Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

தினம் தினம் திருக்குறள் 03






திருக்குறளின் சிறப்பு :
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812


திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்


திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380


திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700


திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250


திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.



திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000



திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194



திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை



திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை



திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்



திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி


திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள




திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்



திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்



திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி



திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்



திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன



திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் : குறிப்பறிதல் - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)




கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham