Type Here to Get Search Results !

SLIP TEST G4 05 தென்னிந்திய அரசுகள் PDF

0


TNPSC, RRB, PC, TNEB, TET

HISTORY 6TH STD - TERM 3
பாடத்தலைப்புகள் :


1.  பண்டைகாலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் (100 questions) (14/07/2020)



2.  இந்தியா - மௌரியருக்குப் பின்னர் (63 questions) (16/07/2020)

3.  பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்(98 questions) (18/07/2020)



4.  தென்னிந்திய அரசுகள் (74 questions) (19/07/2020)




1. சரியானவற்றைக் குறிப்பிடுக.
i. புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்.
ii. ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.
iii. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.
iv. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது.
v. விருப்பாக்ஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கொவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

2. தவறான இணையைக் காண்.
அ. தந்தின் − 1. தசகுமார  சரிதம்
ஆ. வாத்ஸயாயர் − 2. பாரத  வெண்பா
இ. பாரவி − 3. கிரதார்ஜூனியம்
ஈ. அமோகவர்ஷை − 4. கவிராஜமார்க்கம்        

3. எது சரியான இணை அல்ல.
அ.எல்லோரா−1.ராஷ்டிரகூடர்கள்
ஆ.மாமல்லபுரம்−2.முதலாம்நரசிம்மவர்மன்
இ.எலிபெண்டா−3.அசோகர்
ஈ.பட்டடக்கல்−4.சாளுக்கியர்கள்  

4. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்த்தித்து அவற்றில் எவை சரியென கண்டறியவும்.
1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
5. கூற்று 1 : பல்லவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
கூற்று 2 : முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகாசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார். 

6. கூற்று 1 : பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.
கூற்று 2 : காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.   



7. அஜந்தா குகை ஓவியங்கள் யாரால் வரையப்பட்டவை?

8. இராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் யார்?

9. எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார?

10. கீர்தார்ஜுனியம் என்னும் வடமொழி காப்பியத்தை இயற்றியவர் யார்?

11. பல்லவர் காலத்தில் இயற்றப்பட்ட பக்தி இலக்கியங்கள் யாவை? 
                               
12. இரண்டாம் நந்திவர்மன் ஆள் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப்புலவர் யார்?

13. மகாபாரதத்தை பாரத வெண்பா என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

14. பல்லவர் கால இசை கல்வெட்டுக்கள் எங்கு உள்ளது?

15. ராஷ்டிரகூட அரசர்களில் தலைச்சிறந்த அரசர் யார்?

16. பாறை குடைவரை கோவில்கள் எந்த பல்லவ மன்னன் பெயரால் 
அழைக்கப்படுகிறது?

17. வாதாபி குகைக் கல்வெட்டு யாருடையது?

18. அய்கோல் கல்வெட்டு எங்கு உள்ளது ?

19. இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர் யார் ?

20. ஐகோல் கல்வெட்டு யாரால் எழுதப்பட்டது?



21. வாதாபி சாளுக்கியர்களின் மிகவும் புகழ் பெற்ற அரசர் யார்?

22.வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்?

23. இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

24. கடைசி பல்லவ மன்னர் யார்?

25. பாரசீகம் என்றழைக்கப்பட்ட நாடு எது?

26. அமோகவர்சரை சமண சமயத்திற்கு மாற்றியவர் யார்?

27. மத்த விலாச பிரகசனம் என்பதன் பொருள் என்ன?

28. மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது?

29. மகேந்திரவர்ம பல்லவனின் தோற்கடித்த சாளுக்கிய அரசன் யார்? 
                             
30. இரண்டாம் புலிகேசியை கொன்ற பல்லவ மன்னர் யார்?

31. தக்கோலம் போரில் சோழர்களை வென்றவர் யார்? 

32. ராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டியவர் யார்?                                 
33. ராஷ்டிரகூட அரசின் கடைசி அரசர் யார்?

34. கன்னட மொழியின் முதல் கவிதை நூல் எது?

35. ராஜசிம்ம ஸ்வரம் என்று அழைக்கப்படும் கோவில் எது?                                                      
36. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதியவர் யார்?

37. தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வாக கருதப்படுவது எது?



38. தட்சிணசித்திரம் எனும் ஓவிய நூல் யாருடைய ஆட்சிக்காலத்தில் 
துவக்கப்பட்டது?

39. முதலாம் நரசிம்மவர்மனின் அவையிலிருந்த சமஸ்கிருத அறிஞர் யார்?

40. முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவர் இன் வாழ்க்கையை விவரிக்கும் நூல் எது?

41. எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?

42. எலிபண்டா தீவு எங்கு உள்ளது ?

43. வெசார பாணி கட்டடக்கலை யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறப்புற்றது ?

44. விருபாக்ஷா பட்டடக்கல் கோவில் எங்கு உள்ளது?

45. எந்த ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது?

46. வாதாபி விஷ்ணு கோவில் யாரால் கட்டப்பட்டது?

47. ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி எது?

48. முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதி யார்?                                                      
49. மகேந்திரவர்ம பல்லவன் யாரால் சைவ சமயத்தை தழுவினார்?                                      

50. மகேந்திர பாணி எனும் கட்டடக் கலையை அறிமுகம் செய்து வைத்தவர் யார்?

51. மத்தவிலாச பிரகசனம் என்னும் சமஸ்கிருத நாடக நூலை எழுதியவர் யார்?

52. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் எந்த பல்லவ மன்னன் பெயரில் அழைக்கப்படுகிறது?

53. கட்டுமான கோவில்கள் எந்த பல்லவ மன்னன் பெயரால் அழைக்கப்படுகிறது?

54. தசகுமார சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்?

55. கீழைச் சாளுக்கியர்கள் தலைநகரம் எது?

56. அய்கோல் கல்வெட்டு யாருடையது?

57. பல்லவர்கள் பற்றிய குறிப்பு காணப்படும் செப்பேடு எது?

58. பல்லவ அரசு உருவாக்கப்பட்ட ஆண்டு ?

59. பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூதுக் குழுவை அனுப்பினார்?

60. முதலாம் கீழை சாளுக்கிய அரசன் யார் ?

61. திராவிட மற்றும் நாகார கட்டடப் பணிகளின் கலப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறத?

62. கவிராஜ மார்க்கம் எனும் நூலை எழுதியவர் யார்?



63. கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் யார்?                       
64. ஆதி புராணம் விக்ரமார்ஜுன விஜயம் ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?                  

65. வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்?

66. சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பிய பல்லவ மன்னர் யார்?

67. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?

68. அவனி சிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

69. சிம்ம விஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் யார்?

70. முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் யார்? 

71. மேலைச் சாளுக்கியர்கள் தலைநகரம் எது?

72. சங்கீரண ஜதி ,மத்தவிலாசன் ,குணபாலன் , சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட பல்லவ மன்னர் யார்?

73. மாமல்லன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

74. வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்?







கருத்துரையிடுக

0 கருத்துகள்