Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC GROUP 4, 8 (EO 4) திட்டக்குழு (Planning Commission), நிதி ஆயோக் (NITI Aayog) ப்ளூ பிரிண்ட் (Blueprint)


திட்டக்குழு (Planning Commission), நிதி ஆயோக் (NITI Aayog) 


நீங்க குரூப் 4 எழுத போறீங்களா உங்களுக்கான வீடியோ தான் இது

கொஸ்டின் பேப்பர் தயாரிக்கும் ஆசிரியர் குழு கூறும் ப்ளூ பிரிண்ட் (Blueprint) இது

இந்த ப்ளூ பிரிண்ட் இருந்தால் போதும் எளிமையாக பாஸ் பண்ணிடலாம் குரூப்-4 ஐ




1. 5 ஆண்டு திட்டத்தை வகுப்பது _____ (2013 G4)
... திட்டக்குழு




2. _______ ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்றப்பட்ட பிறகு திட்ட விடுமுறை காலம் பின்பற்றப்பட்டது.
 _______ ஐந்தாண்டுத் திட்டம் இந்தியா-சீனா போரினாலும் இந்தியா-பாகிஸ்தான் போரினாலும் பாதிக்கப்பட்டது (2013 G4)
... மூன்றாவது, மூன்றாவது






3. முதல் திட்டக்குழு தலைவர் (2013 EO 4)
... ஜவஹர்லால் நேரு



4. மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் (2013 EO 4)
... 1961 - 1956




5. முதல் ஐந்தாண்டு திட்டம் = 1 
 இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் = 2 
 5வது ஐந்தாண்டு திட்டம் = 3 
பத்தாவது ஐந்தாண்டு திட்டம் = 4 (2014 VAO)
... 1. வேளாண்மை, 
 2. தொழில் வளர்ச்சி, 
3. வறுமை ஒழிப்பு, 
4. சமத்துவம் மற்றும் சமூக நீதி




6. பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் (2014 G4)
... 2002ல் இருந்து 2007






7. இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு (2014 G4) ... = 1951



8. திட்டக்குழு தலைவர் (2016 VAO)
... பிரதம மந்திரி




9. பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலம் = ___________ வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியை குறைப்பதற்கு முன்னுரிமை (2016 VAO)
... 2002 - 2007




10. 1966 இல் இருந்து 1969 ஆண்டிற்கு நடைபெற நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் = (2016 G4)
... நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்




11. பதினோராவது ஐந்தாண்டு திட்டம் பல்வேறு நோக்கங்கள் நோக்கங்களில் ஒன்று = (2016 TESTER)
... தொடக்கக் கல்வி இடைநிற்றலை குறைத்தல்







12. நிதி ஆயோக் தலைவர் யார் - (2017 EO 4) ... பிரதம மந்திரி



13. இந்தியாவின் திட்ட கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது (2018 G4)
... நிதி ஆயோக் (NITI Aayog)




14. நிதி ஆயோக் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது = (2019 EO 4) ... 1 ஜனவரி, 2015

-------------------------------------------------

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham