இந்திய அரசியலமைப்பு TNPSC GROUP 4, 8 (EO 4) ப்ளூ பிரிண்ட் (Blueprint)

Share:
இந்திய அரசியலமைப்பு 


நீங்க குரூப் 4 எழுத போறீங்களா உங்களுக்கான வீடியோ தான் இது

கொஸ்டின் பேப்பர் தயாரிக்கும் ஆசிரியர் குழு கூறும் ப்ளூ பிரிண்ட் (Blueprint) இது

இந்த ப்ளூ பிரிண்ட் இருந்தால் போதும் எளிமையாக பாஸ் பண்ணிடலாம் குரூப்-4 ஐ
2019 EO4 (total questions = 9)
1. எது பாராளுமன்ற அரசாங்க முறையில் நிர்வாகத் துறைக்கு கூட்டுப் பொறுப்பாக நிகழ்கிறது  பாராளுமன்றம்

2. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி விவரிக்கிறது

3. பாராளுமன்றத்தில் பண மசோதாவை அறிமுகப்படுத்த யாருடைய முன் அனுமதி தேவைப்படுகிறது = குடியரசுத்தலைவர்

4. ஆளுநரை நியமிப்பவர் குடியரசுத் தலைவர்

5. ராஜசபா என்பது பாராளுமன்றத்தின் எந்த அவை =  மேல் அவை

6. அவசர சட்டங்களை வெளியிடுபவர் யார் =  ஆளுநர்

2017 EO4
1. மைய ஆட்சிப் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 13 


2.  இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - ஜனவரி 26, 1950


3. நிதி ஆயோக் தலைவர் யார் - பிரதம மந்திரி


4. பாராளுமன்றக் கீழவை உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் - வயதுவந்தோர் வாக்குரிமை


5. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி - பிரதீபா தேவிசிங் படில்


6. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது - 62


2019 G4 (total questions = 12)
1. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் நாடாளமன்ற மேல் சபை உறுப்பினர்களை ____ முறையில் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்  மறைமுக தேர்தல் முறை

2. பின்வரும் கூற்றில் அவை சரியான சரியானது
i. ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
ii. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவி ஏற்கும் வரை பதவியில் தொடரலாம்


3. இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர் குடியரசுத் தலைவர்


4. மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது 545


2018 G4 & VAO (total questions = 7)

1. ஆளுநர் = விதி 153
முதலமைச்சர் = விதி 163
மேலவை  = விதி 171
சட்டசபை = விதி 170

2. சட்ட அலுவலர்கள் சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் எந்த விதியின் கீழ் இந்திய குடியரசுத் தலைவர் நியமிக்கிறார் = விதி 76

3. குடியரசு துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவில் கூறுகிறது = 63

3 கருத்துகள்: