Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

slip test 10 மாநில அரசு

2000+ Questions SLIP TEST
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் இதை மட்டும் படித்தால் போதுமானது. 901 to 1000
மாநில அரசு

1. இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்கள் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன?  

2.  மாநில அரசைப் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்ட பகுதி? 

3. மாநில அரசு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்ட விதி? 

4. அரசியலமைப்பின் எந்த விதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கப்பட்டது? 

5. மாநில அரசாங்கம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? 

6. மாநில நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர் மாநில நிர்வாகம் யாருடைய பெயரில் நடைபெறுகிறது? 

7. இந்திய அரசியலமைப்பு எந்த சட்டவிதி மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறியது சட்டப்பிரிவு? 

8.  மாநில ஆளுநரின் நியமனம் செய்பவர்? 

9. மாநில ஆளுநரின் பதவிக்காலம் ? 

10. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொதுவாக சொந்த மாநிலத்தின் ஆளுநராக இருக்க 

11. ஆளுநரை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது? 

12. மாநிலத்தின் ஆளுநர் தனது பதவி துறப்பு கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்? 

13. ஒரு மாநிலத்தின் ஆளுநரை யாரால் பதவிநீக்கம் செய்ய முடியாது? 

14. ஆளுநரை நியமிக்க எத்தனை மரபுகள் பின்பற்றப்படுகின்றன? 

15. ஒரு ஆளுநர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படும் சட்டவிதி? 

16. பொறுப்பு ஆளுநருக்கு ஊதியம் மற்றும் படிகளை வழங்க அந்த மாநில அரசுக்கு உத்தரவிட்டுபவர்? 

17. மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி? 

18. சர்க்காரியா கமிஷனின் முழு பெயர்? 

19. ஆளுநரின் நியமனம் செய்த பரிந்துரை செய்த கமிட்டி?  

20. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர்? 

21. தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதூ 

22. இந்திய அரசியலமைப்பு எந்த சட்டப்பிரிவு ஆளுநருக்கு தேவையான தகுதிகளை கூறுவது? 

23. ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஆவதற்கு வயது வரம்பு எவ்வளவு இருக்கவேண்டும்? 

24. முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட செயல்களை ஆளுநர் செய்கிறார் என்று கூறும் சட்ட விதி? 

25. மாநில அரசின் தலைவர்? 

26. மாநில அரசாங்கத்தின் தலைவர் ? 

27. மாநிலத்தின் அரசியல் அமைப்பின் தலைவர் ?

28. மாநில அரசு பணியாளர் தேர்வாணையர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? 

29. மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? 

30. மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? 

31. மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரின் பனிக்காலத்தில் நியமனம் செய்பவர்? 

32. மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யும் முறை 

33. எப்போது மாநிலத்தின் ஆளுநர் உண்மையான அதிகாரம் பெற்றவராக திகழ்கிறார்? 

34. மாநில சட்டமன்றத்தை கூட்டவும் ஒத்தி வைக்கவும் கலைக்கவும் அதிகாரம் பெற்றவர்? 

35. மாநிலத்தில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடக்கும் முதல் கூட்டத்தொடரில் முதல் உரையை நிகழ்த்துவார்? 

36. மாநிலத்தில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்போது சட்டமன்றத்தை தலைமையேற்று நடத்த உறுப்பினர நியமிக்கும் அதிகாரம்? 

37. மாநிலத்தில் ஆங்கிலோ இந்திய வகுப்பினரை ஒருவரை நியமிக்கும் அதிகாரம்? 

38. மாநிலத்தின் சட்ட மேலவையில் உள்ள உறுப்பினர்களை ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர் ? 

39. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா மாநில உயர்நீதிமன்றத்தில் அதிகாரத்திற்கு தீங்குவிளைவிக்கும் என்று ஆளுநர் கருதும் போது அதனை 

40. மாநிலத்தில் சட்டமன்றம் நடைபெறாத போது அவசர சட்டத்தை பிறப்பிக்கும் சட்டவிதி: 

41. மாநிலத்தின் ஆளுநரால் நியமிக்கப்படும் அவசர சட்டம் எத்தனை மாதத்திற்கள்மாநில சட்டமன்றத்தால் ஒப்புதல் பெற வேண்டும் ? 

42. மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஆண்டு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பு யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்? 

43. ஆளுநரின் சமர்ப்பிக்கும் அதிகாரம்?

44. மாநிலத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை தயார்செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமை யாரிடம் உள்ளது? 

45. ஆண்டு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பு ? 

46. மாநில சட்டமன்றத்தில் துணை வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் அதிகாரம் படைத்தவர்? 

47. பணமசோதா யாருடைய முன் அனுமதி பெற்று சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்? 

48. மாநிலத்தின் நிதி ஆணையத்தை அமைக்கும் அதிகாரம் படைத்தவர்? 

49. மாநிலத்தின் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்போது அவசர நிதியிலிருந்து நீதியை பிடிக்கும் அதிகாரம் படைத்தவர்? 

50. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர்? 

51. மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர் ? 

52. உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்? 

53. யாருடைய ஆலோசனையின்பேரில் இந்திய குடியரசுத் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்கிறார். 

54. மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் சட்ட மன்றம் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளை ஆளுநர் யாரிடமிருந்து பெறமுடியும்? 

55. மாநில சட்டமன்றத்தில் பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத போது எந்தக் கட்சித் தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? 

56. அமைச்சரவை பெரும்பான்மை இறந்தால் சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? 

57. எந்த விதியைப் பயன்படுத்தி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க ஆளுநர் பரிந்துரை செய்ய முடியும் ? 

58. எப்போது மாநிலத்தின் ஆளுநர் உண்மையான பிரதிநிதியாக செயல்படுகிறார் ? 

59. ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு எதிராக எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரமுடியாது கூறும் விதி? 

60. மாநிலத்தின் உண்மையான தலைவர் 

61. மாநிலத்தின் பெயரளவு தலைவர் 

62. மாநில அரசின் தலைவர் 

63. மாநில அரசாங்கத்தின் தலைவர் 

64. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்? 

65. 1949 முதல் 1952 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்? 

65. காமராஜர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவருக்கு அடுத்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் ? 

67. 1983 ஜனவரி மாதம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்? 

68. முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா எப்பொழுது ஆட்சி பொறுப்பேற்றார்? 

69. யாருடைய பரிந்துரையின் பெயரில் ஆளுநர் மாநில அமைச்சர்களை நியமனம் செய்கிறார்?  

70. மாநில அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்பவர்? 

71 ஆளுநருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே செய்தித் தொடர்பாளராக இருப்பவர்? 

72. மாநிலத்தின் அமைச்சரவை மொத்தமாக எதற்கு கூட்டுப்பொறுப்பு ஆனது? 

73. சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றார் எத்தனை மாதத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? 

74. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை உள்ளது என்று கூறும் சட்ட விதி? 

75. முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும்போது உதவி செய்யும் ஆலோசனை வழங்கவும் கூறும் சட்ட விதி? 

76. ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படும் சட்டவிதி? 

77. மாநிலத்தில் உள்ள மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை எத்தனை சதவீதத்திற்கு மிகக் கூடாது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் 

78. மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 

79. மாநில ஆளுநர் நியமனம் செய்யும் பதவிகள்?

80. சட்ட மேலவை உள்ள மாநிலங்கள்? 

81. தமிழகத்தில் அதிகபட்சம் எத்தனை உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருக்கலாம்? 

82. தமிழக சட்டமன்றம் எத்தனை அவைகளை கொண்டது? 

83. மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதை பொறுத்து மாறும் ? 

84. தமிழகத்தின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் அதிகபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்? 

85. தமிழகத்தில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்? 

86. மாநிலத்தின் சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில்? 

87. சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்? 

88. நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் காஷ்மீர் சட்ட மேலவையில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளன? 

89. தமிழக சட்டமன்றம் ஆனது எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது? 

90. தமிழகத்தில் மக்களால் நியமிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை பேர்? 

91. தமிழகத்தில் ஆளுநரால் நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்தியர் எத்தனை பேர் ? 

92. மாநிலத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தெரிந்து இருப்பவர்?

93. சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்தால் 

94. சட்டமன்றத்தில் இருந்து சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய குறைந்த பட்சம் எவ்வளவு நாள் அவகாசம் கொடுக்க வேண்டும்? 

95. சட்ட மன்றம் கலைக்கப்படும் போது சபாநாயகர் தனது பதவியை இழக்க மாட்டார் மேலும் 

96. மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குமிகாமலும் குறைந்தபட்ச எண்ணிக்கை 40க்கு குறையாமலும் இருக்க வேண்டும் என்று கூறும் அரசியல் அமைப்பு சட்ட பிரிவு? 

97. விதான் பரிஷத் என்று அழைக்கப்படுவது இந்திய மாநிலங்களில்? 

98. மாநில சட்ட மேலவையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எந்த முறை தேர்தல்? 

99. மாநில சட்ட மேலவை _____ அவையாகும் அதை கலைக்க முடியாது 

100. மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்? 







கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham