Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 03 இந்தியா மௌரியர்க்கு பின்னர் PDF

TNPSC, RRB, PC, TNEB, TET

HISTORY 6TH STD - TERM 3
பாடத்தலைப்புகள் :


1.  பண்டைகாலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் (100 questions) (14/07/2020)

2.  இந்தியா - மௌரியருக்குப் பின்னர் (63 questions) (16/07/2020)

3.  பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்(98 questions) (18/07/2020)

4.  தென்னிந்திய அரசுகள் (74 questions) (19/07/2020)


1.  இந்தியாவில் இந்திரா கிரேக்கர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் யார்?

2.  சாகர்கள் எந்த இனத்தவர்?

3. சாகர்கள்களின் ஆட்சியை காந்தாரப் பகுதியில் நிறுவியவர் யார்?                       

4. இந்தோ பார்த்திய அல்லது கோண்டோ  பரித் வம்சத்தை நிறுவியவர் யார்?

5.  சாகர் வம்சத்தின் மிக முக்கியமான புகழ் வாய்ந்த அரசர் யார்?

6.  தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பு எது?                             
7.  சாகர் களின பிராந்திய ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?                    
8.  சீனாவின் வடமேற்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடி இனத்தினர் யார்?

9.  குஷான பேரரசர்களின் மாபெரும் பேரரசர் யார்?

10. கனிஷ்கர் எப்போது பதவியேற்றார்?

11. குஷானர்கள் இன் தொடக்ககால தலைநகர் எது?

12. குஷானர்கள் இன் பிற்கால தலைநகர் எது?

13. குஷானர்கள் இல் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் ராணுவ 
தளபதி யார்?

14. சீனத் தளபதி பன்சி யாங்கு என்பவரை தோற்கடித்த இந்திய மன்னர் யார்?கனிஷ்கர்

15. கனிஷ்கர் ஐ பௌத்த மதத்திற்கு மாற்றியவர் யார்?

16. நான்காவது புத்த சமய மாநாட்டை கூட்டியவர் யார்?

17. நான்காவது புத்த சமய மாநாடு எங்கு கூட்டப்பட்டது?                                                 
18. யாருடைய காலத்தில் புத்த சமயம் ஹீனயானம் மகாயானம் என்று இரண்டாகப்பிரிந்தது?

19. அசுவகோசர் வசுமித்ர நாகார்ஜுனா போன்ற பௌத்தத் துறவிகள் ஆதரித்தவர் யார்?

20. முதல் சமஸ்கிருத நாடகம் எது?

21. சுங்க வம்சத்தினர் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்தனர்?

22. கடைசி சுங்க அரசர் யார்?

23. மகதத்தின் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?

24. சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞர் யார்?

25. பதஞ்சலி முனிவரை ஆதரித்த அரசர் யார்?

26. யானை குகைக் கல்வெட்டு எங்கு உள்ளது?

27. கலிங்க அரசன் காரவேலன் பற்றிய குறிப்புகள் காணப்படும் கல்வெட்டு எது?

28. கன்வர்கள் எத்தனை ஆண்டுகள் மகதத்தை ஆட்சி புரிந்தார்கள்?

29. கடைசி கன்வ அரசர் யார்?

30. சாதவாகன வம்சத்தை நிறுவியவர் யார்?

31. மௌரியர்க்கு பின் இந்தியாவின் வடக்குப் பகுதியை ஆண்டவர்கள்யார்?                  

32. மௌரியருக்கு பின் இந்தியாவின் வடமேற்கு பகுதியை ஆண்டவர்கள்யார்?

33. மௌரியருக்கு பின் இந்தியாவின் தெற்குப் பகுதியை பாண்டவர்கள் யார்?

34. தன தேவனின் கல்வெட்டு எங்கு உள்ளது?

35. தட்சசீலத்தில் உள்ள செப்பு பட்டயத்தில் பெயர் என்ன?

36. ஹர்ஷ சரிதம் இயற்றியவர் யார்?

37. மகாபாஷ்யம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலை இயற்றியவர் யார்?

38. பிரகஸ்தகதா என்னும் நூலை எழுதியவர் யார்?

39. மத்யமிக சூத்ரா என்னும் நூலை எழுதியவர் யார்?

40. புத்த சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார் அசுவகோசர்

41. மாளவிகாக்னிமித்ரம் என்னும் நூலை எழுதியவர் யார்?

42. மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?

43. மௌரிய பேரரசின் கடைசி அரசர்  பிரிகத்ரதாவின் தளபதி யார்?

44. சுங்க வம்சத்தை நிறுவியவர் யார்?

45. சுங்க வம்சத்தின் தலைநகரம் எது?

46. பாக்டீரியாவின் அரசன் மினாண்டரின் படையை தோற்கடித்த சுங்க வம்ச 
அரசர்யார்?

47. கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலை முறியடித்த சுங்க வம்ச அரசர்யார்?

48. ஸ்தூபிகளின்  சுற்றுச்சுவர் களிலும் வாயில்களிலும் கற்களுக்கு பதிலாக மரத்தைபயன்படுத்தும் முறை யாருடைய காலத்தில் நடைமுறைக்கு 
வந்தது?                          

49. காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரம் என்ற நாடகத்தின் கதாநாயகன்யார்?

50. கிரேக்கர்களை சிந்து நதிக்கரையில் வெற்றிகொண்ட சுங்க வம்ச அரசர்யார்?

51. குஷானர்கள் வட இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?                             
52. இரண்டு அஸ்வமேத யாகங்களை நடத்திய மகத அரசர்கள் யார்?

53. சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் யார்?

54. பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்ட சாய் (சப்தசதி) எனும்நூலை எழுதிய அரசர் யார்?

55. உலகப் புகழ்பெற்ற புத்தரின் ஆளுயர சிற்பங்கள் எங்கு உள்ளன?

56. அமராவதி பாணியை ஒத்த புத்தரின் நின்றகோலத்தில் ஆன வெண்கல சிலையானதுஎங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

57. சதுர வடிவிலான இருமொழி வாசகங்களை வெளியிட்ட மாசிடோனிய மன்னர்யார்?

58. பாக்டீரிய அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாக சீனாவுக்கும்இடையே நடைபெற்ற உரையாடல் பற்றிய நூல் எது?

59. இந்தியாவில் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து வைத்தவர்கள் யார்?

60. மகாயான பௌத்தர்கள் குகைகளை கொடுக்கும் முறையை யாரிடமிருந்து கற்றனர்?

61. புத்த சரிதத்தை இயற்றியவர் யார்?

62. காஷ்மீரில் கனிஷ்கபுரா என்னும் நகரை உருவாக்கியவர் யார் ?

63. ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசரின் நட்பு கொண்டிருந்தபேரரசு எது?








கருத்துரையிடுக

0 கருத்துகள்