Day 18 Age Problems (வயது கணக்குகள்) (01 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து




Age Problems (வயது கணக்குகள்) (01 to 10)
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
------------------------
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. A மற்றும் B யின் வரும் வருமானம் 5:4 இவர்களின் விகிதம் 3:2 ஒரு மாத முடிவில் இவர்கள் இருவரும் தனித்தனியே ரூபாய் 1600 சேமிக்கிறார்கள் எனில், Bன் மாத வருமானம் எவ்வளவு (TNPSC 2017)
2. இரு நபர்களின் வருமான விகிதம் 9:7 இவர்களின் செலவுகளின் விகிதம் 4:3 ஒவ்வொருவரும் மாதம்தோறும் ரூபாய் 2000 சேமிக்க முடிந்தால், அவர்களின் மாதாந்திர வருமானத்தை கணக்கிடுக? (10th= 82, பயிற்சி 3.2 (ii))
3. விவேக் மட்டும் சமித் ஆகியோர்கள் ஆகிய இருவரின் வயதுகளின் விகிதம் 2:3. 12 ஆண்டுகளுக்குப் பின் அவர்களின் வயது குறித்தும் 11:15 எனில் சமித்-ன் வயது? (TNPSC 2018)
4. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதை போல மும்மடங்கு இருந்தது தற்போது தந்தையின் வயது ? (2018 G4)
5. தற்போது ஒரு தந்தையின் வயது அவரது மகனின் வயதை போல இரு மடங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது மகனின் வயதை போல ஆறு மடங்கு எனில் அவர்களது தற்போதைய வயது என்ன? (TNPSC 2017)
6. இன்று அபியின் வயது ரீட்டாவின் வயதை போல இருமடங்கு. 7 வருடங்களுக்குப் பின் அவர்களின் வயது வித்தியாசம் 5. எனில் ரீட்டாவின் இன்றைய வயது என்ன? (TNPSC 2017)
7.ஒரே பையனின் தற்போதைய வயது அவருடைய தங்கையின் வயதை போல இருமடங்கு. 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அவரது வயது அவன் தங்கையின் வயதை போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன? (2017 G2A)
8. மகன் மற்றும் தகப்பனின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 72, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தகப்பனின் வயது மகனின் வயதில் 3 மடங்கு என்றால், மகனின் தற்போதைய வயது (2017 E04)
9. A, B என்பவர்களின் தற்போதைய வயதுகளின் விகிதம் 4:5. 5 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயது 5:6 எனில் இருவரின் தற்போது கூடுதல்? (2017G1)
10. தரணியின் வயது ராணியின் வயதிலிருந்து 3 குறைவு ராணியின் வயது 18 எனில் ராணி மற்றும் தரணியின் வயதுகளின் விகிதத்தை காண்க? (TNPSC 2017)
Day 17 சதவிகிதம் விதி (21 to 25) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

3 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை