கால அளவைகள் ( CALENDAR SUM ) TNPSC, RRB, SI/PC, TET, TNEB

Share:

1. இன்று திங்கட்கிழமை 61 நாள் கழித்து என்ன கிழமை? (2016 VAO) 

a. புதன் கிழமை
b. சனிக்கிழமை 
c. செவ்வாய்க்கிழமை 
d. வியாழக்கிழமை

2. இன்று திங்கட்கிழமை இன்றிலிருந்து 61 ஆவது நாள் என்ன கிழமை யாக இருக்கும்? (2017 PC) 

a. சனிக்கிழமை
b. செவ்வாய்க்கிழமை
c. வியாழக்கிழமை
d.  புதன்கிழமை

3. இன்று சனிக்கிழமை எனில் 27 நாட்கள் கழித்து என்ன நாளாக இருக்கும்? (2012 PC) 

a. திங்கட்கிழமை 
b. புதன் கிழமை 
c. வெள்ளிக் கிழமை 
d. சனிக்கிழமை.. 

4. இன்று திங்கட்கிழமை 66 நாள் கழித்து என்ன நாளாக இருக்கும்?  (2018 PC)

a. புதன் கிழமை 
b. சனிக்கிழமை
c. செவ்வாய்க்கிழமை
d. வியாழக்கிழமை5. 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வியாழக்கிழமை எனில், 2010 ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி என்ன கிழமை? (27/06/2019)

a வியாழக்கிழமை 
b. புதன் கிழமை 
c வெள்ளிக் கிழமை  
d. சனிக்கிழமை


7. அக்டோபர் முதல் நாள் வெள்ளிக்கிழமை எனில் நவம்பர் முதல் நாள் என்ன கிழமை? 

a. திங்கள் 
b. செவ்வாய் 
c. புதன் 
d. வியாழன்

8. அக்டோபர் முதல் தேதி  ஞாயிற்றுக்கிழமையானால் நவம்பர் முதல் தேதி என்னவாக இருக்கும் (2015 SI) 

a. புதன் 
b. வியாழன் 
c. திங்கள்  
d. செவ்வாய்


9. 2014 ஜூலை 11 வெள்ளிக்கிழமை அதே ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி என்ன கிழமை யாக இருக்கும்? 

a. வெள்ளி  
b. செவ்வாய் 
c. புதன் 
d. வியாழன்

10. 1947 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி புதன்கிழமை என்றால், 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி என்ன நாளாக வரும் என்று கண்டுபிடியுங்கள்? (SI FP 2018) 

a. புதன் கிழமை
b. வெள்ளிக்கிழமை 
c. ஞாயிற்றுக்கிழமை
d. வியாழக்கிழமை

11. கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம் அல்ல? (30/03/2019) 

a. 800 
b. 1800 
c. 2000 
d. 2500

12. 12 ஜனவரி 2004க்கும் 7 மார்ச் 2004 க்கும் இடையே உள்ள நாட்களை கணக்கிடுக? (11/05/2019) 

a. 54 நாள்
b. 55 நாள் 
c. 53 நாள் 
d. 52 நாள்
1 கருத்து: