Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST P 03 POLITY 8th STD – TERM 1, 2, 3



POLITY 800+ Questions  புதிய சமச்சீர் புத்தகங்களின் (6th to 12th )
POLITY 8TH STD - TERM 1  பாடத்தலைப்புகள் :1.  மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது2.  குடிமக்களும் குடியுரிமையும்
1.  மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ________ யாரைத் தேர்வு செய்வதில் பங்கு கொள்கிறார். 

2. ________ நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை.

3. ஒருவர் சட்டபேரவை உறுப்பினராக _____________ வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 

4. ஆளுநர்−

5. உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்? 
A. ஆளுநர்                                                               
B. முதலமைச்சர்
C. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி                 
D. குடியரசு தலைவர்                         

6.  உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெரும் வயது 

7.  இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை ___________ ஆகும். 

8.  ஆளுநரின் பதவிக்காலம் ________________ ஆண்டுகள் ஆகும். 

9.  மாவட்ட நீதிபதிகள் _________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.   

10.  ஆளுநர் ஒரு மாநிலத்தின் __________ ஆவார். 

11.  மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர் 

12.  மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர் 

13. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்? 

14. கூற்று; 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்டிய யுனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த் மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம்; 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டதிதின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.

15.  ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை ______ எதனால் முடிவுக்கு வருகிறது.

16. அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமகன் அனுபவிக்க நமது __________ உத்திரவாதம் அளிக்கிறது.

17.  ________________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும். 

18.  இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ______________ என அழைக்கப்படுகிறார். 

19.  மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் _____________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர். 

20.  இந்தியாவின் முதல் குடிமகன் யார்?  

21.  ஒரு நாட்டின் ____________, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார். 

22.  இந்திய அரசியலமைப்புச் சட்டம் ____________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது. 

23. எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?  

24. அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதிப் மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?   

25.முதலமைச்சர்−

26.சட்டமன்றபேரவை−

27.சட்டமன்றமேலவை−

POLITY 8TH STD - TERM 2  பாடத்தலைப்புகள் :1.  சமயச்சார்பின்மையை புரிந்து கொள்ளுதல்2.  மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
1. கஜிராஹோ -


2.  கூற்று : இந்தியாவில் சமயசார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்
காரணம் : இந்தியா பல்வேறு கலாச்சாரம் கொண்ட நாடாகும். 

3.  கூற்று : ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.
காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சம்ய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு. 

4. இந்தியா போன்ற _______கொண்ட சமூகத்திற்கு சமயச்சார்பின்மை விலைபதிப்பற்ற ஒன்றாகும்.

6.  ஆத்திகம் −

7. ____________ சமயம் , சாதி , பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது. (மாற்றம் செய்யப்பட்ட புத்தக வினா ) 

8.  _________ என்பது கடவுள் மற்றும் கடவுள் மீது நம்பிக்கையற்று இருப்பதாகும். 

9.  நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் __________ மற்றும் __________ ஊக்குவிப்பதாகும். 

10.  சமயம் நமக்கு _______________ போதிக்கவில்லை  

11.  சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது ________________ அளிக்கிறது. 

12.  ஒரு நாடு சமயசார்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது ?  

13.  அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. 

14.  சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது ?

15. _________ எது இந்தியாவை சமயசார்பற்ற நாடாக விவரிக்கிறது ? 

16.  இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்த்ப்பட்ட அண்டு ? 

17.  இந்தியா ஒரு ________ கொண்ட நாடகும். 

18.  சமயச்சார்பின்மை என்பது ? 

19.  கூற்று : டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக 
அனுசரிக்கப்படுகிறது.
காரணம் : எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாள் நினைவாக. 

20. அசோகர் -

21.  தேசிய மனித உரிமைகள் ஆணையம்


22. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ____ அமைப்பகும்.

23. _____ஆம் ஆண்டு மனித உரிமைச் சட்டம் தேசிய மனித உரிமைகள் 
ஆணையம் உருவாக வழிவகுத்தது.

24. எலிநார்ரூஸ்வெல்ட்−

25.  இந்திய அரசியலமிப்பின் 24 வது சட்டப்பிரிவு __________ ஐ தடை செய்கிறது. 

26.  ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு ______________. 

27.  தேசிய மனித உரிமைகள் ஆணைய தலமையகம் அமைந்துள்ள இடம் எது ? 

28.இக்பால் -

29.  மனித உரிமைகள் என்பது ______________

30.  மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ____________ 

31.  மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது ? 

32.  தேசிய மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை ?

33.  தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன ? 

34.  உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நள் எது ? 

35. மொகலாய பேரரசர் அக்பர் _____ கொள்கையை பின்பற்றினார். சமயச்

36.  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு ? 


37.  1995 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் ________இல் கூடினர். 

38. குழந்தைகள் −

39 .தீன்இலாஹி−

40.அரசியலமைப்பு −

41.ஹோல்யோக் −

43.இராஜாராம்மோகன்ராய் −

44. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு _____ அமைப்பகும்.

45. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு _____ நிறுவனங்களைக் கொண்டதாகும். 

46. சைரஸ்சிலிண்டர்−

47.பெண்கள்கேலிஎதிர்ப்பு −

48.குழந்தைஉதவிஎண் −.

49.வாழ்வியல்உரிமைகள்−

50.அரசியல்உரிமை−


POLITY 8TH STD - TERM 3  பாடத்தலைப்புகள் :1.  பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை2.  நீதித்துறை
1.  கூற்று; குடியரசுத் தலைவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவார். காரணம்; குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார். 

2.  இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்த முதன்மைச் சிற்பி ______________ 

3.  ராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள் 

4.  கூற்று : உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாகும்.
காரணம் : இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்கலை கட்டுப்படுத்தும். 

5. இந்தியாவின் _____ நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.

6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்திற்கு கீழ்_____இன்படி நிறுவப்பட்டது. 

7. இந்திய தண்டனைச் சட்டம் _____ இல் உருவாக்கப்பட்டது.

8. கல்கத்தா உயர்நீதிமன்றம்______ இல் நிறுவப்பட்டது. 


9. ______ ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்க்ப்பட்டது.

10. துக்ளக் ஆட்சிக்காலத்தில் சட்ட நடைமுறைகள் அரபுமொழியில் எழுதப்பட்டன.

11. ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம் உச்சநீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது.

12. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கான ____ பாதுகாக்கிறது.

13. _________ நீதிமன்றம் இந்தியாவின் பழைமையான நீதின்றம் ஆகும். 

14. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் _________ மற்றும் _________ உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.   

15. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ____________ என அழைக்கப்படுகின்றன. 

16. உச்சநீதிமன்ற்ம் அமைந்திள்ள இடம்?

17.இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள்?

18. எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?  


19. இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை ____________.  
--------------------------------------





கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham