொடியேற்றுபவர் யார்?  

35. இந்திய அரசின் தேசிய சின்னத்தில் நான்முகசிங்கத்தின் கீழ் காணப்படும் 4 விலங்குகள் யாவை?



36. அசோகர் கால சாரநாத் தூணின் உச்சியில் இருந்தநான்முக சிங்கம் தற்போது எங்கு உள்ளது?

37. மயில் எப்பொழுது இந்தியாவின் தேசியச்சின்னமானது?

38. புலி எப்பொழுது இந்தியாவின் தேசியச்சின்னமானது?

39. கங்கை ஆறு எப்பொழுது இந்தியாவின் தேசியச்சின்னமானது?

40. யானை எப்பொழுது இந்தியாவின் தேசியச்சின்னமானது?



41.  தமிழ்நாட்டில் மயில்கள் சரணாலயம் எங்கு உள்ளது?                                   

42.  இந்தியாவின் நீளமான நதி எது?                                                                        
43. பிரம்மபுத்திரா ஆற்றின் நீளம் எவ்வளவு?

44. உலகிலேயே கூடு கட்டி முட்டையிடும் பாம்பு எது?

45. ஆலமரம் எப்பொழுது இந்தியாவின் தேசியச்சின்னமானது?



46. தாமரை எப்பொழுது இந்தியாவின் தேசியச்சின்னமானது?

47. வந்தே மாதரம் என்ற பாடலை எழுதியவர் யார்?

48. வந்தே மாதரம் என்னும் பாடல் எந்த நூலில் இருந்துஎடுக்கப்பட்டது?

49. இந்தியா எனது தாய்நாடு எனத்தொடங்கும் தேசியஉறுதிமொழியை எழுதியவர் யார்?

50. இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணத்தின் பெயர்என்ன?

51. முழு சுதந்திர நாள் அல்லது பூர்ண சுயராஜ்யம்கொண்டாடப்பட்ட நாள் எது?

52. 1929 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு எங்குநடைபெற்றது?

53. பூர்ண சுயராஜ்யம் என்ற முழக்கம் எந்த காங்கிரஸ்மாநாட்டில் கொண்டுவரப்பட்டது?

54. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில்மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்?

55. இந்திய அரசியல் நிர்ணய சபை எந்த ஆண்டுஉருவாக்கப்பட்டது?



56. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் யார்?                                          

57. இந்திய அரசியல் நிர்ணய சபையில் மொத்தம்எத்தனை பெண் உறுப்பினர்கள் இருந்தனர்?

58. இந்திய அரசியல் நிர்ணய சபையின் வரைவு குழுவில்எத்தனை பேர் ?

59. இந்திய அரசியல் நிர்ணய சபையின் வரைவுகுழுவின் தலைவராக இருந்தவர் யார்?

60. இந்திய அரசியல் சபையின் வரைவு குழுவின்ஆலோசகராக இருந்தவர் யார்?



61. இந்தியாவின் முதல் தேசியக்கொடி எங்குதயாரிக்கப்பட்டது?                        
62. நான்முக சிங்கம் எப்பொழுது இந்தியாவின் தேசியசின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது?

63. சத்தியமேவ ஜெயதே என்ற சொல்லின் பொருள்யாது?

64. தேசிய கீதம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

65. இந்திய தேசிய கீதம் முதன்முதலாக எங்குஎப்பொழுது பாடப்பட்டது  

66. தேசிய கீதம் எத்தனை விநாடிகளில் பாடி முடிக்கவேண்டும்?                                    
67.இந்திய அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள்எது ?




கருத்துரையிடுக

0 கருத்துகள்